Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

2 மினிபஸ்கள் மோதல்…. கொலை மிரட்டல் விடுத்துள்ள ஓட்டுனர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மினி பஸ் ஓட்டுனர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தட்டார்மடம்-திசையன்விளை செல்லும் மினி பஸ்சில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இதே போன்று மருதநாட்சிவிளை பகுதியில் சுபாஷ் என்பவர் மற்றொரு மினிபஸ் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பூச்சிக்காடு பகுதியில் 2 மினிபஸ்களும் பக்கவாட்டில் மோதியதில் சேதமடைந்துள்ளது. இது தொடர்பாக ஓட்டுனர்கள் மணிகண்டன், சுபாஷ் ஆகியோர் இடையே வாக்குவாதம் […]

Categories

Tech |