Categories
அரசியல்

பிற மாநிலங்கள் செய்யும்போது…. நீங்க மட்டும் ஏன் மௌனம் காக்கின்றீர்கள்…. அண்ணாமலை கேள்வி…!!!!

மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை  ஐந்து ரூபாயும், டீசல் மீதான வரி 10 ரூபாயும் குறைத்தது. இதனைத் தொடர்ந்து பல மாநிலங்களில் அதாவது பாஜக ஆட்சி ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் மீதான வரியை தமிழக அரசு மட்டும் குறைக்காது ஏனென்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்கு முன்னதாக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் […]

Categories
மாநில செய்திகள்

ஜோதிடர் கொடுத்த “அட்வைஸ்”… சசிகலாவின் மௌனத்திற்கு இதுவே காரணம்… வெளியான “மாஸ்டர் பிளான்”…!

சசிகலாவின் மௌனத்திற்கு ஜோதிடர் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா சமீபகாலத்தில் விடுதலையாகி தமிழகத்திற்கு வந்தார். அவரின் வருகை தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தற்போது மௌனமாக இருந்து வருகிறார். அவரின் இந்த மௌனத்திற்கு ஜோதிடர் கொடுத்த அட்வைஸ் தான் முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது. ஏனென்றால் சசிகலாவுக்கு ரேவதி நட்சத்திரம், மீன ராசி ஆகும். இந்த ராசியினருக்கு வரும் பிப்ரவரி 17ஆம் தேதிக்கு பின் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு விவகாரம்… திமுக தலைவர் கேள்வி… திணறும் தமிழகம்…!!!

தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் ஏன் மௌனம் கொள்கிறது? என்று திமுக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ” நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மௌனம் கொள்வது ஏன்? சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை உடனடியாகக் கூட்டி நீட் தேர்வை நடத்த முடியாது என அறிவிக்க வேண்டும். மருத்துவ […]

Categories
கவிதைகள் பல்சுவை

உன்னை மதிக்காத இடத்தில் “மௌனமாக” இரு…!!!

மற்றவர் உன்னை தாழ்வாக எண்ணினாலும் அல்லது பேசினாலும் உன்னை நீயே தாழ்வு படுத்திக் கொள்ளாது, அவர்களை உன்னோடு மௌனத்தான்வென்று காட்டு.  உனது மௌனமே உன்னை எதிர்ப்பவர்களை குழப்பும்.. அந்த குழப்பமே அவர்களை பலவீனப்படுத்தும்..!! உன் மௌனத்தில் இருந்தே வெற்றிக்கான சாதனைகளை சிறப்புடன் செய்தால்தான் உன் வெற்றி உன்னை பற்றி பேசும்..!!  உன்னை தாழ்வாக பேசுவோரை எல்லாம் தோற்கடித்தப்படி உனது மௌனமும் வெற்றியும் உன் பக்கம் இருந்து அவர்களை தோற்கடிக்கும்… மற்றவர் உன்னைப் பற்றி கீழ்தனமாக பேசி மற்றவர் […]

Categories

Tech |