யாத்திரை செல்வதற்கு தயார் செய்யப்பட்ட வாகனத்தின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. பிரபல நடிகரும் ஆந்திர மாநில ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் வரும் ஜனவரி மாதம் யாத்திரை செல்கின்றார். இதற்காக அவர் ராணுவ வாகனம் போல பிரத்தியேக வாகனம் ஒன்றை தயாரிக்கின்றார். அதற்கு வராகி என பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்த வாகனம் குறித்த புகைப்படங்களை பவன் கல்யாண் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கின்றார். அந்த வாகனம் நவீன தொழில்நுட்பை பயன்படுத்தி உயர் பாதுகாப்பு நடவடிக்கையோடு அதிக […]
Tag: யாத்திரை
ஐரோப்பிய யாத்திரையில் ஈடுபட்டுள்ளார் நடிகர் பிரணவ் மோகன்லால். மலையாள சினிமாவில் பிரபல நடிகரான மோகன்லாலின் மகன் பிரணவ். இவர் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் ஒரு கட்டத்தில் ஹீரோவாக திரைப்படத்தில் அறிமுகமாகி நடித்து வருகின்றார். இவர் இதுவரை மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கின்றார். இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஹிருதயம் திரைப்படத்தின் மூலம் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தார். இளம் நடிகர்கள் வருடத்திற்கு 5 […]
ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் நடிகை பூஜா பட் பங்கேற்றுள்ளார். இந்திய ஒற்றுமை யாத்திரை என்னும் பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ராகுல் காந்தி நடைபயணம் சென்று வருகின்றார். இந்த நடைபயணமானது தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கி அதன் பின் கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் தொடர்ந்து உள்ளார். இந்த சூழலில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 23ஆம் தேதி ராகுல் காந்தி யாத்திரை நுழைந்தது. ஆனால் தீபாவளியின் காரணமாக யாத்திரைக்கு மூன்று நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில் […]
காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமிர்தாத் குகை கோவில் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை கடந்த ஜூன் 30-ம் தேதி தொடங்கியுள்ளது. 43 நாட்கள் நடைபெற்ற இந்த யாத்திரை நேற்று அமைதியாக முடிந்தது. மேலும் யாத்திரை நிறைவை குறிக்கும் விதமாக வெள்ளி சூலம் இறுதி பூஜைக்காக குகை கோவிலுக்குள் வந்து சேர்ந்தது. இந்த வருடம் 6 லட்சம் முதல் 8 லட்சம் பக்தர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் வெறும் 3 லட்சத்து 352 பக்தர்கள் மட்டுமே வந்திருக்கின்றனர். […]
ஒடிசாவின் புனித நகரமான பூரியில் ஜகந்நாதரின் புகழ்பெற்ற ரத யாத்திரை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த யாத்திரைக்காக ஜெகந்நாதர், தேவி சுபத்ரா மற்றும் பலபத்திரா போன்ற மூன்று ரதங்களும் இழுக்கப்பட்டு இன்று ஸ்ரீ மந்திராவின் சிங்க துவாராவின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் உரிய சடங்குகளுக்கு பின் யாத்திரை தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் ஒடிசா காவல்துறை உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. ரத யாத்திரை முன்னிட்டு […]
உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரை சென்ற 203 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலைப் பகுதியில் உள்ள கோதர்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வருடம் சார்தாம் யாத்திரை கடந்த மே 3ஆம் தேதி அக்ஷய திருதியை அன்று தொடங்கியுள்ளது. மேலும் மலைப்பகுதிகளில் கடினமான வானிலையில் நடைபெறும் இந்த யாத்திரையின் போது பக்தர்கள் பலர் உயிரிழந்து விடுவது வழக்கமாக இருக்கின்றது. அதனை கருத்தில் கொண்டு உத்ரகாண்ட் மாநில […]
இந்த வருடம் ‘சார் தாம் யாத்திரை’க்கு 1 லட்சம் பேர் முன்பதிவு செய்திருப்பதாக உத்தரகாண்ட் அரசு தகவல் தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி ஆகிய 4 கோவில்களும் இந்துக்களின் புனித தலங்கள் ஆகும். இங்கு ஆண்டுதோறும் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான இந்துக்கள் இந்த 4 தலங்களுக்கு யாத்திரை சென்று வழிபாடு நடத்துவது ‘சார் தாம் யாத்திரை’ என அழைக்கப்படுகின்றது.இந்நிலையில், இந்த ஆண்டு ‘சார் தாம் யாத்திரை’க்கு 1 லட்சம் […]
இமயமலையின் அமர்நாத் பகுதியில் யாத்திரை செல்வதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலை அமர்நாத் குகை பகுதியில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகின்றனர். இந்த யாத்திரை ஆண்டுதோறும் நடைபெற்று வருவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த யாத்திரை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஜூன் 28ஆம் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை யாத்திரைக்கு கோயில் நிர்வாகம் அனுமதித்துள்ளது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 1ஆம் தேதி […]