Categories
தேசிய செய்திகள்

துப்பு கொடுத்த நாய்… பெண்ணை வன்புணர்வு செய்த வாலிபர்களுக்கும் நேர்ந்த கதி… நாய்க்கு குவியும் பாராட்டு…!!!

ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 6 பேரை ஒரு மோப்பநாய் கண்டுபிடித்த சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது. குஜராத் மாநிலம், வதேரா என்ற பகுதியில் மூன்று குழந்தைகளுக்கு தாயான முப்பத்தி எட்டு வயதுடைய பெண் ஒருவர் வயல் பகுதியில் வேலை செய்து தனது பிழைப்பை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று வயல்வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆறு நபர்கள் அப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் கொலை செய்து விட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

30 குண்டுகள் முழங்க மரியாதை…. முக்கிய அதிகாரிகள் அஞ்சலி…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் காவல் துறையில் பணியாற்றி வந்த மோப்ப நாய் இறந்ததால் அதற்கு குண்டுகள் முழங்கி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாநகர காவல்துறையில் பிராவோ என்ற பெயருடைய மோப்பநாய் பணிபுரிந்து வந்தது. இது வெடிகுண்டை தடுக்கும் பிரிவில் இருந்தது. இந்நிலையில் பிராவோ திடீரென்று வயது மூப்பின் காரணமாக இறந்தது. இதனால் அந்த நாயை காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்தனர். இதில் திருநெல்வேலி மாநகரத்தின் காவல்துறை துணை கமிஷனரான மகேஷ் குமார் மற்றும் சீனிவாசன் கலந்து கொண்டனர். மேலும் பிராவோவுக்கு […]

Categories
உலக செய்திகள்

“சூப்பர் பயிற்சி”…! கொரோனாவை இப்படியும் கண்டுபிடிக்கலாம்… “மோப்ப நாய்கள்” மூலம் புதுமுயற்சி…!

பொது இடங்களில் கொரோனாவை கண்டுபிடிப்பதற்கு மோப்ப நாயின் மூலம் புதிய ஒரு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. பிரான்சில் பொது இடங்களில் உள்ள மக்களுக்கு கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு மோப்ப நாய்கள் மூலம் ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. நேற்று முதல் தொடங்கிய இந்த சோதனை முயற்சியில் உயர்நிலை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்பட 2000 இளைஞர்கள் பங்கேற்றனர். இந்த மோப்ப நாயின் மூலம் விமான நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற கூட்டம் அதிகமுள்ள இடங்களில் கொரோனாவை […]

Categories
உலக செய்திகள்

மனித உடலின் வியர்வையை கொண்டு கொரோனா தொற்று கண்டறிதல்… அதிசய “கே -9” மோப்பநாய்…!!

மனித உடலில வியர்வை வாசனையை வைத்து கொரோனா தொற்று இருப்பதை மோப்பநாய் வைத்து கண்டுபிடித்து வருவதாக அமீரக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக அளவில் குற்ற புலனாய்வுத்துறையில் காவல்துறையினருடன்  இணைந்து பணி செய்வதில் மோப்ப நாய்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. அனைத்து நாடுகளிலும் காவல்துறை மற்றும் ராணுவத்தில் இந்த மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நாய்களின் படைகளை பொதுவாக ‘கே-9’அல்லது ‘கேனைன்’ என்று அழைக்கிறார்கள். இதே போல அமீரகத்திலும் காவல் துறையில் ‘கே-9’ என்ற […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை கண்டுபிடிக்க… நாயை கையில் எடுத்த இங்கிலாந்து… வியப்பில் உலக நாடுகள்!

இங்கிலாந்தில் கொரோனா பாதித்தவர்களை நொடிப்பொழுதில் கண்டுபிடிக்க மோப்ப நாய்களை உபயோகப்படுத்த உள்ளனர் இங்கிலாந்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்நாட்டில் ஒரு நாளைக்கு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கை 21 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்து வருகிறது. இதனை அதிகரித்து நாளொன்றுக்கு லட்சம் மக்களை பரிசோதனை செய்தால் மட்டுமே நாடு முழுவதும் இருக்கும் கொரோனா  தாக்கியவர்களை கண்டுபிடித்து தீவிர சிகிச்சை அளிக்க முடியும் என்கிற […]

Categories

Tech |