பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மௌனி ராய். இவர் நாகினி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது தி வெர்ஜின் ட்ரீ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தயாரிக்க, சன்னி சிங், பாலக் திவாரி போன்ற ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கேமரா வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. மவுனி […]
Tag: மௌனி ராய்
திருமணத்தில் கண்ணீர்விட்டு உதவி கேட்டு வரும் நாகினி சீரியல் நடிகையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நாகினி சீரியல் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் மௌனி ராய். இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நடிகை மௌனி ராய் அவரது காதலர் சுரேஷ் நம்பியாரை திருமணம் செய்து கொண்டார். முதலில் கேரள முறைப்படி நடந்த இவர்களது திருமண புகைபடங்கள் அதிகம் வெளியாகி வைரல் ஆனது. இதை தொடர்ந்து பெங்காலி முறைபடியும் இவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது […]
நாகினி சீரியல் நடிகை தொழிலதிபரை திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த பழைய சீரியல்கள் மக்கள் மத்தியில் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த சீரியலின் மூலம் நடிகை மௌனி ராய் பிரபலமானார்.இதன்பின்னர், இவர் பாலிவுட் நடிகர்களுடன் சேந்து நடித்து வந்தார். இந்நிலையில், இவர் தொழிலதிபர் சூரஜ் நம்பியாரை காதலித்து வருவதாகவும், ஜனவரி மாதம் திருமணம் செய்ய இருப்பதாகவும் […]