Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில்… “காலை 11:59க்கு மௌன அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்”… ஏன் தெரியுமா…?

சுவிட்சர்லாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்காக 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு தேவாலயங்களில் மணிகள் ஒலிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் உள்ள பொதுமக்கள் இன்று  காலை 11:59 மணிக்கு மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் தேவாலயங்களில் மணிகள் ஒலித்திருக்கிறது. இது எதற்காக என்றால்,  சுவிட்சர்லாந்தில் இதுவரை  கொரோனாவால் பாதிக்கப்பட்டு 9 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு இரங்கல்  தெரிவிக்கும் விதமாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுகுறித்து  சுவிட்சர்லாந்து பொருளாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி […]

Categories

Tech |