யமஹா நிறுவனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக் கூடிய வகையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்நிறுவனம் மோட்டார் சைக்கிள் மாடல்களுக்கான பவர் ஸ்டீரிங்கை உருவாக்கி வருகின்றது. இன்றுவரை கார்களில் மட்டுமே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும் இந்த தொழில்நுட்பத்தை இரு சக்கர வாகனங்களிலும் பயன்படுத்த யமஹா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி எலக்ட்ரிக் பவர் ஸ்டீரிங் தொழில்நுட்பத்திற்கான புரோடோடைப் இந்த ஆண்டு மோட்டார் சைக்கிள் மாடல்களில் வழங்கப்பட உள்ளது. இந்த மாடல்கள் ஜப்பான் மோட்டோகிராஃப் […]
Tag: யமஹா நிறுவனம்
யமஹா நிறுவனம் தனது YZF- R15 ஸ்போர்ட் பைக்கிற்கான விலை உயர்வை தற்போது அறிவித்துள்ளது. இந்த பைக் ஒரு வருடத்திற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை மூன்று முறை விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் 2,000 வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த பைக்கில் 155 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின், மாறுபட்ட வால்வ் ஆக்யூடே சன் தொழில்நுட்பத்துடன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 18.1 bhp அதிகபட்சமாக 14.2Nm பீக் டார்க்கை வழங்கக்கூடிய […]
பண்டிகை காலம் என்பதால் ஆட்டோ மொபைல் நிறுவனங்களும் வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்த சலுகையின் மூலமாக குறைந்த விலைக்கு பைக் மற்றும் கார் போன்ற வாகனங்களை நாம் வாங்க முடியும். அதுமட்டுமல்லாமல் ஈசி ஈஎம் ஐ, கேஷ்பேக் போன்ற பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும். அவ்வகையில் இந்த ஆண்டு பண்டிகை சீசனை முன்னிட்டு சிறப்பு சலுகை ஒன்றை யமஹா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி யமஹா நிறுவனம் கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் […]
யமஹா நிறுவனம் தனது குறிப்பிட்ட மாடல் பைக்குகளின் விலையை 20,000 வரை குறைத்துள்ளது. யமஹா FZ 25 மாடலின் விலையில் ரூ.18,800 மற்றும் யமஹா FZS 25 மாடலின் விலையில் ரூ.19, 300 தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இனி இவற்றின் ex-ஷோரூம் விலை முறையே ரூ.1, 34,800 மற்றும் ரூ.1, 39,300 ஆக இருக்கும். உற்பத்தி செலவு குறைந்ததால் அதன் பலனை அப்படியே வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக யமஹா அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த […]
இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]