Categories
சினிமா

தலைவர்-169… மோஷன் போஸ்டர் புதிய சாதனை… அறிவிப்புக்கே இப்படின்னா, அப்போ படம் வேற லெவல் தான்…!!!!

ரஜினிகாந்தின் தலைவர்-169 படத்தின் மோஷன் போஸ்டர் புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் ரஜினிகாந்த் தற்போது தலைவர் 169 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். மேலும் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்குகின்றார். அண்மையில் பட அறிவிப்பிற்காக வெளியான போஸ்டர் போஸ்டர் ஆனது இணையத்தில் தீயாய் பரவியது. […]

Categories

Tech |