Categories
உலக செய்திகள்

ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு…. இதெல்லாம் மிக கட்டாயம்…. அரசு அதிரடி அறவிப்பு….!!!

இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் வெளிநாட்டவர்கள் உட்பட 10 லட்சம் யாத்ரீகர்கள் அனுமதிக்க உள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது. ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களை சவுதி அரேபிய அரசு இந்த ஆண்டு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் உட்பட 10 லட்சம் யாத்ரீகர்களை அனுமதிக்க தீர்மானித்துள்ளது.  இது தொடர்பாக ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் கூறியதாவது. “யாத்ரீகர்கள் 65 வயதிற்க்கு கீழ் உள்ளவர்களாகவும், கொரோனா வைரஸ்கான 2 டேஸ் தடுப்பூசி அவசியம். மேலும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள்  ஆர்.டி. பி. […]

Categories

Tech |