கார் ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் டிக்சல் பகுதியை சேர்ந்த கர்ஜாத்-நெரல் சாலையில் ஆட்டோவும், காரும் நேருக்குநேர் மோதிக் கொண்டது. அப்போது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர். உயிரிழந்த […]
Tag: மோதல்
வன்னியர் உள் ஒதுக்கீடு பற்றி ஓபிஎஸ் கூறியுள்ள கருத்து அதிமுக மற்றும் பாமக இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
கரூரில் அதிமுக மற்றும் திமுக இடையே இரவு 10 மணிக்கு கடும் மோதல் ஏற்பட்டு கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]
வாஷிங்டனில் இருக்கின்ற அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதரை அங்கிருந்து நாடு திரும்ப ரஷ்ய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியிலிருந்து போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றியை தனதாக்கினார். இந்தத் தேர்தலில் அமெரிக்க உளவுத்துறையின் மூலம் ரஷ்ய அதிபரின் தலையீடு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜோ பைடனை தோற்கடிப்பதற்காக முன்னாள் குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்பிவிற்கு ஆதரவாக ரஷ்ய அதிபர் புதின் முயற்சி செய்ததாக உளவுத்துறை கூறியுள்ளது. மேலும் […]
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
பாரிசில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து டெல்லிக்கு ஏர் பிரான்ஸ் விமானம் புறப்பட்டது. அப்போது விமானம் பாதி வழியிலேயே அவசரமாக பல்கேரியாவில் தரையிறக்கப்பட்டது. ஏன் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று விசாரித்த போது அதில் பயணித்த ஒரு பயணி அந்த விமானத்தில் உள்ள மற்ற பயணிகளிடம் மோசமாக நடந்து கொண்டதாகவும், பைலட் இருக்கும் அறையின் கதவை திறக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் பிரச்சனையை சமாளிக்க முடியாததால் […]
பிரபல நடிகை டுவிட்டரில் விஜய் மற்றும் அஜீத் ரசிகர்களிடையே மோதலை ஏற்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். சமூக வலைத்தளத்தில் விஜய் அஜித் ரசிகர்கள் தல தளபதி என்று அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கம். பின்பு சமாதானமாகி விடுவார்கள். பல படங்களில் பிரபல குணசித்திர நடிகையாக நடித்துள்ள சுரேகா வாணி ரசிகர்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தி பெரும் சர்ச்சையில் மாட்டிக்கொண்டார். சுரேகா வாணி உத்தமபுத்திரன் தெய்வத்திருமகள் ஜில்லா பிரம்மா எதிர்நீச்சல் மெர்சல் விசுவாசம் மாஸ்டர் போன்ற படங்களில நடித்துள்ளார்.இந்நிலையில் தன் ட்விட்டர் […]
நம்முடன் உள்ள பிரச்சனையை உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்வோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை தீவிரமாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திர […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வேலுமணிக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் […]
தமிழக அரசிற்கு வரும் பணத்தை கொள்ளையடித்த பணம் என்று கூறுவது அண்ணாமலையின் அறியாமை என்று செம்மலை கூறியுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப […]
ஜோ பைடன் ஜனாயதிபதியாக பொறுப்பேற்பதை எதிர்த்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வருகிற ஜனவரி 20ஆம் தேதி 46வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருக்கிறார். இந்நிலையில் குடியரசு கட்சி ஆதரவாளர்களுக்கும், ஜனநாயகக்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 538 தேர்தல் சபை வாக்குகளில் இதுவரை ஜோ பைடன் 290 வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டொனால்ட் […]
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பாபுகன்ச் மார்க்கெட்டில் நேற்று மாலை இரண்டு பெண்களுக்கிடைய நடைபெற்ற சண்டை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாபுகன்ச் மார்க்கெட் பகுதியில் நேற்று மாலை பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் மார்க்கெட் வந்திருந்த 19 வயது இளம்பெண் ஒருவர் நடந்து செல்லும் பாதையில் இடையூறாக நின்று கொண்டிருந்த 40 வயது பெண்மணியிடம் ‘எக்ஸ்கியூஸ்மி ஆன்ட்டி’ (Excuse me Aunty) எனக் கூறியுள்ளார். இளம்பெண் கூறிய அந்த வார்த்தையைக் கேட்டு ஆத்திரமடைந்த […]
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் முதல் இடத்தில் உள்ள மும்பை அணியை எதிர்கொள்ளும் டெல்லி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றை இறுதி செய்யுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. துபாயில் மாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ள இந்தப் போட்டியில் பிளே ஆப் சுற்றை உறுதிசெய்ய களமிறங்குகிறது மும்பை அணி. ஆனால் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் வென்றால் பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிடைக்குமென்று நெருக்கடியுடன் வலுவான மும்பை அணியை எதிர் கொள்வதால் டெல்லி அணிக்கு […]
விளாத்திகுளத்தில் அதிமுக மற்றும் திமுகவினர் இடையே கொடியேற்றும் விழாவில் மோதல் ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற திரு மார்க்கண்டேயன் தலைமையில் விளாத்திகுளத்தில் திமுக கொடியேற்று விழா நேற்று மாலை நடைபெற்றது. அந்த நேரத்தில் விளாத்திகுளம் அதிமுக எம்எல்ஏ திரு சின்னப்பன் தலைமையிலான ஆளும் கட்சியினரும் அங்கு கொடி ஏற்றுவதற்கு வந்தன. போலீஸ் தடையை மீறி அதிமுகவினர் கொடியேற்ற சென்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் […]
லடாக் யூனியன் பிரதேசம் அமைக்கப்பட்டது சட்டவிரோதம் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீன ராணுவத்துடன் நேற்று நடைபெற்ற ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ள நிலையில், சீனாவின் இத்தகைய கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. லடாக் உட்பட எல்லைப்பகுதிகளில் கட்டப்பட்ட 44 பாலங்களை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சவு லிஜியன் லடாக்கை […]
மராட்டிய மாநிலத்தில் 7 மாதங்களுக்கு மேலாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளதால் பாரதிய ஜனதா கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மராட்டிய மாநிலத்தில் 7 மாதங்களுக்கு மேலாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.அதனால் கோவில்களை திறக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கவர்னர் பகத்சிங், முதல் மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், “இந்து மதத்தின் தீவிர பக்தராக இருந்த நீங்கள் தற்போது வரை வழிபாட்டுத் தலங்கள் […]
இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் சீனா தரப்பில் 60,000 படையினரை நிறுத்தி இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் எல்லையில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. அதனால் அங்கு பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.அதேசமயத்தில் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக மாஸ்கோவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.அந்த பேச்சுவார்த்தையில் எல்லையில் படைகளை திரும்ப பெறுவது மற்றும் அமைதியை ஏற்படுத்துவது ஐந்து அம்ச திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.அந்தத் […]
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது.இன்று பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும் பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ணா காடி பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் ஒரு வீரர் வீர மரணம் […]
மாஸ்கோவில் ஏற்பட்ட உடன்பாட்டை அமல்படுத்துவது குறித்து இந்தியா மற்றும் சீனா இடையேயான பேச்சுவார்த்தை காணொலிக் காட்சி மூலமாக நடந்து முடிந்தது. இந்தியா மற்றும் சீனா இடையே கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மே மாதத்தில் இருந்து தொடர்ந்து மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அந்த மோதலால் எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அந்த பதற்றத்தை தணிக்கும் வகையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் பத்தாம் தேதி ரஸ்ய தலைநகரான மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் […]
எல்லையில் எந்த சம்பவம் நடந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு இந்திய பாதுகாப்பு படைகள் தயாராக இருப்பதாக இந்திய விமானப்படை தளபதி கூறியுள்ளார். இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சனை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் லடாக்கில் சீனா அத்துமீறிய தாக்குதல் நடத்தியதால், இந்தியா மற்றும் சீனா இடையில் பலத்த மோதல் ஏற்பட்டது. அது போன்று கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதிக்குள் பள்ளத்தாக்கு பகுதியே ஆக்கிரமிப்பு செய்வதற்காக சீன துருப்புகள் பயங்கர […]
எல்லையில் எந்த சம்பவம் நடந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு இந்திய பாதுகாப்பு படைகள் தயாராக இருப்பதாக இந்திய விமானப்படை தளபதி கூறியுள்ளார். இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சனை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் லடாக்கில் சீனா அத்துமீறிய தாக்குதல் நடத்தியதால், இந்தியா மற்றும் சீனா இடையில் பலத்த மோதல் ஏற்பட்டது. அது போன்று கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதிக்குள் பள்ளத்தாக்கு பகுதியே ஆக்கிரமிப்பு செய்வதற்காக சீன துருப்புகள் பயங்கர […]
மகாராஷ்டிரா அரசுக்கும், நடிகை கங்கனாவுக்கும் இடையேயான மோதல் வலுத்து வரும் நிலையில் தான் நடிக்கும் திரை படத்தில் பணியாற்ற மறுப்பு தெரிவித்த ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமுக்கு நடிகை கங்கனா வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் வெளியிட்ட டுவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவியது. அந்த பதிவில் கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கும் படத்தை தான் நிராகரித்து விட்டதாகவும் தனது நிலைப்பாட்டை தயாரிப்பாளர்களுக்கு விளங்கியதாகவும் அவர்களும் புரிந்து கொண்டார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த […]
லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை தாண்டி இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என கூறியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே சில நாட்களாக எல்லைப் பிரச்சினை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்து மீறி செயற்பட்டால் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் இரு நாட்டு ராணுவமும் தங்கள் படைகளை குவித்துள்ளன. எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பதற்கு இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் நாளுக்குநாள் பதற்றம் அதிகரித்துக்கொண்டே […]
திருவண்ணாமலையில் நீதிமன்றம் உத்தரவுகளைமீறி அதிமுகவினர் பேனர் வைத்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் திரு பழனிசாமி வரும் 9-ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அவரை வரவேற்பதில் அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் நிலவுகிறது. முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர்கள் வைத்துள்ள பேனரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் புகைப்படம் மற்றும் பெயர் இடம்பெறாதது அதிமுக நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவுகளை […]
எல்லையில் அத்துமீறும் இந்திய ராணுவம் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இந்திய தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இஸ்லாமாபாத்தில் இருக்கின்ற இந்திய தூதரக உயர் அதிகாரிக்கு நேற்று ஒரு சம்மன் அனுப்பி அவரை வரவழைத்துள்ளது. அதன் பின்னர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்திய ராணுவம் போர் நிறுத்தத்தை அத்துமீறி பயங்கர தாக்குதல் நடத்தி வருவதாக கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த சனிக்கிழமை அன்று ரக்சிக்ரி பகுதியில் […]
நேபாளத்தில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அப்பகுதி முழுவதுமாக போர்க்களமாக மாறியது. நேபாளத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதற்கும், சமூக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காத்மாண்டு பள்ளத்தாக்கில் இருக்கின்ற லலித்பூர் மாவட்டத்தில் மச்சீந்திரநாத் ஜாத்ரா தேரோட்டத்தை நடத்துவதற்கு நேற்று உள்ளூர் மக்கள் அனைவரும் முயற்சித்துள்ளனர். தேர் இழுக்க முயற்சி செய்து அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் கலவரம் உண்டாகியது. […]
சீன ஆராய்ச்சியாளரான ஹைஜோ ஹூ அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு அவர்களுக்கு இடையேயான உறவு வலுவிழந்து போகிறது. இதற்கு காரணம் சீனா சட்டத்திற்கு விரோதமாக உளவு வேலை பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்து, டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டனில் உள்ள சீன துணைத் தூதரகத்தை அமெரிக்கா மூட உத்தரவிட்டது. சீனா இதற்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட உத்தரவிட்டது. இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து […]
எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்துக்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி எல்லையில் பயங்கர தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. ஆனாலும் தொடர்ந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் இருக்கின்ற சுந்தர்பேனி செக்டாரில் அத்துமீறி சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோட்டார்கள் மூலமாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் […]
ஈரான் அதிகாரிகள் 13 பேர் அமெரிக்கா வருவதற்கு தடை விதித்து விசா கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் பெரும் மோதல் போக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஈரான் மீதான ஐநா ஆயுத தடை வருகின்ற அக்டோபர் மாதம் முடிவடைகின்றன நிலையில், அந்தத் தடையை நீட்டிக்கக் கோரி அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அதன் முயற்சி தோல்வியடைந்ததால், ஈரானுக்கு எதிராக பல்வேறு மாற்று நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. […]
இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தப் போவதாக மத்திய அமைச்சர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுப்பியுள்ளார். காஷ்மீர் பிரச்சனையில் சுதந்திரம் பெற்ற நாள் முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் கடும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து சிறப்பு அந்தஸ்துகளையும், 370 பிரிவையும் மத்திய அரசு நீக்கியுள்ளது. அதுமட்டுமன்றி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது மத்திய அரசின் இந்த […]
ஈரானுக்கு எதிராக உள்ள அமெரிக்க பொருளாதார தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்திருக்கிறது. உலக நாடுகளில் அதிக அளவு அணு ஆயுதங்களை பயன்படுத்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருந்த ஈரானுக்கு, ஐ.நா மூலமாக கடந்த 2010 ஆம் ஆண்டு அணு ஆயுத தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு ஈரான் வெளிநாடுகளில் இருந்து போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை வாங்குவதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகள், ஈரானுடன் […]
அமெரிக்காவுடனான பதற்றத்திற்கு மத்தியில் இரண்டு புதிய ஏவுகணைகளை ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் கடும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாக வேறு எந்த நாடுகள் மீதும் விதிக்காத அளவுக்கு ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் அந்த பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் ஈரான் விண்வெளி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவுடனான பதற்றத்திற்கு மத்தியில் கண்டம் […]
எல்லைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக உள்ளதாக சீனா கூறியுள்ளது. லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் பதினைந்தாம் தேதி இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணமடைந்துள்ளனர். சீன தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த மோதல் காரணமாக இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவில் பெரும் விரிசல் உண்டாகியுள்ளது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையில் […]
நீண்ட நாட்களாக தொடர்ந்த சண்டைக்கு பிறகு மொசாம்பிக் துறைமுகத்தை பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கின்றனர். பயங்கரவாதிகள் கடந்த சில மாதங்களாக அந்நாட்டின் வடக்கு பகுதியில் இருக்கின்ற நகரங்களை கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம் பெயர்ந்துள்ளனர். அந்நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்களில் ஒன்றான மொசிம்போ டா பிரையா துறைமுகத்தை கைப்பற்ற பயங்கரவாதிகள் பல […]
காங்கிரஸ் மேலிடத்தின் சமாதான முயற்சியை அடுத்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் இடையே இன்று முக்கிய சந்திப்பு நடக்க உள்ளது. அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே ஏற்பட்ட மோதலால், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டது. சச்சின் பைலட் தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேருடன் டெல்லி அருகே ஹோட்டலில் முகாமிட்டு தங்கியிருந்தார். ஒரு மாத காலம் நீடித்த பிரச்சனையால் காங்கிரஸ் மேலிடம் […]
அமெரிக்கா, சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதற்கான காரணத்தை அமெரிக்க ஜனாதிபதி வெளிப்படையாக கூறியுள்ளார். இதுகுறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், “சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நான் நல்ல உறவை கொண்டிருந்தேன். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். ஆனால் தற்போது நான் அவ்வாறு உணரவில்லை. கொரோனா வைரஸின் பரவலைத் தொடர்ந்து தனது உணர்வுகள் முழுவதுமாக மாறிவிட்டன. அதனால் சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. நான் மிகவும் வித்தியாசமாக உணர்கிறேன். எனக்கு அவருடன் மிக நல்ல உறவு இருந்தது, […]
அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நீடித்து வருகின்ற நிலையில் இரு நாடுகளின் உறவும் மிக மோசமடைந்துள்ளது. உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் இரு நாடுகளின் உறவும் மிக மோசமடைந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்தியதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து வந்தது. மேலும் அந்த விவகாரம் பற்றி ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி […]
உலக வர்த்தக அமைப்புக்குள் சீனா நுழைந்தது மிகவும் மோசமான செயல் என்று அமெரிக்க அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை வர்த்தக போர் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் சீனாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படக் கூடிய வரித் தொகையை அதிபர் டொனால்டு டிரம்ப் பல மடங்குகள் உயர்த்தி இருந்தார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில், அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியை சீனா பல மடங்குகள் […]
இந்தியாவின் பகுதிகளை சொந்தம் கொண்டாடுவதில் நேபாளம் பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவிற்கு உரிமையான லிபுலேக் , கல்பானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகளுக்கு சமீபகாலமாக நேபாளம் உரிமை கொண்டாடி வருகிறது. அதுமட்டுமன்றி அந்தப் பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் ஒன்றினை கடந்த மே மாதத்தில் வெளியிட்டிருந்தது. நேபாளத்தில் இந்த நடவடிக்கைகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கிறது.ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்றும் வரலாற்று பூர்வமாக எத்தகைய ஆதாரங்களும் இல்லாமல் நேபாளம் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகவும் […]
கடலூர் மாவட்டம் தாழங்குடா மீனவ கிராமத்தில் முன்விரோதம் காரணமாக 25க்கும் மேற்பட்ட படகுகளுக்கு தீ வைக்கப்பட்ட தோடு,பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா என்ற மீனவ கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக, இரு கோஷ்டியினர் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் தம்பி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து தாழங்குடா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 25க்கும் […]
சீனாவுடன் இருக்கும் மோதல் நிலை ஜனாதிபதி தேர்தலில் அதிபர் ட்ரம்ப் வெற்றி பெற்றால் மாறும் ஏனநிபுணர்கள் கருதுகின்றனர். சீனாவும் அமெரிக்காவும் மாறி மாறி தூதரகங்களை மூடி கடும் விமர்சனங்களை செய்து வருகின்ற நிலையில், இத்தகைய மோதல் வருகின்ற மாதங்களில் ஒரு ராணுவ மோதலாக உருமாறி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டை உளவு பார்ப்பதாக கூறி டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டனில் இருக்கின்ற சீன தூதரகத்தை அமெரிக்கா மூட உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சீனாவின் செங்டு நகரில் உள்ள […]
அமெரிக்க போர் விமானம் சீன வான்வெளியில் பறந்ததாக பீக்கிங் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா சென்ற வாரம் டெக்சாஸின் ஹூஸ்டனில் இருக்கின்ற சீனாவின் துணைத் தூதரகத்தை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும் சீன தூதரக அமெரிக்காவைச் சுற்றியுள்ள தூதரக வசதிகளைப் பயன்படுத்தி முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் முதல் ராஜதந்திரம் மற்றும் தென் சீனக்கடல் வரையிலான தொடர்ச்சியான மோதல்களில் தற்போது தூதரக மூடல் மோதல்களும் இணைந்திருக்கின்றன. சீனாவும் அமெரிக்காவும் மாறி மாறி தூதரகங்களை மூடி கடும் […]
அமெரிக்கா மற்றும் சீனா இடையே நடந்து கொண்டிருக்கும் மோதல் சர்வதேச நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா கொரோனோ பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் அமெரிக்கா, கொரோனா வைரஸை வேண்டுமென்றே சீனா உலக நாடுகள் அனைத்திலும் பரப்பி உள்ளதாக தொடர்ந்து குற்றம் கூறி வருகிறது. மேலும் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இருக்கின்ற சீன தூதரகத்தை உடனடியாக மூடுவதற்கு ஜனாதிபதி […]
அமெரிக்கா நேரடியாக மோதலில் ஈடுபடாது ஆனால் இப்பொது பிரச்சனையில் தலையிட்டுக் கொண்டிருக்கிறது என அமெரிக்க சீன தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் சீன தூதரகம் தனது வலைத்தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனாவின் தென் சீன கடல் பிரச்சனையை நிராகரிக்கும் அமெரிக்காவானது தற்போது வெளியுறவுத் துறையினரின் அறிக்கையை எதிர்ப்பதாக சீனா குறிப்பிட்டிருந்தது. அதோடு சீனா அவர்களுடைய அண்டை நாடுகள் முழுவதையும் கொடுமை செய்வதாக அமெரிக்கா கூறியுள்ள குற்றச்சாட்டு “முற்றிலும் நியாயமற்றது” எனவும் சீனா கூறியுள்ளது. மேலும் அமெரிக்காவானது நேரடியாக மோதலில் ஈடுபட கூடிய […]
சிக்கிமின் உயரமான மலைப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்களும் சீன ராணுவத்தினரும் மோதலில் ஈடுபடும் காணொளி வெளியாகியுள்ளது இந்தியாவின் எல்லைக்குட்பட்ட லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ஆம் தேதி இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக 20 இந்திய வீரர்களும் 35 சீன ராணுவத்தினரும் மரணமடைந்ததாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் ராணுவத்தை குவித்துள்ளனர். அதோடு இரண்டு நாடுகள் இடையே ஒற்றுமையை மீண்டும் கொண்டுவர பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் சிக்கிமின் […]
வரலாற்று ரீதியாக கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவிற்கு சொந்தமானது என்பது தெளிவாக உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக்கில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் மரணமடைந்த நிலையில், சீன ராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை செய்தி […]
எங்கள் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா அத்துமீறி நுழைந்தது தாக்குதலுக்கான முக்கிய காரணம் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது கடந்த திங்களன்று இரவு இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவ வீரர்களுக்கும் லடாக் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் குறித்து சீன வெளியுறவுதுறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு சீன எல்லைக்குட்பட்டது. பல வருடங்களாக அங்கு பாதுகாப்பு பணியில் சீன வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை மீறி இந்தியா சாலை அமைத்து வருகின்றதாக ஏற்கனவே […]
சீனாவுடனான மோதல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு சீனா அத்துமீறி தாக்கிய விவகாரம் குறித்து பேச அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று இரண்டு தினங்கள் முன்பாக பிரதமர் அலுவலகம் அழைப்பு வெடுத்திருந்து. இதில் முதல் முறையாக திமுக தலைவர் முக. ஸ்டாலின் பங்கேற்கிறார். வழக்கமாக இதுபோன்ற கூட்டத்தில் திமுக சார்பில் நாடாளுமன்றக்குழு தலைவராக இருக்க கூடிய டி ஆர் பாலு […]
லாடக் எல்லையில் சீனா திட்டமிட்டே இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது என சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஒட்டுமொத்த நிலைமையை பொறுப்பான முறையில் கையாளப்படும் என்று ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டது என ஜெய்சங்கர் கூறியதாக அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய – சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் […]
லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய – சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வத் தகவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மோதலில் ஈடுபட்ட 4 ராணுவ வீரர்கள் […]