Categories
சினிமா தமிழ் சினிமா

“என் மகன் யாத்ரா சூப்பர் கேரக்டர்”…. தனுஷ் சொன்ன ரகசியம்…!!!!!!

தனுஷ் தனது மூத்த மகன் யாத்ராவின் கேரக்டர் குறித்து பேட்டியில் கூறியது பற்றி தற்பொழுது பேசப்பட்டு வருகின்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை தான் தனுஷ் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஐஸ்வர்யாவும் தனுஷும் 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் சென்று ஜனவரி மாதம் இருவதும் பிரிவதாக அறிவித்தார்கள். மகன்கள் தற்பொழுது ஐஸ்வர்யாவுடன் வசித்து வருகின்றார்கள். தனுஷ் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் மகன்களை அழைத்துச் சென்று அவர்களுடன் நேரத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மூத்த மகனால் சேர்ந்த தனுஷ்-ஐஸ்வர்யா”…. புகைப்படம் வைரல்…!!!!

மகன் யாத்ராவால் தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் ஒன்று சேர்ந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக தனித்தனியாக இணையதளத்தில் அறிவித்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்பத்தார் பலரும் முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்தது. ரஜினி, ஐஸ்வர்யா மீது கோபம் கொண்டதால் மனமிறங்கி தனுஷுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார் ஐஸ்வர்யா. ஆனால் தனுஷ் உன்னை போல் என்னால் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அப்பாவையும் அம்மாவையும் நானே சேர்த்து வைக்கிறேன்”… களமிறங்கிய மூத்த மகன் யாத்ரா…!!!

தனுஷையும் ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் மூத்த மகன் யாத்ரா களமிறங்கியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல ஜோடிகளான ஐஸ்வர்யாவும் தனுஷும் காதலித்து திருமணம் செய்து 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் குடும்பத்தார்கள், நண்பர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் தனுஷையும் ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைப்பதாக களமிறங்கியுள்ளார் […]

Categories
சினிமா

“மூத்த மகன் யாத்ராவை ஹீரோவாக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா”…. இது என்னப்பா புதுசா…!!!

இயக்குனர் ஐஸ்வர்யா தன் மூத்த மகனான யாத்ராவை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறாராம். தனுஷும் ஐஸ்வர்யாவும் சென்ற ஜனவரி மாதத்தில் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் மகன்கள் ஐஸ்வர்யாவுடன் வாழ்ந்து வருகின்றனர். மூத்த மகன் யாத்ராவிற்கு 15 வயது ஆகியுள்ள நிலையில் அவரை ஹீரோவாக வைத்து இயக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா ஆசைப்படுகிறாராம். ராகவா லாரன்ஸின் துர்கா படப்பிடிப்பை முடித்துவிட்டு யாத்ராவை வைத்து இயக்க இருக்கிறாராம் ஐஸ்வர்யா. ஆனால் ஐஸ்வர்யா தற்போது 2 ஹாலிவுட் படங்களை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷின் மூத்த மகன் யாத்ரா… “அட அப்படியே தாத்தாவை உரிச்சி வச்சிருக்காரே”… கூறும் ரசிகர்கள்…!!!

தனுஷ் ஐஸ்வர்யாவின் மூத்த மகனான யாத்ரா ரஜினியை உரித்து வைத்திருப்பதாக கூறுகின்றனர் ரசிகர்கள். தனுஷும் ஐஸ்வர்யாவும் 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் கழித்து கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அறிந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்ர். இந்நிலையில் தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் நேற்று சென்னையில் இளையராஜாவின் ராக் வித் ராஜா இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த […]

Categories
சினிமா

“நீண்ட நாட்களுக்கு பிறகு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட தனுஷ்”…. ரசிகர்கள் மகிழ்ச்சி…!!!

ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு சமூக வலைத்தளங்களில் தலைக்காட்டாத தனுஷ் தற்போது அவரும் அவர் மகனும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி 17ம் தேதி இருவரும் பிரிவதாக தனித்தனியாக சமூகவலைத்தளங்களில் அறிவித்தனர். இந்நிகழ்வுக்குப் பின் தனுஷ் இணையதளத்தில் தலைகாட்டவில்லை. ஐஸ்வர்யா கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது இணையத்தில் பதிவிட்டிருந்தார். பின்னர் ஐஸ்வரியா இணையத்தில் செயல்பட்டு வந்துகொண்டிருக்கிறார். https://www.instagram.com/p/CaCPBXKPQ5V/?utm_source=ig_web_button_share_sheet ஆனால் தனுஷ், இணையதளப்பக்கம் வரவே இல்லை. இதனையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷ் இப்ப யாருடன் இருக்கிறாரு தெரியுமா?”…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!

நடிகர் தனுஷ் அவரது மகன் யாத்திரா உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணைய தளத்தில்  வெளியாகி செம வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து செய்தி  அனைவருக்கும் தெரிந்ததே. இவர்கள் பிரிவிற்கு என்ன காரணம் என்று தெரியாததால் பல பேர் பலவிதமாக கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவர்களை சேர்த்து வைக்கும் பணிகளை இவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்தின் கோபத்தை குறைக்க ஐஸ்வர்யா மீண்டும் தனுஷுடன் வாழ விருப்பம் தெரிவித்ததாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட அப்படியா…? தனுஷ் சும்மாவே அப்படித்தானாம்…. உண்மையை உடைத்த நண்பர்கள்…!!!!

தனுஷும்  ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து வந்த நிலையில் 18 ஆண்டுகள் கழித்து கடந்த ஜனவரி 17-ஆம் தேதி பிரிய போவதாக தங்கள் சமூக வலைதளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இவர்களை சேர்த்து வைக்க தொடர் முயற்சி நடந்து வரும் நிலையில், மகன்கள் யாத்ரா , லிங்காவுக்காக சேர்ந்து வாழுங்கள் என்று ரஜினியும் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் எண்ணம் தனக்கு இல்லை என்கிறார் .இதனைத் தொடர்ந்து தனுஷ் […]

Categories
சினிமா

கேட்டானே ஒரு கேள்வி…. தனுஷ் மகனின் கேள்வியால்… அதிர்ந்துப்போன ரஜினி….!!!

நடிகர் தனுஷின் மூத்த மகன் தன் பெற்றோரின் விவாகரத்து தொடர்பில், கேட்ட ஒரு கேள்வியால், ரஜினிகாந்த் அதிர்ந்துபோனார்.  நடிகர் தனுஷ், தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இத்தம்பதியருக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் உள்ளனர். எனவே, பிள்ளைகளுக்காக  முடிவை மாற்றிக் கொள்ளுமாறு ரசிகர்களும், திரையுலகினரும் அறிவுரை கூறினர். இந்நிலையில், பெற்றோரின் விவாகரத்து மகன்கள் இருவரையும் அதிகம் பாதித்ததாக தெரிய வந்திருக்கிறது. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் படப்பிடிப்புகளில் இருக்கும் சமயத்தில், […]

Categories

Tech |