Categories
இந்திய சினிமா சினிமா

அத்துமீறல்!…. விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட “பீஸ்ட்” பட வில்லன்…. பரபரப்பு சம்பவம்….!!!!

நடப்பு ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகிய பீஸ்ட்திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக மலையாள இளம் நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடித்திருந்தார். மலையாளத்தில் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்துவரும் இவர் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இதற்கிடையில் பீஸ்ட் படத்தில் தன்னை டம்மி ஆக்கி விட்டதாக அவர் ஒரு பேட்டியில் குற்றம்சாட்டி இருந்தார். இதையடுத்து அப்படி கூறியதற்காக அவர் வருத்தமும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அவர் நடித்துள்ள பாரத சர்க்கஸ் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியாகியது. […]

Categories

Tech |