வடஇந்தியாவில் இந்து மதத்தினரின் புத்தாண்டு தினம் கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அந்த அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலம் கருவ்லி மாவட்டத்தில் இந்து மதத்தினர் சிலர் புத்தாண்டை கொண்டாடும் விதமாக பைக் பேரணி மேற்கொண்டனர். அதன்படி காவிக் கொடிகளுடன் கருவ்லி நகரில் பைக்கில் ஊர்வலமாக சென்றனர். அப்போது இஸ்லாமிய மதத்தினர் அதிகம் வசிக்கும் பகுதி அருகேயுள்ள இஸ்லாமிய மதவழிப்பாட்டு தளம் அருகே வந்தது. இந்நிலையில் இந்து மதத்தினர் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தோடு, ஸ்பீக்கரில் பாடல்களை இசைத்தவாறு இஸ்லாமிய மதவழிபாட்டுத்தளம் […]
Tag: மோதல்
எல்லா பிரச்சனைகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் முடிவுக்கு வரும் பாகிஸ்தான் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் பாஜ்வா கூறியதாவது. “இந்தியா, காஷ்மீர் உள்பட அனைத்து நாடுகளுடனான பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தை மூலமே அமைதி காண முடியும். உலகில் ஏதாவது ஒரு மூலையில் பிரச்சினைகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை […]
அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்துக்கும் மேலாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் ரஷ்யா எளிதாக உக்ரைனை கைப்பற்றி விடலாம் என்று நினைத்த தப்பு கணக்கு போட்டு விட்டது. என்னெனில் ரஷ்யாவை உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் ராணுவ தளபதிகள் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை […]
திண்டிவனம் அருகில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு 10 பேர் காயமடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ரோஷணை காலனி அண்ணா தெரு பகுதியை சேர்ந்த 22 வயதான உதயன், 25 வயதான சிவகுமார், 27 வயதான ஹரிஹரன், 22 வயதான ரியாஸ், 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரும் அங்கு இருக்கின்ற மைதானத்தில் நாய் ஒன்றை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அப்போது அதே காலனியில் உள்ள முனியன் தெரு பகுதியை சேர்ந்த 22 வயதான […]
முன்விரோதம் காரணமாக மோதலில் 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நமச்சிவாயபுரம் கிராமத்தில் கொடையாளப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் மூலமாக சீரமைப்பு பணிகள் தொடங்கியது. இந்த கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை, ராயதுரை உள்ளிட்ட ஏராளமானோர் இந்த பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சின்னதுரைக்கும், ராயதுரைக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒருவருக்கு ஒருவர் ஆபாச […]
மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட முன்பகை காரணமாக நடந்த தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள பொட்டிரெட்டிப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரின் பிறந்தநாளை அவரது நண்பர்கள் பொட்டிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கும் கேக் வெட்டிய மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்பகையாக […]
திரிபுராவில் உள்ள அகர்தலா என்ற பகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக கட்சி அலுவலகமானது, இந்த கலவரத்தால் கடுமையாக சேதப்படுத்தப் பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த கலவரத்துக்கு எதிராக இரு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ள நிலையில், இதற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. எனவே இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி […]
சமூக வலைத்தளங்களில் தகாத வார்த்தைகளினால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மோதிக்கொள்வது அனைவருக்கும் சங்கடங்களை ஏற்படுத்தி வருகிறது. நடிகர் அஜித் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் வலிமை. போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். என்னதான் அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ஓடும் இப்படம் ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதாக இருக்கின்றது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. […]
இருதரப்பினருக்கு ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள உழவர்பட்டியில் முருகேசன் (50) என்பவர் வசித்து வருகின்றார். கூலி தொழில் செய்து வரும் இவர் தனது மகன் ஜீவா (24) மற்றும் அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் (28) ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வேலையை முடித்துவிட்டு நன்செய் இடையாற்றில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக பொய்யேரி […]
அ.தி.மு.க.வினர் காங்கிரஸ் கட்சியினரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ராம்நகர் ஜோசப் பள்ளியில் 11-வது வார்டிற்கான வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே பூத் சிலிப் வினியோகம் செய்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பிரகாஷ், ரெக்ஸ் ஆண்டோ , ஜேசு ராஜன் ஆகியோரை பாட்டில்களை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் […]
பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மோதலில் கற்களை வீசி தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் அருகே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பு மாணவர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். அப்போது அருகில் பூ வியாபாரம் செய்து கொண்டு இருந்த ஒரு பெண்ணின் தலையில் மாணவர்கள் எறிந்த கல் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைப் […]
மத்திய அரசு சீனாவின் 224 செயலிகளை தடைவிதித்துள்ளது தொடர்பில் சீன அரசாங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் மாதத்தில் இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையில் லடாக் எல்லை பகுதியில் மோதல் நடந்தது. இதைதொடர்ந்து இந்தியா, சீனா தயாரித்த செல்போன் செயலிகளை தடை செய்தது. நாட்டின் பாதுகாப்பிற்காக தற்போது வரை 224 சீன செயலிகள் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பில் சீனாவின் வர்த்தக அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான காவோ பெங் தெரிவித்துள்ளதாவது, […]
வாக்கு சேகரிக்க சென்றபோது தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவினர் இடையே நடந்த மோதலில் 3 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் வருகிற 19ஆம் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 4-வது வார்டில் தி.மு.க. சார்பில் சர்மிளா ராணி என்பவரும், அ.தி.மு.க. சார்பில் சகுபானு ஜமால் என்பவரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று 2 கட்சிகளை சேர்ந்தவர்களும் அப்பகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்தனர். அப்போது இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அதிமுகவினர் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். […]
ஐ.நா அமைதிப்படையினர்களுக்கும், கிளர்ச்சியாளர்களுக்குமிடையே அதி பயங்கர மோதல் நடந்துள்ளது. செனகலிலுள்ள கசமான்சா என்னும் மாநிலத்தை கிளர்ச்சியாளர்கள் தன்னிச்சையாக ஆளும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள். இந்த கிளர்ச்சியாளர்களுக்கும், உள்நாட்டு படையினருக்குமிடையே அதி பயங்கர மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து ஐ.நா தலைமையிலான அமைதிப்படையில் செனகல் வீரர்கள் இடம்பெற்று அண்டை நாடான கேம்பியாவில் அமைதியை நிலைநாட்ட பணிபுரிந்து வருகிறார்கள். இவ்வாறு இருக்க கிளர்ச்சியாளர்கள் கேம்பியாவில் அமைதியை நிலை நாட்ட ஐ.நா தலைமையில் செயல்படும் அமைதிப்படையில் பணி புரியும் செனகல் வீரர்கள் […]
பள்ளிக்கூட சீருடையில் முத்தக் காட்சி இருக்கும் போஸ்டர் தொடர்பில் ட்விட்டரில் தயாரிப்பாளர்கள் இருவர் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகிக் கொண்டிருக்கிறது. இயக்குனர் தர்புகா சிவா இயக்கியிருக்கும், “முதல் நீ முடிவும் நீ” என்னும் திரைப்படத்தை சமீர் பாரத் ராம் தயாரித்திருக்கிறார். பள்ளி பருவத்தில் நடக்கும் நிகழ்வுகளை குறிக்கும் இத்திரைப்படம் இன்று OTT தளத்தில் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் போஸ்டர் வெளியானது. அதில், கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் பள்ளிச்சீருடையில் முத்தம் கொடுக்கும் காட்சி இருந்தது. இதற்கு, இந்த மத […]
2 சமூகத்தை சேர்ந்தவர்களிடையே தகராறு ஏற்பட்டதால் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடி கிராமத்தில் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் தினத்தன்று ஒரு சமூகத்தை சேர்ந்த சில வாலிபர்கள் சாலையில் நின்று செல்பி எடுத்து கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து சாலையில் நின்று கொண்டிருந்த வாலிபர்களை ஓரமாக சென்று செல்பி எடுக்கும்படி கூறியுள்ளார். […]
விராட் கோலி- ரோகித் இடையே விரிசல் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றது . இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலியும் , ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர் .இதனால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் இடையே விரிசல் இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றது. இதுகுறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா கூறும்போது ,”சில சமயம் விராட் கோலி- ரோகித் இடையே மோதல் இருப்பதாக […]
மதுரை அரசரடி அருகே புது ஜெயில் ரோடு பகுதியில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 1,300க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிறை என 2 வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறையில் முதல் தளத்தில் இருந்த பழைய சிறைவாசிகளுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிறைக்கு வந்த திருச்சியை சேர்ந்த சிறைவாசிகளுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் கைதிகள் […]
ஜெர்மனியை சேர்ந்த 51 வயதுடைய பெண்ணொருவர் தனது வளர்ப்பு நாயை அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனை பார்த்த மற்றொரு நாயின் உரிமையாளரான 27 வயதுடைய பெண்ணொருவர் நாயை எதற்காக அடிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சண்டையில் 57 வயதான பெண் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் அந்த 27 வயதுடைய பெண்ணின் காலில் கடித்து காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. […]
தமிழ் சினிமாவில் முன்னணி மற்றும் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். அஜித் நடிக்க, வினோத் இயக்க உருவாகியுள்ள படம் வலிமை. இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்திலிருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் வரும் புத்தாண்டு அன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. அதேபோன்று இளையதளபதி விஜய் நடித்த பீஸ்ட் படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் […]
சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இரண்டு பேர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கூச்சல் மற்றும் குழப்பம் நிலவியது. தமிழகத்துக்கு விரைவில் நகராட்சி,மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இதனை தொடர்ந்து சென்னையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமை […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பகுதியில் கர்நாடகா அரசு பேருந்து ஒன்றின் மீது லாரி மோதிய கோர விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். கர்நாடகாவிலிருந்து தமிழகம் நோக்கி அரிசி ஏற்றிய லாரி ஒன்று திம்பம் மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஐந்தாவது கொண்டை ஊசி வளைவு அருகே,கும்பகோணத்தில் இருந்து மைசூர் நோக்கி சென்ற கர்நாடக அரசு பேருந்தின் மீது எதிர்பாராத விதமாக லாரி நேருக்கு நேர் மோதியது. அதன் பிறகு அந்த […]
அசர்பைஜான்-அர்மீனிய நாடுகளின் இராணுவ வீரர்களுக்கிடையே நடந்த மோதலில் 8 வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசர்பைஜான் நாட்டிற்கும் அதன் பக்கத்து நாடான அர்மீனியாவிற்கும் இடையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் போர் ஏற்பட்டது. ஆறு வாரங்களாக தொடர்ந்து போர் நடந்திருக்கிறது. இதில் அர்மீனிய நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த, நாக்ரோனா-கராபாக் என்னும் மாகாணம், அசர்பைஜானின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. அந்த போரில் மொத்தமாக 6 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் பலியானார்கள். அதன் பின்பு ரஷ்ய அரசு தலையிட்டு இந்த போரை […]
ஈக்வடார் என்ற தென் அமெரிக்க நாட்டின் ஒரு சிறையில் வன்முறை ஏற்பட்டு 68 கைதிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் கொடூரமாக நடந்த இந்த கலவரமானது, இரண்டு கும்பல்களுக்கு நடுவில் நடந்த போட்டியால் ஏற்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது, Guayaquil என்ற நகரின் அருகில் இருக்கும் லிட்டோரல் சிறையில் நேற்று முன்தினம் இரவில் கைதிகளுக்கிடையே வன்முறை ஏற்பட்டிருக்கிறது. இந்த சிறையில் Los Choneros என்னும் கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் அதிகமாக கைதிகளாக இருக்கிறார்கள். சுமார் […]
மேற்கு வங்காளத்தில் வாட் வரியை குறைக்கக்கோரி பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பதற்றம் நிலவியது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோலுக்கான கலால் வரியை குறைத்தது. இதனை தொடர்ந்து மாநில அரசுகளும் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைக்கும்படி கேட்டுக் கொண்டது. இதன்படி பல மாநிலங்கள் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்தன. இதனால் […]
அருணாச்சல பிரதேசத்தில் எல்லைத் தகராறு உள்ள அந்த பகுதியில் சீனா 100 வீடுகளைக் கொண்ட குடியிருப்பை கட்டியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு லடாக்கில் 2 நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு அதில் 20 இந்திய படையினரும், 4 சீன படையினரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்துக்கும் திபெத் தன்னாட்சி மண்டலத்துக்கும் இடையில் உள்ள பகுதிகள் யாருக்கு சொந்தமானது என்று இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தகராறு நீடித்து வருகின்றது. இந்தநிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்த […]
இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் உட்பட 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மண்ணியாற்றுப் பாலம் அருகில் ஒரு சமூகத்தினர் வைத்துள்ள கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும் என மற்றொரு தரப்பினர் கூறி வந்தனர். இந்நிலையில் கொடிக்கம்பம் இருக்கும் இடத்தில் மற்றொரு சமூகத்தினர் பேனர்கள் வைப்பதை கண்டித்து திருவைக்காவூர் ஊராட்சி மன்னிக்கரையூர், எடக்குடி, நடுபடுகை உள்ளிட்ட கிராம மக்கள் மண்ணியாற்றுப் பாலத்தில் அமர்ந்து கடந்த 17-ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். […]
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் 9ஆம் தேதியும் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 14,662 இடங்களுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள், அழியாத மை ஆகியவை வாகனங்கள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு மாலை 6 மணி […]
ஈகுவடாரிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் அந்நாட்டு அரசாங்கம் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. ஈகுவடார் நாட்டில் குயாஸ் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள சிறையில் அதிகபடியான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஆகையினால் அந்த சிறையிலுள்ள கைதிகளுக்கிடையே அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க ஈகுவடார் அரசாங்கம் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது குயாஸ் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், பெண்கள் உட்பட சுமார் 2,000 […]
பிரிட்டனில் பெட்ரோல் பற்றாக்குறையால் அடிக்கடி பிரச்சனை ஏற்படும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. லண்டனின் வடக்கு பகுதியில் உள்ள Belsize Park என்னும் இடத்தில் பெட்ரோல் நிலையம் நடத்தி வரும் இந்தியாவை சேர்ந்த Nerali Patel என்ற 38 வயது பெண்ணை, ஒரு நபர் தாக்கிய வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, அந்த பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் காலியாகும் நிலையில் இருந்திருக்கிறது. எனவே, Nerali , ‘பெட்ரோல் இல்லை’ என்ற பலகையை வைத்து தடை போட்டிருக்கிறார். […]
சாத்தூர் அருகே ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் பரப்புரைக்காக தென்காசி மாவட்டத்திற்கு செல்லும் முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாசலபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.. விருதுநகர் மாவட்ட செயலாளராக உள்ள ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியுடன் கே.டி ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் இருந்தனர்.. வரவேற்பு முடிந்து எடப்பாடி பழனிசாமி கார் […]
பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் நெய்மர் எதிர் அணியின் கோல் கீப்பரை கீழே தள்ளி விட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரான்சில் நடந்துவரும் கால்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி – மெட்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் சம நிலையில் இருந்த நிலையில், போட்டியின் கடைசி நிமிடத்தில் பி.எஸ்.ஜி ஹக்கீமி ஒரு கோல் அடித்தார். இதனால் பி.எஸ்.ஜி அணி 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதையடுத்து பி.எஸ்.ஜி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பி.எஸ்.ஜி […]
இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக காவல்துறையினர் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி மாரியம்மன் கோவில் தெருவில் விஜயன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கின்றார். இவர் தனது வீட்டிற்கு கீழ நாலுமூலைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களை அழைத்து வந்தார். அப்போது நண்பர்களுக்கும் உள்ளூரை சேர்ந்த சிலருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கீழ நாலுமூலைக்கிணற்றைச் சேர்ந்த சிலர் வேனில் வந்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்களை […]
பேருந்து நிலையத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக காவல்துறையினர் 8 பேரை கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள மேற்கு ராஜபாளையம் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்த ஆனந்தபாபு, விக்னேஷ், ராதாகிருஷ்ணன், தினகரன் ஆகிய 4 பேரும் சேர்ந்து வேல்முருகனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் வேல்முருகன் தரப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் ஆனந்தபாபு உள்ளிட்ட 4 பேரை தாக்கியுள்ளனர். […]
தலிபான்களின் வசம் வராத பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் நடைபெற்று வரும் மோதலின் மூலம் சுமார் 10 க்கும் மேலான சோதனைச் சாவடிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக தலிபான்களின் அதிகாரி ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களின் வசம் வராமலுள்ள பஞ்ச்சீர் பள்ளத்தாக்கில் தலிபான்களுக்கு எதிராக திர்ப்பு படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திர்ப்பு படையின் தலைவராக அகமது மசூத் என்பவர் உள்ளார். இவர் சமீப காலத்தில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்வோம் என்றும், ஒருபோதும் அவர்களிடம் சரணடையமாட்டோம் […]
மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் ராணுவ வீரர்களுக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்குமிடையே நடந்த மோதலில் மொத்தமாக 47 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக பர்கினா பசோ திகழ்கிறது. இந்த பர்கினோ பசோவிற்கு வடக்கே சாஹேல் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ராணுவ வீரர்களுக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்குமிடையே அதி பயங்கரமாக மோதல் நடைபெற்றுள்ளது. இந்த மோதலில் 14 ராணுவ வீரர்கள் உட்பட 47 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். மேலும் பல அமைப்புகளினுடைய தீவிரவாதிகள் […]
இஸ்ரேல் மீது லெபனான் ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு படை பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு படை, இஸ்ரேலை நோக்கி லெபனானில் இருந்து 3 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும் அதில் ஒன்று லெபனான் எல்லையை தாண்டி வரவில்லை எனவும், மற்ற இரண்டு ராக்கெட்டுகள் இஸ்ரேலுக்குள் தாக்கியது என்றும் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் லெபனானின் எல்லைக்கு அருகே இஸ்ரேலின் Tel-Hai , Kfar Giladi , Qiryat Shemona உள்ளிட்ட பகுதிகளில் சைரன்கள் ஒலித்ததாகவும் […]
அஜர்பைஜான் மற்றும் அர்மீனியாவின் எல்லையில் இருக்கும் நாகோர்னோ – காராபாக் என்ற மலைப்பிரதேசத்திற்காக 2 நாடுகளுக்கிடையே பல காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. அஜர்பைஜான் மற்றும் அர்மீனியாவில், கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் இந்த பிரச்சனை பெரும் போராக மாறியது. இரண்டு நாடுகளை சேர்ந்த ராணுவத்தினர் 6 வாரங்களாக தொடர்ந்து சண்டையிட்டனர். இதில் 6,000-த்திற்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்துள்ளனர். இது சர்வதேச அளவில் மிகப்பெரிய வருத்தத்தை உண்டாக்கியது. எனவே ரஷ்யா மேற்கொண்ட பேச்சுவார்த்தை பலனளித்தது. நவம்பர் மாதத்தில் […]
அமெரிக்கா மற்றும் சீன நாடுகளுக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் துணை வெளியுறவு துறை மந்திரியான, வெண்டி ஷெர்மன் 2 நாடுகளுக்கு இடையேயான உறவு தொடர்பான, பேச்சுவார்தைக்காக சீனா பயணிக்கிறார். அதாவது அமெரிக்க அதிபராக ஜோபைடன் பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்கு பின் நாட்டின் முக்கிய பிரதிநிதி சீன நாட்டிற்கு பேச்சுவார்த்தைக்காக சென்றிருப்பது இதுதான் முதல் தடவையாகும். அமெரிக்கா மற்றும் சீன நாடுகளின் உறவுக்கு பொறுப்பு சீன நாட்டின் துணை வெளியுறவு மந்திரி ஸீ […]
இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் 12 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரித்து ஐசிசி அறிவித்துள்ளது. இதில் குரூப் 1 இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், குரூப் 2 இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன. மற்ற நான்கு இடங்களுக்கு தகுதிச்சுற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். அவர் தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நீக்கினார். இருந்தாலும் நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை. இந்நிலையில் சசிகலா என்பவர் அம்மா வீட்டு வேலைக்காரர் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். சசிகலா யார்? அம்மா வீட்டில் வேலைக்காரராக இருந்தவர். வேலை […]
ராமநாதபுரத்தில் இரு தரப்பினரிடையே நடந்த தகராறில் போலீசார் 2 பேரை கைது செய்த நிலையில் மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் நம்பு சுப்பிரமணியன் என்பவர் பழுதான படகுகளை பழுது பார்க்கும் கம்பெனி நடத்தி வருகின்றார். இந்நிலையில் சுப்ரமணியன் தொழில் நடத்தி வரும் இடம் தொடர்பாக முக்குத்தி முருகன் என்பவருடன் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து முக்குத்தி முருகன் அவரது கூட்டாளிகளுடன் இணைந்து சுப்பிரமணியன் மகன்களான பாலசுதர்சன் மற்றும் ஸ்ரீகாந்த்துடன் […]
இரு தரப்பினரிடையே நடந்த இனவாத மோதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். தெற்கு சூடானிலிருக்கும் லேக்ஸ் மாகாணத்தில் தெயீத் மற்றும் கோனி என்ற இரு இன குழுக்கள் வசித்து வருகிறார்கள். இந்த இரு தரப்பினரிடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருவதால், அவர்கள் பழிவாங்குதல், கால்நடைகளை வேட்டையாடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் ரும்பெக் ஈஸ்ட் என்னுமிடத்தில் மீண்டும் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த இரு தரப்பினர் இடையேயான மோதலில் மொத்தமாக 13 […]
பாதுகாப்பு படையினருக்கும், தலிபான்களுக்குமிடையே நடந்த மோதலில் பாதுகாப்பு படையினர் 119 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் அரசு பாதுகாப்பு படையினருக்கும், தலிபான்களுக்குமிடையே மோதல்கள் அதிகரித்துள்ளது. இதன்படி தினந்தோறும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் 24 முதல் 27 மாகாணங்களில் தலிபான்களுக்கும், பாதுகாப்பு படையினருக்குமிடையேயான மோதல் நடைபெறுகிறது. இந்நிலையில் ஜூன் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நாட்டின் பல இடங்களில் நடைபெற்ற மோதல்களில் பாதுகாப்பு படையினர் 119 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ராணுவ வீரர்கள் 196 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து ஜூன் […]
முன்விரோதம் காரணமாக திருமண விழாவில் இரு தரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குறவர் பகுதியில் கவிதா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பிரேம் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் சரண்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கும் பொய்யா நல்லூர் பகுதியில் வசிக்கும் மோகன்ராஜ்க்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரேம் என்பவருடைய திருமணமனது […]
முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 10 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள காசிநாதபுரம் பகுதியில் சேர்மனான ராஜேந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள கோவிலில் மாதம்தோறும் கொடை விழா நடைபெறுவது வழக்கம். இந்த கொடை விழாவின் போது ராஜேந்திரனுக்கும் அப்பகுதியில் வசிக்கும் வேறு ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் வெவ்வேறு மாதங்களில் அந்த கோவிலில் […]
முகநூலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலாக மாறியதில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் சின்னத்தோப்புத்தெருவில் அப்துல்வாகித் என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமைக் கழக பேச்சாளராக அ.தி.மு.க.வில் உள்ளார். இவருக்கு அப்துல் பரீத் என்ற அண்ணன் உள்ளார். இவர் மே இரண்டாம் தேதி அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றியை சமர்ப்பிப்போம் என்று முகநூலில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு திருப்பத்தூர் அருகே வையகளத்தூரை சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப ஒன்றிய அமைப்பாளர் […]
நாகையில் இரு தரப்பினரிடையே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் 5 பேர் பலத்த காயமடைந்தனர். நாகையில் இருந்த மீனவர்கள் கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி பாதிப்பிற்கு பிறகு பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். அதேபோல ஆரிய நாட்டு தெருவில் வசித்து வந்த மீனவர்களும் பல்வேறு இடங்களுக்கு குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு ஆரிய நாட்டு தெருவில் இருப்பவர்களுக்கும், மகாலட்சுமி நகரில் குடியமர்த்தப்பட்டவர்களுக்கும் மீனவ பஞ்சாயத்தார் பொறுப்பு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மாலை 6 மணி அளவில் கடந்த 7-ஆம் […]
மும்பையில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில், சிஎஸ்கே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 2021 ஐபிஎல் சீசனுக்கான முதல் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டனர் . நேற்று நடந்த போட்டியின் இறுதி கட்டத்தில் ,ஆர்சிபி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ,மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றது.குறிப்பாக டி வில்லியர்ஸ், ஹர்சல் பட்டேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . இன்று 14வது ஐபிஎல் தொடரின், 2வது லீக் போட்டி […]
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே மினிவேன்-மோட்டார் சைக்கிள் மோதலில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமாஞ்சோலை கிராமத்தில் ஜேம்ஸ்பிரவீன்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மதுரையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிவச்சந்திரன் (24) என்ற நண்பர் இருந்தார். சிவசந்திரனும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக திருமாஞ்சோலைக்கு இருவரும் சென்றனர். அதன் பின் அங்கிருந்து மதுரைக்கு மோட்டார்சைக்கிளில் […]