Categories
சேலம் மாநில செய்திகள்

“மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு…. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்…. மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை…..!!!!!!!

சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூல் கரடுபட்டி கிராமம் அமைந்துள்ளது. தமிழக கர்நாடக வனப்பகுதி அருகே அமைந்துள்ள இந்த கிராமத்தில் வாழை, பருத்தி போன்ற பயிர் சாகுபடி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானை உணவு தேடி கிராம எல்லைக்குள்  வந்துள்ளது. அப்போது அங்கிருந்து மின் வேலியில் யானை சிக்கி உள்ளது இதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் சேலம் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே… இந்தியாவிலேயே முதன்முறையாக… பந்திப்பூர் வனப்பகுதியில் அரிய காட்சி…!!!!!

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உள்ள  யானை ஒன்று ஒரே பிரசவத்தில் இரட்டைக் குட்டிகளை ஈன்றுள்ளது. யானைகள் அரிதாகவே இரட்டைக் குட்டிகளைப் பெற்றெடுக்கின்றன, அதிலும்  இந்தியாவில்  இதுவே முதல் முறையாகும்.நேற்று முன்தினம் பந்திப்பூர் வனப்பகுதியில் வாக்கிங் சென்ற சுற்றுலா பயணிகள், மைசூர் – ஊட்டி சாலை அருகே இரட்டைக் குட்டிகள் மேய்ந்து கொண்டிருந்ததைக் பார்த்தனர். வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஆர்.கே. மது எடுத்த தாய் மற்றும் குட்டி யானைகளின் படங்கள் வைரலாக பரவி வருகிறது. யானைகள் மற்றும் குட்டிகளை […]

Categories

Tech |