Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி ….. ஆபத்தான நிலையில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதி…. விவரம் என்ன?

அமெரிக்காவில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கார்பன் மோனாக்சைடு நச்சுவாயு பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் மேரிஸ்வில்லே எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஹாம்ப்டன்  இன் எனும் நட்சத்திர ஹோட்டல்உள்ளது .அந்த ஹோட்டலில் உள்ள  நீச்சல் குளம் பகுதியில் இருந்தவர்களுக்கு திடீரென மயக்கம், மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் முதலில் நினைவிழந்து  இரண்டு வயது சிறுமி ஒருவர் நீச்சல் குளம் பகுதியில் இருந்து […]

Categories

Tech |