Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க…. “தினமும் ஒரு டம்ளர் சாப்பிடுங்க போதும்”…. அம்புட்டு நல்லது…!!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் தினமும் நம் அன்றாட உணவில் மோர் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது என்று ஆய்வு கூறுகிறது. நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பது  என்பது தற்போது முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய உணவு வகைகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு நாம் உணவில் சிறிதளவு மோர் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. […]

Categories
லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மோர்… தினமும் ஒரு டம்ளர் குடித்தால் போதும்.. !!!

தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால் உங்கள் உடலில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்து ஆரோக்கியமாக இருப்பீர்கள். தொற்று நோய்களுக்கு எதிராக போராட முடியாமல், நோய் எதிர்ப்பு திறனை குறைவாக கொண்டவர்கள், மோர் பருகுவது அவசியம். இதிலிருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆயுர்வேதத்தில், மோர், சாத்விக உணவாக கருதப்படுகிறது. தயிரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பானம், ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதிகமாக சாப்பிட்டோ, […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

சருமத்தை பாதுகாக்கும்… அற்புத பானம்…!!

சருமத்தின் அழகில் முக்கிய பங்களிப்பை கொடுக்கும் மோர் அதை பற்றிய விரிவான தொகுப்பு உடல் சூட்டை தணிக்க மோர் உதவி புரியும் என்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால் சருமத்தின் அழகுக்கும் மோர் உதவும் என்பது பலரும் அறியாத ஒன்று. வெயிலினால் ஏற்படும் கருமை மோர் உடலின் சூட்டை தணிப்பது மட்டுமல்லாமல் வெயிலினால் சருமத்தில் ஏற்படும் கருமை மற்றும் வறட்சியையும் சிறந்த முறையில் போக்குகிறது. மோரில் வைட்டமின் சி மற்றும் ஏ இருப்பதால் சருமத்தின் அழகை சீரான […]

Categories

Tech |