Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நான் பிச்சை எடுத்த பணம்…. வேலை இழந்தவர்களுக்கு கொடுங்க…. யாசகரின் கொடை மனசு…!!

 யாசித்து சேமித்த பத்தாயிரம் ரூபாயை வேலை இழந்தவர்களுக்கு கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் முதியவர் கொடுத்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் எனும் பகுதி அருகே அமைந்துள்ள ஆலங்கிணறு என்ற கிராமத்தை சேர்ந்த பூல்பாண்டி என்னும் முதியவர் கடந்த சில ஆண்டுகளாக எல்லா ஊர்களுக்கும் சென்று யாசித்து அதன் மூலம் சேர்க்கும் பணத்தை பள்ளிக்கூடங்களுக்கு தானமாக வழங்குகிறார் . இம்முமுதியவர் தென் பகுதிகளில் சுமார் 400 பள்ளிக்கூடங்களுக்கு இதுவரை நன்கொடை வழங்கியுள்ளார் மற்றும் கல்விக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கியுள்ளார் இவர் […]

Categories

Tech |