இன்று நடைபெறும் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நேற்று சிறப்பு யாகம் நடத்தி பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் 12 சுற்றில் இன்று அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டி20 […]
Tag: யாகம்
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குஜராத்தில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. […]
சிறையிலிருந்து வெளியான சசிகலா நீண்ட ஓய்வுக்கு பிறகு நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் ராகு பகவானுக்கு யாகம் செய்தார். பெங்களூரு சிறையிலிருந்து வெளியான சசிகலா கடந்த பிப்ரவரி எட்டாம் தேதி சென்னை திரும்பினார். இதில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறிய சசிகலா அதன்பின் அமைதியாகிவிட்டார். அரசியல் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும் அறிக்கை வெளியிட்டார் சசிகலா. இந்நிலையில் நீண்ட ஓய்வுக்கு பிறகு நாகை மாவட்டம் நாகநாத திருக்கோவிலில் […]