சூர்யாவின் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சூர்யா 42 என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். சூர்யா மோஷன் போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். சூர்யா 42 ஒரு 3D படமாக இருக்கும் என்று போஸ்டர் தெரிவிக்கிறது. இப்படம் பத்து மொழிகளில் வெளியாகவுள்ளது. கதாநாயகியாக திஷா பதானி நடிக்கிறார். மற்ற நடிகர்கள் பற்றி அறிவிக்கப்படவில்லை. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்கிறார். யுவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி பிரமோத் […]
Tag: மோஷன் போஸ்டர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜெயம் ரவி வலம் வருகிறார். இவருடைய நடிப்பில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்தடுத்த புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி தற்போது ஹீரோ, இரும்புத்திரை மற்றும் விசுவாசம் ஆகிய படங்களில் எழுத்தாளராக பணியாற்றிய ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் தற்போது சைரன் என்ற படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இந்த […]
‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் கலக்கலான மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்திற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இதனையடுத்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு இந்த படத்தில் நடிப்பதால் இந்த திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக அளவு உள்ளது. இந்நிலையில், இந்த […]
‘மை டியர் பூதம்’ இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் பிரபுதேவா தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருகிறார். சமீபத்தில், இவர் நடிப்பில் OTT யில் வெளியான திரைப்படம் ”பொன் மாணிக்கவேல்”. இதனையடுத்து, இவர் நடிப்பில் பஹீரா, பொய்க்கால் குதிரை, தேள் போன்ற படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. இதனைதொடர்ந்து, இயக்குனர் ராகவன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”மை டியர் பூதம்”. இந்த படத்தில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்க, […]
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் தற்போது நடித்து உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டு வருகிறது. தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் திரைக்குவரவுள்ள நிலையில் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை இன்று காலை வெளியான நிலையில், அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. அதில் தொடக்கத்தில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருக்கின்ற ஹீப்ளி நதிக்கரை ஓரம் இருக்கும் ஹவ்ரா […]
விஜய் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், போனிகபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயனும் நடிக்கின்றனர். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் ஒரு சண்டைக்காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. அதையும் விரைவில் எடுத்து முடிக்க படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு இந்தியா முதல் இங்கிலாந்து வரை ரசிகர்கள் […]
அரண்மனை 3 மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே அரண்மனை அரண்மனை 2 போன்ற படங்கள் வெளியாகி ஹிட்டடித்த உள்ளன. இதைத்தொடர்ந்து தற்போது ஆர்யா நடிக்கும் அரண்மனை 3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் மறைந்த நடிகர் விவேக் சுந்தர் சி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், மனோபாலா, யோகி பாபு […]
நடிகர் கவின் நடித்துள்ள “லிஃப்ட்” படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒலிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். அதன்பிறகு இவர் பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்ற இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் உருவாகின. இந்நிலையில் இவர் தற்போது வினித் இயக்கத்தில் உருவாகியுள்ள “லிஃப்ட்” என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் கவினுக்க ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போட்டோ […]