Categories
மாநில செய்திகள்

லாரி மோதி விபத்து….. சைக்கிளில் சென்ற யூடியூபர் உயிரிழப்பு….!!!!

சென்னையில் லாரி மோதி சைக்கிளில் சென்று கொண்டிருந்த யூடியூபர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த நெப்போலியன் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் டிசைனராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் நெப்போலியன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே நெப்போலியன் பலியானார். தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

நேருக்கு நேர் மோதிய ரயில்கள்…. அலட்சியத்தால் அதிகரிக்கும் உயிர் பலி…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!

ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துகுள்ளானது. ஜெர்மனி நாட்டில் பவேரியாவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ரயில் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இந்த ரயில் எபென்ஹவுசென்-ஷ்லோபட்லார்ன் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது அதே தண்டவாளத்தில் எதிர்திசையில் வந்த இன்னொரு பயணிகள் ரயில் மீது நேருக்கு நேர் மோதிக் கொண்டு கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

தசரா ஊர்வலத்திற்குள்… திடீரென புகுந்த வாகனம்… தூக்கி வீசப்பட்ட மக்கள்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

தசரா ஊர்வலத்தின்போது அதிவேகமாகப் அந்த வாகனத்தால் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூர் மாவட்டம் பாதல்கானில் இன்று தசரா ஊர்வலம் நடைபெற்றது. அப்போது சாலையில் அதிவேகமாக வந்த வாகனம் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது மோதியது. இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதில் படுகாயமடைந்த நபர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ரத்தத்தை உறைய வைக்கும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் […]

Categories

Tech |