குஜராத் மாநிலம் மோர்பி நகரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு தொங்கு பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில் கடந்த 26-ம் தேதி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. அதன்பிறகு நேற்று சத் பூஜை செய்வதற்காக ஏராளமான மக்கள் பாலத்தின் மீது ஏறி உள்ளனர். அப்போது திடீரென பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன் பின் 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக அரசு […]
Tag: மோர்பி பாலம்
குஜராத் மோா்பி பகுதியில் மச்சுநதியின் மீது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிக எடை காரணமாக அறுந்துவிழுந்தது. இந்நிலையில் பாலத்திலிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நதிக்குள் விழுந்தனா். இவ்விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கையானது 134ஆக ஆனது. அத்துடன் காணாமல் போனவர்களைத் தேடும் பணி யானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மோா்பி நதியில் தொங்குபாலம் அறுந்து விபத்து நடைபெற்ற பகுதியை பிரதமா் மோடி இன்று நேரில் பாா்வையிடுகிறார். அத்துடன் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து […]
குஜராத்தில் மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கையானது 130ஐ தாண்டி இருக்கிறது. இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை போன்றவை குஜராத்தில் NDRF உடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 100 நபர்கள் இன்னும் காணவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன் 177-க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டனர். நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் சத்பூஜையைக் கொண்டாட 400 -500 நபர்கள் மோர்பி பாலத்தில் கூடியிருந்தனர். இந்நிலையில் அதிகளவு மக்கள் மற்றும் அதிகசுமை காரணமாக பாலம் இடிந்து விழுந்ததாக […]
சென்ற 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தின்போது குஜராத் மாநிலத் தலைநகர் காந்தி நகருக்கு மேற்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மோர்பிநகரில் மச்சு நதி மீது 230 மீட்டா் நீளம் தொங்கு பாலமானது அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கியமான இடமாக இப்பாலம் விளங்குகிறது. கடந்த 6 மாதங்களாக அப்பாலத்தில் தனியாா் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனை முன்னிட்டு மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து 5 நாட்களுக்கு முன்பு அக்டோபர் 26ம் […]