தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்த பதில் வந்த பயில்வான் ரங்கநாதன் தற்போது சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, குறிப்பாக நடிகைகளின் வாழ்க்கை நடக்கும் பல விஷயங்களையும் தன்னுடைய youtube சேனலில் பகிர்ந்து வருகிறார். இதற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தயாரிப்பாளர் கே. ராஜனும் பயில்வான் ரங்கநாதனின் பேச்சுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கட்சிக்காரன் என்ற படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், அந்த விழாவில் […]
Tag: மோதல்
மிக மோசமாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் இரண்டு முக்கிய நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். சென்ற 2014 ஆம் வருடம் விஜய்யின் ஜில்லா திரைப்படமும் அஜித்தின் வீரம் திரைப்படமும் ஒரே நாளில் பொங்களுக்கு வெளியிடப்பட்டது. தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு விஜயின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றது. அண்மையில் விஜய், “அவர் என் நண்பர் தானே. அவரின் திரைப்படம் நன்றாக […]
திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை பயணம் மற்றும் திரிபுராவை பாதுகாப்போம் போன்ற பாதயாத்திரைகள் நடைபெற்று வருகிறது. இந்த பாதயாத்திரை 2 இடங்களில் நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காங்கிரஸ் தொண்டர்கள் 20 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதனால் பாஜக மீது காங்கிரஸ் கட்சியினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பாஜக கட்சியை சேர்ந்த 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் கோமதி […]
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்து வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ”வாரிசு”. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். […]
ஆரணி அருகே உணவு மாதிரி எடுக்கச் சென்ற அலுவலர்கள் மீது சிக்கன் பக்கோடா சாப்பிட்டவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி சாலையில் இருக்கும் ஹவுசிங் போர்டு அருகே வெல்கம் ஷாப் என்ற சிக்கன் கடை செயல்பட்டு வருகின்றது. இந்த கடையில் 100 கிராம் சிக்கன் பக்கோடா ரூபாய் 20 க்கு விற்பனை செய்யப்படுகின்றது இதனால் இங்கு மாலை நேரத்தில் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருக்கும். இந்த நிலையில் நேற்று மாலை அந்த கடைக்குச் சென்ற உணவு […]
தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று நேற்றைய தினம் நிதி அமைச்சர் பி டி ஆர் கூறி இருந்தார். கூட்டுறவு சங்கங்கள் முழுமையாக கணினி மயமாக்கப்படாமல் இருப்பதால் பல பிழைகள், தவறுகள் நடைபெறுகின்றன. நடமாடும் ரேசன் கடைகள் உரிய நேரத்திற்கு செல்வதில்லை என புகார்கள் வருகின்றது. நிதி அமைச்சராக கூட்டுறவுத்துறை வளர்ச்சிக்கான செயல்பாடுகள் தனக்கு திருப்திகரமாக இல்லை என பி டி ஆர் கூறி இருந்தார். இந்நிலையில் இது பற்றி பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் […]
சென்னையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சத்யபவனில் இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியை சந்தித்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை மாற்ற வேண்டும் என்று கடிதம் கொடுப்பதற்காக சிலர் வந்துள்ளனர். அப்போது ஜெயக்குமாருக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்தனர். இதனால் கட்சி அலுவலகத்தில் திடீரென மோதல் வெடித்தது. இந்த மோதலில் பலருக்கும் அடி உதை என விழுந்ததால் பலரது மூக்குகள் உடைந்து ரத்தம் வழிந்தது. அதோடு கட்டையாலும் தாக்கிக்கொண்டனர். இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு […]
பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே தனலட்சுமி மற்றும் ஜிபி முத்துவுக்கு இடையே மோதல் தொடங்கியது. அதன் பின் சாந்தி, அசல் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜி.பி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஜி.பி முத்து நிகழ்ச்சியை விட்டு […]
மத்தியபிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியில் இந்திய மருத்துவ கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மருத்துவக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் அமரேந்திர பாண்டே வரவேற்புரை ஆற்றினார். இதற்கு மேடையின் கீழே அமர்ந்திருந்த குவாலியர் பிரிவை சேர்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்கள் கீழே நின்று கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென மேடையின் மீது ஏறி அமரேந்திர ராவை தாக்க, அவரும் பதில் தாக்குதல் நடத்தினார். இதனால் கூட்டத்தில் அடிக்கடி, கைகலப்பு என பரபரப்பு நிலவியது. […]
விஜய் டிவியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், வைல்டு காடு என்ட்ரியில் மைனா நந்தினி வீட்டிற்குள் வந்தார். கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதால் தற்போது 19 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தற்போது நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. […]
ஜெயிலர் படமும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் ஒரே நாளில் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. பெரிய பட்ஜெட் திரைப்படங்களான வாரிசு, துணிவு, ஜெயிலர், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் உள்ளிட்ட திரைப்படங்களின் ரிலீஸ் தேதி சமூக வலைத்தளத்தில் கசிய ஆரம்பித்துள்ளது. இதில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த இரு திரைப்படங்களும் பெரிய நடிகர்களின் திரைப்படம் என்பதால் தமிழகத்தில் இருக்கும் திரையரங்குகளில் பாதியாக பிரித்துக் […]
ரயில் நிலையத்தில் மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரியில் இருந்து அரங்கோணம் செல்லும் ரயிலில் மாநில கல்லூரி மாணவர்கள் பயணம் செய்வது வழக்கம். அதேபோல் இந்த கல்லூரியில் படிக்கும் இருதரப்பை சேர்ந்த மாணவர்களும் மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளனர். அப்போது திடீரென அவர்களுக்கு இடையே ரூட் தலை பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் ராயபுரம் ரயில் நிலையத்திற்கு வந்து நின்றுள்ளது. இதனையடுத்து ரயிலில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கீழே இறங்கினர். […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது பிக்பாஸ் சீசன் 6 தொடங்கியுள்ள நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து, சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா மகாலட்சுமி, தனலட்சுமி, நிவ்வா, குயின்சி, மகேஸ்வரி சாணக்கியன், அமுதவாணன், விக்ரமன், சாந்தி, ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ராஜேஷ், செரீனா, ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர், அசீம், ஷிவின் கணேசன், அசல் கொலார் […]
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே ஜிபி முத்து தனலட்சுமிக்கு இடையே மோதல் இருந்ததாக நெட்டிசன்கள் கூறி வருகின்றார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்பொழுது ஆரம்பித்துள்ளது. இதில் சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகம் தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள். டிக் டாக் மூலம் பிரபலமாகிய ஜி.பி.முத்து இந்த சீசனில் போட்டியாளராக களம் இறங்கி இருக்கின்றார். முதல் நாள் பிக்பாஸ் வீட்டுக்குள் கமலால் அனுப்பப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான ஜி.பி முத்து வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக […]
தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற 17-ஆம் தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள் தொடர்பான அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை போன்றவைகள் ஆளும் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு தற்போது தமிழகத்தில் நடக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை போன்றவைகள் குறித்து எதிர்க்கட்சியினர் சட்டசபையில் பேசுவார்கள் […]
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே தைலாவரம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு (அ) வைகோ (28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் வினிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு வைகோ கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா விற்பனை போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருக்கிறார். இவர் மீது 3 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள் என மொத்தம் 18 […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் தற்போது சாணி காயிதம், பீஸ்ட் மற்றும் பகாசூரன் போன்ற திரைப்படங்கள் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் நானே வருவேன் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. தனுஷ் மற்றும் செல்வராகவன் இணைந்தாலே கண்டிப்பாக வெற்றி கூட்டணி தான் என்ற கருத்து கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகவே இருந்தது. அதாவது நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவான மயக்கம் என்ன, […]
தனுஷின் நானே வருவேன் திரைப்படமும் பொன்னியின் செல்வன் திரைப்படமும் மோதுவதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக எல்லி அவ்ரம் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் தனுஷ். இத்திரைப்படமானது வருகின்ற 29ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாக உள்ளது. மேலும் இத்திரைப்படம் வெளியாகிய அடுத்த நாளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் […]
ஹிஜாபுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில் 31 பேர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட இளம் பெண் போலீஸ்காவலில் மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து நடக்கும் போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் 31 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதனை அமல்படுத்துவதற்காக ஹிஜாப் படை என்னும் தனிப்படை போலீஸ் பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஹிஜாபை முறைப்படி அணியாத அல்லது […]
அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றும் போரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ள நிலையில் மாறி மாறி வழங்கப்படும் தீர்ப்புகளால் அந்த கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள்.இதனிடையே அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க அண்மையில் நீதிமன்ற உத்தரவிட்டது. இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.அதனால் இந்த வழக்கில் இபிஎஸ் தரப்பு பதில் […]
உத்தரபிரதேசத்தில் காஜியாபாத் நகருக்கு உட்பட்ட மசூரி போலீஸ் நிலையத்தின் கீழ் வரும் கல்லூரி ஒன்றில் பயின்றுவரும் மாணவர்கள் இருகுழுக்களாக தங்களுக்குள் மோதி கொண்டனர். அவர்கள் சாலையின் நடுவே திடீரென்று ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும்போது, கார் ஒன்று விரைவாக வந்து மாணவர்கள் மீது மோதி நிற்கிறது. எனினும் சண்டை தொடர்ந்துள்ளது. கார் மோதிய நபர் எழுந்ததும், அவரை சிலர் தாக்கும் காட்சிகளும் வீடியோவாக வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மாணவர்கள் இதை பார்த்து அந்த பகுதியிலிருந்து அலறி […]
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் நான்கு நாட்கள் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம், சுப்பிரமணிய பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வந்துள்ளனர். அந்த பள்ளி கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் பள்ளி மாணவர்கள் அருகே உள்ள குருசுகுப்பம் கிருஷ்ணராசலு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் இரு பள்ளி மாணவர்களுக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் எழுந்து வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம் போல் […]
அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளிடையே மோதல் ஏற்பட்டு சுமார் 49 ராணுவ வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளிடையே கடந்த 2020 ஆம் வருடத்தில் செப்டம்பர் மாதத்தில் போர் நடந்தது. ஆறு வாரங்களாக தொடர்ந்த அந்த போரில் அர்மீனிய நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த நாக்ரோனா-கராபாக் மாகாணம் கைப்பற்றப்பட்டது. அந்தப் போரில் ஆறாயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். ரஷ்ய அரசு அந்த இரு நாடுகளிடையேயான போரை முடிவுக்கு கொண்டு வந்தது. போர் நிறைவடைந்தாலும் இரு நாடுகளுக்குமிடையே மோதல் […]
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகியவை சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும் வங்காளதேசம், ஹாங்காங் முதல் சுற்றில் வெளியேறியது. அதனை தொடர்ந்து சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு தடவை மோத வேண்டும். இதன் முடிவில் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். […]
தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜர் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரும் ட்விட்டரில் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவத்தின் தொடர்ச்சியாக இந்த மோதல் தொடங்கியுள்ளது. நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அந்த ஆண்டின் பெயரைக் கூட நான் குறிப்பிட விரும்பவில்லை. […]
ஏமனில் அந்நாட்டு அரசுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதோடு, லட்சக்கணக்கானோர் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் நீண்ட கால பேச்சுவார்த்தைக்கு பிறகு சென்ற ஏப்ரல் மாதம் இருதரப்பும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தது. எனினும் சண்டை நிறுத்தத்தை மீறி அவ்வப்போது சிறிய அளவிலான மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் ஏமான் நாட்டின் தென் […]
வட ஆப்பிரிக்காவிலுள்ள லிபியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இங்கு உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு படைகளுக்கும் கலிபா ஹப்டர் தலைமையிலான கிளர்ச்சி படையினருக்கும் இடையில் கடும் சண்டை நடந்துவருகிறது. இம்மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் லிபியாவில் பல கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் இயங்கி வருகிறது. இந்த குழுக்களுக்கு இடையில் அவ்வப்போது மோதல் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் ஹைதம் தஜோரியின் திரிபோலி விடுதலை பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கும், அப்தில் கானி அல்கில்கி தலைமையிலான […]
மீண்டும் சிம்புவும் தனுஷும் மோதலுக்கு தயாராகி உள்ளார்கள். தமிழ் சினிமா உலகில் ஒரே காலகட்டத்தில் அறிமுகமானவர்கள் தனுஷ் மற்றும் சிம்பு. இதனால் இருவரும் ரசிகர்கள் மத்தியில் போட்டி நடிகர்களாகவே பார்க்கப்பட்டார்கள். ஆனால் சில காலங்கள் கழித்து இருவரும் நண்பர்களாக மாறிவிட்டார்கள். இடையில் சிறு சறுக்கல்களை சந்தித்த சிம்பு மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார். தனுஷும் சில படங்கள் தோல்வியடைந்ததால் வெற்றிக்கு காத்திருந்த நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மூலம் மீண்டும் பாதைக்கு […]
வட அமெரிக்காவில் மெக்சிகோ நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் பல்வேறு கடத்தல் கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கும்பல்களுக்கு இடையே அவ்வபோது மோதல்களும் நடைபெற்று வருகின்றது. இந்த சூழலில் மெக்சிகோவின் சில்டட் ஜூவரிஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் நேற்று இரு கடத்தல் கும்பலுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருபது பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து கடத்தல் கும்பலை சேர்ந்த இரு தரப்பும் சில்டட் ஜூவரிஸ் நகரின் மோதலில் ஈடுபட்டுள்ளனர். […]
தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்த டிஎன்பிஎல் தொடரின் 17-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று நடைபெறுகிறது. இந்த மேட்ச்சில் கேப்டன் கௌஷிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் கேப்டன் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இந்நிலையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நடைபெற்ற 3 ஆட்டத்தில் 2 தொடரில் வெற்றி பெற்றுள்ளது. இந்த அணியில் பந்துவீச்சில் அலெக்சாண்டர், சந்தீவ் வாரியார், சித்தார்த், […]
அதிமுகவில் கடந்து சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாகிவிட்டது. கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிவடைந்த நிலையில் இன்று (ஜூலை 11) அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை ஸ்ரீவாரி மண்டபத்தில் நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்று உள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் பொதுக்குழு தொடங்க உள்ளது. இந்நிலையில் இபிஎஸ் பொது […]
உள்ளாட்சி இடைத்தேர்தலில் மாநகராட்சி மற்றும் நகராட்சி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் இருந்து யாரும் போட்டியிடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் வேட்பாளர்களுக்கு சின்னம்பெற உதவியாக இருக்கும். பார்ம் ஏ மற்றும் பார்ம் பி வழங்கப்படவில்லை. இதனால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற சூழல் எழுந்ததால் அதிமுக போட்டியிடாமல் தேர்தலை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இடைத்தேர்தலுக்கு இன்று மாலைக்குள் விண்ணப்பித்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். இடைத்தேர்தல் ஜூலை […]
சூடான் நாடு வடகிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. மேலும் இந்த நாட்டில் உள்நாட்டு போர் நிலவி வரும் நிலையில், இந்த போரினால் ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு, வேறு இடங்களுக்கு தஞ்சம் அடைந்தனர். அதிலும் குறிப்பாக, அந்த நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டார்ஃபுர் மாகாணத்தில் இருந்து லட்சக்கணக்கான ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் வேறு இடங்களுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர். ஆனால் தற்போது போர் சற்று குறைந்ததையடுத்து, இடம் பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியவாறு […]
பெரு நாட்டில் சுரங்கப் பணியாளர்களிடையே மோதல் ஏற்பட்டதில் 14 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரு என்னும் தென்னமெரிக்க நாட்டிலுள்ள அரேக்விபா என்னும் இடத்தில் தங்க சுரங்கம் அமைந்திருக்கிறது. அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் குழுக்களுக்கிடையே திடீரென்று சண்டை ஏற்பட்டது. அந்த மோதல் வன்முறையாக மாறி துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்தது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் இந்த மோதலில் பல பேர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலை […]
சிகரெட்டின் சாம்பல் கண்ணில் பட்டதால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தை அடுத்து இருக்கும் கொட்டையூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனது நண்பன் சந்தோஷ் உடன் இருசக்கர வாகனத்தில் வளையப்பேட்டை வழியாகச் சென்றுகொண்டிருந்த பொழுது இவர்களுக்கு முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் புகை பிடித்தபடியே சென்றிருக்கின்றனர். அப்போது சிகரெட்டின் சாம்பல் பின்னால் வந்து கொண்டிருந்த பிரகாஷின் நண்பர் சந்தோஷ் கண்ணில் பட்டு இருக்கின்றது. இதனால் பிரகாஷ், சந்தோஷ் […]
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு கல்லூரி வாயில் முன்பு சாலையில் கட்டிப்புரண்டு மோதிக்கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. புதுச்சேரியில் முத்தியால்பேட்டையில் பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி ஒன்று உள்ளது. அந்தக் கல்லூரியில் ஒரு துறை சார்பாக farewell நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பல்வேறு துறைகளை சார்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. அப்போது எங்களது […]
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கர்நாடகத்தில் மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என அம்மாநில எம்எல்ஏ தெரிவித்துள்ளார். கர்நாடகா பா.ஜனதா கட்சியை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்தனால் எம்எல்ஏ விஜயாப்புராவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி முதல்-மந்திரி பசவராஜ் கர்நாடகத்தில் மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை நீக்க வேண்டும். மேலும் உத்தரப்பிரதேச மாதிரியில் இங்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இது தொடர்பாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் […]
இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சூர்யா இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. தமிழ் திரையுலகில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் ”எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதற்கிடையில் OTTயில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் “வாடிவாசல்” திரைப்படத்திற்கான டெஸ்ட் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் பாலா இயக்கத்தில் சூர்யா […]
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்களுக்கு பயிற்சி தேர்வு நடைபெற்று வருகின்ற நிலையில், நேற்று முன்தினம் தேர்வு முடிந்து மாலையில் மாணவர்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதன்பின் அந்த மோதல் சமூக பிரிவாக மாறி இரு தரப்பினரும் தாக்கி கொண்டார்கள். […]
மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்காவில் இருக்கின்ற நாடு மத்திய ஆப்பிரிக்க குடியரசு. இந்த நாட்டை சுற்றியும் சாட், சூடான், தெற்கு சூடான், காங்கோ, கேமரூன் போன்ற நாடுகள் இருக்கின்றன. இதற்கிடையில், மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பல ஆண்டுகளாக அரசிற்க்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த கிளர்ச்சிக்குழுக்கள் அரசுப்படையினருக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.இந்த நிலையில், அந்நாட்டின் பங்கஸ்சூவ் […]
கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் மோதிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அரசு பள்ளி மாணவர்களின் நடவடிக்கை மோசமாக இருப்பதாக பல இடங்களில் ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மீது இருந்த மதிப்பும், அச்சமும் சிறிதும் இல்லாத அளவுக்கு மாணவர்களின் நிலை உள்ளது என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றன. அதன்தொடர்ச்சியாக சமீபகாலமாக தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. […]
ரியல் மி செல்போனுடன் மைக்ரோமேக்ஸ் மோத உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மைக்ரோமேக்ஸ் விரைவில் தனது மலிவு விலை ஆண்ட்ராய்டு செல்போன் 2c-ஐ அறிமுகம் செய்ய உள்ளது. இந்த செல்போன் unisoc T610 பிரவுசர் கொண்டு இயக்கப்படும். ஆண்ட்ராய்ட் 11 இயங்குதளத்துடன் 4GB ரேம் வசதியை கொண்டிருக்கும். இதன் விலை ரூபாய் 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் ஏற்கனவே சந்தையில் உள்ள ரியல்மி 9 சீரியஸ் செல்போனுடன் மைக்ரோமேக்ஸ் நேரடியாக மோத உள்ளதாக தகவல் […]
திமுக-பாஜாகாவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கியில் திமுக சார்பாக ஏப்ரல் 15ஆம் தேதி நடந்த பட்டிமன்றத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியைச் சார்ந்த நாஞ்சில் சம்பத் விடுதி ஒன்றில் தங்கி இருந்தார். நாஞ்சில் சம்பத் பாஜக தலைவர்களை அவதூறாக பேசியதால் பாஜக நிர்வாகிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டினார்கள். இதுபற்றி தகவல் அறிந்து திமுகவினர் சம்பவ இடத்திற்கு வந்தார்கள். பின் இரு தரப்பினருக்கு இடையே மோதல் […]
சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலால் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் இருக்கும் குமரன் தெருவில் வசித்து வருபவர் வனராஜ். இவருடைய மகனான பாரதிக்கு சித்திரை திருவிழாவின்போது இளைஞர்களுடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இளைஞர்கள் பாரதியை கல்லால் தலையில் அடித்துள்ளனர். பின்னர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது. இதுபற்றி பாரதி ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பாரதி புகாரின் பெயரில் ராஜபாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த செல்வகுமார், […]
டெல்லி காவல் துறையினருக்கு மத்திய மந்திரி அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். டெல்லி ஜஹாங்கீர்புரியில் நேற்று நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். மேலும் இந்த மோதல் குறித்து டெல்லி காவல்துறை ஆணையர் உள்பட உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த வன்முறை பற்றி விசாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் […]
இந்திய ராணுவ பாதுகாப்பு படை வீரர்களுக்கு சீன மொழியான ‘மாண்டரினை’ பயிற்சியளிக்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. எல்லை பிரச்சினை காரணமாக நம் அண்டை நாடான சீனாவுடன் 2020 ஆம் ஆண்டு முதல் மோதல் போக்கு நிலவி வருகின்றது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கான இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக லடாக்கின் பாங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் குவிக்கப்பட்டிருந்த சீன ராணுவ […]
இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக காலை ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கூடியிருந்தனர். அப்போது திடீரென இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள் மசூதியில் நுழைந்ததன் காரணமாக திடீரென அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. மேலும் மோதல் தொடர்பாக பரவி வரும் வீடியோவில் பாலஸ்தீனியர்கள், வீரர்கள் மீது கற்களை வீசுவது பதிவாகி இருக்கிறது. மேலும் வீரர்களும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தனர். […]
15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் இன்று இரவு 7.30மணிக்கு தொடங்கும் ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் நல்ல பார்மில் இருக்கின்றன. குறிப்பாக பெங்களூரு இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. டெல்லி அணியின் பேட்டிங், பவுலிங் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியை அச்சுறுத்தும் ஒரு அணியாக வலம் வருகிறது. எனவே இந்த […]
15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் இன்று மாலை 3.30மணிக்கு நடைபெறும் முதல் ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. நல்ல பார்மில் இருக்கும் லக்னோ, இந்த ஆட்டத்தில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் இடத்திற்கு முன்னேறும் முனைப்பில் களம் இறங்குகின்றது. மறுமுனையில் 5 ஆட்டங்களிலும் தோல்வியடைந்த மும்பை அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி களம் இறங்குகின்றது. எனவே இந்தப் போட்டி மிக விறுவிறுப்பாக இருக்கும் […]
ஐபிஎல் 15 வது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் ஆடிய 4 ஆட்டங்களில் 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. இந்த ஆட்டத்தில் இன்று வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும். குஜராத்தின் கேப்டன் ஹர்திக் மற்றும் கில் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதேசமயம் மறுமுனையில் ராஜஸ்தானின் பட்லர், சஹால் ஆகியோர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் முறையே […]