Categories
தேசிய செய்திகள்

தெலுங்கு தேசம்: சந்திரபாபு நாயுடு விரலில் மோதிரம் போல் உள்ள ஹெல்த் மானிட்டர்…. எதற்காக தெரியுமா?….!!!!!

தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு எப்போதுமே மஞ்சள்நிற சட்டை, வெள்ளைநிற பேண்ட், பையில் 1 பேனா என எளிமையாக காட்சியளிக்ககூடியவர் ஆவார். அண்மை காலமாக அவருடைய இடதுகை ஆள்காட்டி விரலில் மோதிரம் போன்ற ஒரு பொருள் காணப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெறவும், ஆட்சியில் அமருவதற்காக ஜோதிடர்கள் கூறிய அறிவுரைப்படி அவர் மோதிரம் அணிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதன பள்ளியில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் மாநாட்டில் பங்கேற்று சந்திரபாபு நாயுடு பேசியதாவது “நான் கைவிரலில் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் காதல் ப்ரொபோஸ்…. வாயில் வைத்திருந்த பொருள்…. ஆச்சரியமடைந்த காதலி….!!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக காதலை வெளிப்படுத்துவார்கள் அதேபோன்றே இந்த இளைஞர் நடுவானில் ஸ்கை டைவிங் செய்து கொண்டு தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். சாகச விளையாட்டு ஆர்வளர் மற்றும் விமான பைலட் ரே தனது தோழியுடன் ஸ்கை டைவிங் மேற்கொண்டுள்ளார். பொதுவாக ஒவ்வொருவரும் தனது காதலை புது விதத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள் அதேபோன்று இந்த இளைஞர் தனது காதலை நடுவானில் பறந்து கொண்ட படியே வெளிப்படுத்தியுள்ளார். ஸ்கை டைவிங் போய்க்கொண்டிருக்கும் வழியில் தனது வாயில் மறைத்து வைத்து […]

Categories
உலக செய்திகள்

காதலியின் மோதிரத்தை திருடிய காதலன்… நிச்சய பெண்ணுக்கு அளித்த பரிசு… இளைஞன் செய்த பித்தலாட்டம்…!

வருங்கால மனைவிக்கு முன்னாள் காதலியின் நகையைத் திருடி பரிசளித்த நபர் சிக்கிக் கொண்டார். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆரஞ்சு சிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்து இருப்பதை கண்டுபிடித்தார். அதன்பின் மன வருத்தத்தில் இருந்த அவர் காதலனின் வருங்கால மனைவியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்தார். அப்போது அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அந்தப் பெண் நிச்சயதார்த்தத்தில் அணிந்திருந்த மோதிரத்தை போலவே தன்னிடமும் உள்ளது என்று எண்ணினார். […]

Categories

Tech |