Categories
தேசிய செய்திகள்

மோர்பி தொங்கு பாலம் விபத்து… கடமை தவறிய தலைமை அதிகாரி… அதிரடி சஸ்பெண்ட் செய்த நகராட்சி நிர்வாகம்…!!!!!

மோர்பி தொங்குபால விபத்தில் நகராட்சி நிர்வாகம் தலைமை அதிகாரியை அதிரடியாய் சஸ்பெண்ட் செய்துள்ளது. மோர்பியில் உள்ள ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடிந்து விழுந்து பெரும் விபத்து நடைபெற்று உள்ளது. இந்த பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக குஜராத்தை சேர்ந்த ஒரேவா நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒரேவா நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட […]

Categories
தேசிய செய்திகள்

140க்கும் மேற்பட்டோர் பலி…. “குஜராத் பாலம் அறுந்து விழுந்தது எப்படி?”….. வெளியான சிசிடிவி வீடியோ.!!

குஜராத்தில் பாலம் அருந்து விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் மோர்பியில்  உள்ள கேபிள் பாலத்தில் நேற்று மாலை 6 மணியளவில் 400க்கும் மேற்பட்டோர் சென்றபோது, எடை தாங்காமல் அந்த பாலம் அருந்து விழுந்தது. இதனால் 400க்கும் மேற்பட்டோர் மச்சு ஆற்றில் தவறி விழுந்தனர். இதனையடுத்து உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. இரவு பகலாக மீட்ப பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது. இதுவரைக்கும் 140-க்கும் மேற்பட்டவர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

. குஜராத்தில் சோகம்…! குழந்தைகள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் பலி…. நிவாரணம் அறிவிப்பு… மேலும் உயர வாய்ப்பு..!!

குஜராத்தில் மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் மோர்பியில் சத்பூஜைக்காக சென்றபோது கேபிள் பாலம் திடீரென அறுந்து விழுந்ததில் முதற் கட்டமாக 32 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது 60க்கும் மேற்பட்ட நபர்கள் பலியாகியுள்ளதாக அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்துள்ளார். மேலும் பாலத்தில் 500 பேர் இருந்ததாகவும், ஆற்றுக்குள் 400 க்கும் மேற்பட்டோர் விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பலி […]

Categories
தேசிய செய்திகள்

400 பேருக்கு என்ன ஆச்சு?….. பலியானோர் குடும்பத்திற்கு ரூ 6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.!!

குஜராத் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு மத்திய அரசு சார்பில் 2 லட்சமும், மாநில அரசு சார்பில் 4 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் மோர்பியில் கேபிள் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் தற்போது 32 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். சத்பூஜைக்காக சென்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. மேலும் பாலத்தில் 500 பேர் இருந்ததாகவும், ஆற்றுக்குள் 400 க்கும் மேற்பட்டோர் விழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆற்றில் விழுந்த […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : குஜராத் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி…. பலியானோரின் குடும்பத்திற்கு ரூ 4 லட்சம், காயமடைந்தோருக்கு தலா 50,000 நிதி வழங்கப்படும்…. குஜராத் அரசு அறிவிப்பு.!!

மோர்பி சம்பவத்தில் உயிரிழந்தவ 32 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ 4 லட்சம் மற்றும் காயமடைந்தோருக்கு தலா 50,000 நிதி வழங்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது. குஜராத் மாநிலம் மோர்பியில் கேபிள் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 32 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். சத்பூஜைக்காக சென்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. மேலும் ஆற்றில் விழுந்த பலரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். மோர்பியில் இடிந்து விழுந்த பாலம் புனரமைப்பு […]

Categories

Tech |