‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என ஒரு புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் வெங்கடகிருஷ்ணன் ரோக்நாத் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்”. இந்த படத்தில் மேகா ஆகாஷ், விவேக், மோகன்ராஜா, கருபழனியப்பன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில், இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படம் […]
Tag: யாதும் ஊரே யாவரும் கேளிர்
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு படங்களில் நடிப்பது மட்டுமல்லாது பாடல்கள் பாடுவதிலும் சிறந்தவர். இவர் நடிக்கும் படங்களிலும் பிற நடிகர்களின் படங்களிலும் அவ்வப்போது பாடல்கள் பாடி சிம்பு அசத்தி வருகிறார். சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தில் சிம்பு பாடிய பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நடிகர் […]
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” படத்தின் பாடல் எப்போது வெளியிடப்படும் என்று விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”. இப்படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். மேலும் விவேக்,மோகன்ராஜா, கனிகா, ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள முருகா என்ற முதல் பாடல் […]
நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார் . Here it is #YaadhumOoreYaavarumKelir teaser. ▶️ https://t.co/xvqWwiKFR4@ChandaraaArts @cineinnovations @roghanth @essakikarthik @akash_megha @raguaditya_ @Riythvika @Actor_Vivek @jayam_mohanraja […]