Categories
மாநில செய்திகள்

மதுசூதனன் மறைவு செய்தி கேட்டு…. மிகவும் வருத்தமுற்றேன் – ம.நீ.ம. தலைவர் கமல் இரங்கல்…!!!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். வயது மூப்பு தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அப்போலோ மருத்துவமனையில் காலமானார். 80 வயதான இவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிற்பகல் 3.42 மணிக்கு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன், “அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இயற்கை எய்திய செய்தி கேட்டு வருத்தமுற்றேன். சுமார் அறுபதாண்டு கால அரசியல் அனுபவம் கொண்டவர். மதுசூதனனின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் […]

Categories

Tech |