Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் தீடிரென கூட்டம் கூட்டமாக வந்த யானைகள்… விரட்டி அடித்த வன ஊழியர்கள்…!!!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் ஐயப்பன் கோவிலில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தேவசம்போர்டு ஊழியர்கள் தங்கும் குடியிருப்பு பகுதிக்கு அருகே சுமார் 8 யானைகள் கூட்டமாக வந்தது. இதை பார்த்த ஊழியர்கள் அலறி அடித்தபடி  ஒடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்தும், ஒலி எழுப்பியும் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“காட்டு யானைகளை தடுக்க”… வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை… என்ன தெரியுமா…?

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பயிரிடப்பட்டுள்ள நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகின்றது. இந்நிலையில் முதுமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் வயல்களுக்குள் புகுந்து நெற்கதிர்களை  மிதித்து சேதப்படுத்துவதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் கூடலூர் வனவர் செல்லத்துரை […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் யானைகள்… வைரலாகும் வீடியோ…!!!!!

யானைகள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர எல்லையில் முசலமடுகு பகுதியில் குடியாத்தம் – பலமனேரி சாலையில் உள்ள வனப்பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடந்து சென்றது. அப்போது அந்த  சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் யானைகளை பார்த்து  வாகனங்களை நிறுத்தி யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடப்பதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக […]

Categories
பல்சுவை

தண்ணீர் குடிக்க சென்ற யானையை…. சீண்டி பார்த்த முதலை…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!!

விலங்குகளின் வீடியோக்களுக்கு என்று சமூகவலைத்தளத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதிலும் குறிப்பாக யானைகள் செய்யும் பல்வேறு வேடிக்கையான மற்றும் அழகான செயல்களை நாம் பார்த்துள்ளோம். தற்போது அதுபோன்று ஒரு யானையின் வீடியோவானது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் யானை கூட்டம் தண்ணீர் குடிப்பதற்காக செல்கிறது. அதில் ஒரு யானை தண்ணீர் குடிக்க துவங்கியபோது, முதலை ஒன்று அதன் தும்பிக்கையை அழுத்தி பிடித்துக்கொள்கிறது. இதன் காரணமாக கடுப்பான யானை, முதலையை அதனுடைய தும்பிக்கையோடு சேர்த்து […]

Categories
தேசிய செய்திகள்

“திருமண போட்டோ ஷூட்”…. திடீரென பாகனை தலைகீழாக தூக்கி யானை…. பகீர் கிளப்பும் வீடியோ வைரல்….!!!!!

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புதிதாக திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகள் போட்டோ ஷூட் நடத்தினர். அப்போது கோவிலில் இருந்த யானையின் முன்பாக நின்று தம்பதிகள் போட்டோ ஷூட் நடத்தும்போது திடீரென யானை அருகில் இருந்த பாகனை தலைகீழாக தூக்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அனைவரும் அங்கிருந்து தலை தெரிக்க ஓடினர். அதன் பிறகு பாகனின் வேட்டியை மட்டும் யானை உருவிய நிலையில், காயமின்றி அந்த பாகன் தப்பினார். இந்நிலையில் யானையின் […]

Categories
தேசிய செய்திகள்

மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி திடீர் மரணம்…. சோகத்தில் கிராம மக்கள்…!!!!!!

புதுச்சேரியில் பிரசித்தி  பெற்ற மணக்குள விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த 1997-ஆம் வருடம் இந்த கோவிலுக்கு புதுச்சேரி முதலமைச்சராக ஜானகிராமன் இருந்தபோது தனியார் நிறுவனம் சார்பாக யானை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லட்சுமி என பெயர் சூட்டப்பட்ட அந்த யானை தினம் தோறும் கோவிலுக்குள் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. பக்தர்களும் அந்த யானைக்கு அருகம்புல், பழம் போன்றவற்றை வழங்கி வந்தனர். இதனையடுத்து யானை லட்சுமி பக்தர்களிடம் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.  வழக்கம் போல் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

அங்கேயே நில்லுங்க நான் வாரேன்…. வாலிபர்களை அலறவிட்ட single யானை….. வைரலாக பரவும் வீடியோ….!!!!

யானை குறித்த ஒரு  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அசாம் மாநிலத்தில் உள்ள ராங்ஜீலி  பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து யானை கூட்டம் ஒன்று வெளியேறி விவசாய  பகுதிகளிலேயே தங்கி  வருகிறது. அந்த யானைகள் விளைச்சலுக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று திடீரென யானைகள்  அப்பகுதிகளில்  சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி வாலிபர்கள் யானை கும்பலை விரட்டியுள்ளனர். இதனால் […]

Categories
பல்சுவை

என்ன?… நீங்க மட்டும் தான் டிரம்ஸ் வாசிப்பீங்களா….? நாங்களும் வாசிப்போம் ‌பாக்குறீங்களா…. வைரலாகும் யானை வீடியோ…..!!!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள். இந்த இணையதளத்தில் நாள்தோறும் வித்தியாசமான பல பொழுதுபோக்கு அம்சங்களும், வீடியோக்களும் வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு யானை டிரம்ஸ் வாசிக்கும் வீடியோவானது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒருவர் யானைக்கு எப்படி டிரம்ஸ் வாசிக்க வேண்டும் என்று முதலில் சொல்லிக் கொடுக்கிறார். அதை கவனமாக பார்த்துக் கொண்டிருந்த யானை டிரம்ஸ் குச்சிகளை தன்னுடைய தும்பிக்கையில் வாங்கி தன்னுடைய பக்கமாக ட்ரம் இழுத்து வாசிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யானையை அழைத்து ஆப்பு வைத்துக் கொண்ட வாரிசு… விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்…!!!

யானையை அழைத்து வந்தது குறித்து ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாரிசு திரைப்படத்தில் அனுமதி இல்லாமல் யானைகளை பயன்படுத்தியதாக வந்த புகார் குறித்து ஏழு நாட்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யானையால் “வாரிசு” படத்துக்கு வந்த புதிய பிரச்சனை….. விசாரணையில் வனத்துறை..!!

வாரிசு சூட்டிங்கில் சட்ட விரோதமாக யானையை பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் ‘வாரிசு’ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் ஷாம், சரத் குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். பொங்கல் பண்டிகைக்கு இந்த […]

Categories
தேசிய செய்திகள்

என்ன ஒரு தூக்கம் பா…? சாராயம் குடித்து அசந்து உறங்கிய யானை கூட்டம்… அதிர்ச்சியில் கிராம மக்கள்…!!!!!

ஒடிசாவில்  யானைகள் சாராயம் குடித்து அசந்து உறங்கிக் கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலத்தில் கியோன்ஜர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தினர் இலுப்பை பூவிலிருந்து சாராயம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள்  கிராமத்திற்கு அருகே உள்ள முந்திரி காட்டு  பகுதியில் பெரிய பெரிய பானைகளில் தண்ணீரை நிரப்பியுள்ளனர். பின்னர் அந்த தண்ணீரில் இலுப்பை பூக்களை போட்டு ஊற வைத்தனர். இதனை அடுத்து மறுநாள் காலை கிராமத்தினர் அதிலிருந்து மக்குவா என்ற நாட்டு சாராயம் தயாரிப்பதற்காக […]

Categories
மாநில செய்திகள்

என்னப்பா பாக்குற!…. எனக்கும் கொஞ்சம் காட்டு!…. பாகனிடம் கொஞ்சும் கியூட் யானை….!!!!!

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 56 வயதான மங்களம் யானை தன் பாகன் செல்போன் பார்த்தால், அதனை தன்னிடம் காட்ட வேண்டும் என அடம்பிடிக்கும். இந்த யானையின் க்யூட்டான செயலை பார்க்க தனி கூட்டமே இருக்கிறது. அந்த யானையானது பாகனிடம் பேசுவது மற்றும் கொஞ்சும் காட்சிகளை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறதாம். கோயில் வளாகத்தில் யானைப் பாகனுடன் ஓடிபிடித்து விளையாடுவது, பாகன் மீது பாசத்துடன் சாய்ந்து கொஞ்சுவது ஆகியவற்றை காண்பதற்காகவே கோவிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கை […]

Categories
பல்சுவை

செம கியூட்! பாகனிடம் கொஞ்சி விளையாடிய யானை….இணையத்தை கலக்கும் வீடியோ இதோ….!!!!

இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோ என்றாலே, அது உடனே ட்ரெண்டு ஆகி லைக்குகளை குவிக்கும். அதிலும் குறிப்பாக யானைகள் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் அதிகம் வைரலாகிவிடும். ஏனெனில் சிறுகுழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த விலங்காகும். தற்போது அதுபோன்ற ஒரு அழகான வீடியோ வெளியாகியுள்ளது. https://twitter.com/IfsSamrat/status/1523901040919154688?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1523901040919154688%7Ctwgr%5E19aea89547491195977efc3258a3255afebd5e9d%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.news18.com%2Fnews%2Ftrend%2Fbaby-elephant-competes-with-caretaker-viral-vide-ghta-lill-747470.html இந்த வீடியோவில் அந்த குட்டி யானை பாகனிடம் கொஞ்சி விளையாடும் காட்சி அழகாக இருக்கிறது. உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சில சமயங்களில் விலங்குகள் மனிதர்களை மிஞ்சும் என்பதற்கு இதுவும் ஒருஉதாரணமாகும். இந்த […]

Categories
பல்சுவை

எனக்கும் பசிக்கும்ல!…. என்னா டேஸ்டு!…. பானிபூரியை சுவைக்கும் யானை…. வைரல் வீடியோ….!!!!

இணைத்தளத்தில் தினசரி எண்ணிலடங்கா வீடியோக்கள் பகிரப்பட்டாலும் அதில், சில வீடியோக்கள்தான் ரசிகர்களின் ஆதரவை பெறுகிறது. அதிலும் குறிப்பாக யானைகள் குறும்புசெய்யும் வீடியோக்களானது எளிதில் வைரலாகும். அந்த வகையில் தற்போது ஒரு யானை பானிபூரியை மிகவும் ரசித்து சாப்பிடும் வீடியோவானது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அசாமின் தேஜ்பூரிலுள்ள ஒரு சாலை ஓர கடையில் யானை ஒன்று பானிபூரியை ரசித்து சாப்பிடுவதைக் காணலாம். சிற்றுண்டியைத் தயாரித்து விற்கக்கூடிய அந்த விற்பனையாளரும் யானைக்கு அதை ஊட்டி விடுவதில் […]

Categories
பல்சுவை

கூலாக படுத்துக்கிடக்கும் கும்கி யானை…. சுட்டி சிறுவர்களின் அழகிய செயல்…. வைரல் புகைப்படம்….!!!!

அண்மை காலமாக யானைகள் செய்யக்கூடிய குறும்புசேட்டைகள் பல்வேறு இணைய வாசிகளை கவர்ந்து மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அதே போன்று ஒரு கும்கி யானையின் அழகியசெயல் வீடியோவானது இணையத்தளத்தை ஆக்கிரமித்து வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்திலுள்ள டாப்ஸ்லிப் சிறந்த சுற்றுலாதளமாக திகழ்ந்து வருகிறது. இங்கு அடர்ந்த வனப் பகுதியிலுள்ள முகாமில் வளர்ப்புயானைகள், கும்கியானைகள் உட்பட 27 யானைகள் வனத்துறையினர் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு வளர்க்கப்பட்டு வரும் கும்கியானைகளை கொண்டு ஊருக்குள் புகுந்து அட்டூழியம் செய்யும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

6 சோலார் மின்கம்பங்களை சேதப்படுத்திய காட்டு யானை… அதிர்ச்சியில் வனத்துறையினர்…!!!!!

வேப்பன பள்ளி அருகே உள்ள சிகரள பள்ளி வனப்பகுதியில் மூன்று காட்டு யானைகள் முகாமிட்டு இருக்கின்றது. இதில் ஒரு யானை தனியாகவும் மற்ற இரண்டு யானைகள் சேர்ந்தும் சுற்றி திரிந்து வருகின்றது. இந்த யானைகள் ஊருக்குள் வராமல் தடுப்பதற்காக வனத்துறையினர் சார்பில் சோலார் மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஒற்றை காட்டு  யானை சிகரள பள்ளி அருகே அமைக்கப்பட்ட ஆறு சோலார் மின்கம்பங்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் சேதமான மின்கம்பங்களை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யானைக்கு சிகிச்சை அளிப்பது கேரள வனத்துறையா? தமிழக வனத்துறையா?… ஏற்பட்ட குழப்பம்…3 வது நாளாக தேடும் பணி தீவிரம்..!!!!!

கோவை பெரியநாயக்கன்பாளையம் சரகம் ஆனைகட்டி சீங்குழி பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே  கொடுங்கையர் ராசிபலத்தில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று காயமடைந்து உடல் சோர்வுடன் நின்று கொண்டிருந்தது. இது பற்றி கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். முதலில் எல்லை பிரச்சினை காரணமாக யார் யானைக்கு சிகிச்சை அளிப்பது கேரள வனத்துறையா தமிழக வனத்துறையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் இரண்டு வனத்துறையினர் இணைந்து சிகிச்சை அளிக்க முடிவு செய்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் நுழைந்த யானை…. வீட்டை சேதப்படுத்தி அட்டுழியம்…. பின் வனத்துறையினர் செய்த செயல்….!!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள கெம்பநாயக்கன் பாளையம் பகுதியில் பெரும்பள்ளம் அணை அமைந்திருக்கிறது. இந்த அணையை ஒட்டிய பகுதியில் அய்யனார் (43) என்பவருக்கு சொந்தமான விவசாயதோட்டம் இருக்கிறது. இங்கு உள்ள வீட்டில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இது சத்தியமங்கலம் வனப்பகுதியையொட்டி அமைந்து உள்ளது. சென்ற சில தினங்களாக வனப் பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றையானை பெரும்பள்ளம் அணைப் பகுதியிலுள்ள விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து பயிரை சேதப்படுத்தி வந்தது. இந்நிலையில் அந்த யானை அய்யனாரின் தோட்டத்தில் நுழைந்தது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. வழுக்கி விழுந்து உயிரிழந்த காட்டு யானை…. தீவிர விசாரணையில் வனத்துறையினர்….!!!!

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனசக்கர பகுதியில் அக்கா மலை புல் மேடு வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வால்பாறை வனச்சக்கர துறையினர் நேற்று காலை வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அக்கா மலை புல் மேடு வனப்பகுதியில் ஆட்டுப்பாதை குறுக்கு வன சுவற்றில் ஆண் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ஹரி ஹர வெங்கடேஷ் சம்பவ இடத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“டாப்சிலிப்பில் யானைகள் செஸ் அணிவகுப்பு விழா”… கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்….!!!!!!!!

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் யானைகள் செஸ் அணிவகுப்பு விழாவினை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர். உலக பழங்குடியினர் தினம் மற்றும் செஸ் ஒலிம்பியாட்  நிறைவு விழாவை முன்னிட்டு யானைகள் அணிவகுப்பு  பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் நேற்று நடைபெற்றுள்ளது. இதனை ஆனைமலை புலிகள் காப்பகத் துணை இயக்குனர் கணேசன் தொடங்கி வைத்துள்ளார். இதில் உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சக்கர அலுவலர்கள் காசிலிங்கம், புகழேந்தி, வெங்கடேஷ், வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு, காவலர்கள், பாகன்கள் உள்ளிட்ட பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் அருண் விஜய் படத்திற்கு எதிரான வழக்கு….. நீதிமன்றத்தின் உத்தரவு….!!!!

நடிகர் அருண் விஜய் படத்திற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் அருண் விஜய் இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, அம்மு அபிராமி, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமர்சியல் திரைப்படமாக வெளியாகி வெற்றி நடை போடும் “யானை”…. கேக் வெட்டி கொண்டாடும் படக்குழு…!!!!!

யானை திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக அருண் விஜய் மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக ‘ஓ மை டாக்’ திரைப்படம் நேரடியாக OTT யில் வெளியானது. இதனையடுத்து, இவர் நடிப்பில் அடுத்தடுத்து அக்னிச்சிறகுகள், சீனம், பாக்ஸர் போன்ற திரைப்படங்கள் ரிலீசாக உள்ளன. இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”யானை”. இந்த படத்தில் ராதிகா சரத்குமார், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர சிகிச்சை அளிக்கும் கால்நடை மருத்துவ குழு….!!!!

உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாளையம் கிராமத்தில்  யானை ஒன்று உடல்நலம்  சரி இல்லாத நிலையில்  படுத்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் யானையை  பார்வையிட்டனர். அதன்பின்னர் வனத்துறையினர்  யானைக்கு உணவு அளித்தனர். ஆனால் யானை சாப்பிடவில்லை. இந்நிலையில் வனத்துறையினர் யானைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட விவசாயி…. யானையின் வெறிச்செயல் …. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!!!

யானை தாக்கி  விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த புலிகள் காப்பகத்தில் 10- க்கும் மேற்பட்ட வனசரகங்கள் உள்ளது. இங்கு யானை, மான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றது. இந்த வனவிலங்குகள் அருகில் இருக்கும் தொட்டகாஜனூர் கிராமத்தில் அமைந்துள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. அதேபோல் நேற்று அதே பகுதியில் அமைந்துள்ள விவசாயியான  மல்லப்பா என்பவரது தோட்டத்திற்குள் யானை புகுந்து வாழை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!… பேருந்தை துரத்தி செல்லும் யானை…. வைரலாகி வரும் வீடியோ காட்சி….!!!!

பேருந்தை யானை துரத்தி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் பவானிசாகர், தாளவாடி, சேர்மாலம், ஆசனூர் உள்ளிட்ட 10 வனசரகங்கள் அமைந்துள்ளது. இந்த வனசரகங்களில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் உள்ளது. இந்நிலையில் நேற்று யானைகள் குட்டிகளுடன் காரப்பள்ளம் சோதனை சாவடி கருகே  நின்று கொண்டிருந்தது . அப்போது அவ்வழியாக 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு தனியார் பேருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய் நடிப்பில் ரிலீஸான “யானை”…. வெளியான படம் குறித்த தகவல்…!!!!!

அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் உருவாக்கிய ‘ஓ மை டாக்’ திரைப்படம் அண்மையில் நேரடியாக OTT யில் வெளியானது. இதனையடுத்து, இவர் நடிப்பில் அடுத்தடுத்து அக்னிச்சிறகுகள், சீனம், பாக்ஸர் போன்ற திரைப்படங்கள் ரிலீசாக உள்ளன. இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”யானை”. இந்த படத்தில் ராதிகா சரத்குமார், பிரியா பவானி […]

Categories
மாநில செய்திகள்

“யானையை குழந்தையாக பாவித்த கோவில் நிர்வாகம்”…. பக்தர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!!!!!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்கள் ஒன்றான நெல்லையில் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் காந்திமதி என்னும் யானை இருக்கிறது. 52 வயதாகும் யானை காந்திமதிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் வருடம்தோறும் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு அனுப்பப்பட்டு யானையின் உடல் எடை மற்றும் யானை உடல்  நன்மைக்காக மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தினமும் யானை காந்திமதி கோவில் வளாகத்தை சுற்றி சுமார் 5 […]

Categories
தேசிய செய்திகள்

திருமலை திருப்பதி மலைப்பாதையில்…. “யானைகளின் ரோட் ஷோ”…. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!!!!!!

திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக கீழ்த் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு ஆந்திர மாநில அரசின் பேருந்து போக்குவரத்து வசதி இருக்கிறது. இத்துடன் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கார், வேன் மற்றும் தனியார் பஸ்களிலும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதை 22 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. இந்த மலை பாதையை சுற்றி அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதினால் வனத்திற்குள் இருந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. வீட்டை சூறையாடிய யானை…. அச்சத்தில் உறைந்து இருக்கும் பொதுமக்கள்….!!!!

யானை தோட்டத்திற்குள் நுழைந்து வீட்டை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆடலுர், சோலைக்காடு, கொக்குபாறை ஆகிய மலை கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் அமைந்திருக்கும் தோட்டத்திற்குள் அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் புகுந்து   பயிர்களை நாசம் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பூதபாண்டி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் காட்டு யானை புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே இதல்லவா தாய் பாசம்…. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டியைக் காப்பாற்றிய தாய் யானை…. வைரலாகும் வீடியோ….!!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் வடக்கு வங்காளத்தில் நக்ரகடாஎன்ற பகுதி அருகே உள்ள ஆறு ஒன்றின் இந்தப் பக்கத்திலிருந்து யானை கூட்டம் ஒன்று கடந்து அந்தப்பக்கம் சென்றுள்ளது. அப்போது ஆற்றில் அதிவேக நீரோட்டம் இருந்ததால் அந்தக் கூட்டத்திலிருந்த குட்டியானை ஒன்று அங்கு சிக்கிக் கொண்டது. அதனைக் கண்ட தாய் யானை கூட்டத்தினரை ஒருமுறை பார்த்துவிட்டு குட்டி யானையை பார்க்கிறது. அந்த கூட்டத்தில் இருந்த மற்ற யானைகள் எதுவும் உதவிக்கு வராமல் ஒன்றன்பின் ஒன்றாக ஆற்றை கடந்து கரையேறின. இருந்தாலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயிரிடப்பட்ட மரவள்ளிக்கிழங்கு…. சூறையாடிய யானை…. பொதுமக்கள் அளித்த புகார்….!!!!

தோட்டத்திற்குள் யானை புகுந்து பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கரும்பு, மரவள்ளிக் கிழங்கு, நிலக்கடலை போன்ற பயிர்களை பயிரிட்டுள்ளனர். ஆனால் அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதோடு மட்டும் இல்லாமல்  13 தோட்ட காவலாளிகளையும் கொன்றுள்ளது. இந்நிலையில் ஆசை என்பவர்  தனது தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு செடிகளை பயிரிட்டுள்ளார். இதனையடுத்து  நேற்று வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொது இடத்தில் இப்படியா பேசுறது”…. பலரும் கண்டனம்…. வெடிக்கும் சர்ச்சை…!!!!!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜயின் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் யானை. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கின்றது. அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கின்றார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, ராதிகா […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“உணவு தேடி சென்ற யானை” திடீரென நடந்த கோர விபத்து…. சோகத்தில் பொதுமக்கள்….!!!!

உயிரிழந்த யானையின் சடலத்தை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர் சோலை பகுதியில் முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகே பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் 35 வயது உடைய அந்த பெண் யானை  இரவு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென வந்த காட்டு யானை…. காரை துரத்தி தாக்கியதால் பரபரப்பு…. அச்சத்தில் சுற்றுலா பயணிகள்…!!

காட்டு யானை சுற்றுலா பயணிகளின் காரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நேற்று மாலை சுற்றுலா பயணிகளின் கார் இந்த சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென குஞ்சப்பனை சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே காட்டு யானை ஒன்று நடந்து சென்றது. இதனை பார்த்ததும் சுற்றுலா பயணிகள் காரை சற்று தூரத்திலேயே நிறுத்திவிட்டனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தள்ளிப்போன அருண்விஜய்யின் ”யானை” திரைப்படம்….. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!!

அருண் விஜய் நடிக்கும் ”யானை” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் உருவாக்கிய ‘ஓ மை டாக்’ திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி நேரடியாக OTT யில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து, இவர் நடிப்பில் அடுத்தடுத்து அக்னிச்சிறகுகள், சீனம், பாக்ஸர் போன்ற திரைப்படங்கள் ரிலீசாக உள்ளன. இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”யானை”. இந்த படத்தில் ராதிகா சரத்குமார், […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…. செயற்கை காலுடன் நடக்கும் யானை….. இனைய தளத்தில் குவியும் பாராட்டுகள்….!!!!!

கால் இல்லாத யானை ஒன்றுக்கு செயற்கை கால் பொருத்தி நடக்க வைக்கும் யானைப்பாகனுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.  இந்த காட்சி  டுவிட்டரில் பகிரப்பட்டிருக்கிறது.இந்த வீடியோவில் பெரிய யானை ஒன்று மூன்று கால்களுடன் நின்று கொண்டிருக்கிறது. அந்த யானையின் அருகிலுள்ள பாகன் யானையின் பாதிக்கப்பட்ட காலில் ஷாக்ஸ் போன்ற ஒன்றை மாட்டிவிடுகின்றார். மேலும் அதனை தொடர்ந்து நடக்க உதவும் இரும்பு ஸ்டான்ட் போன்ற ஒன்றை யானையின் காலில் மாட்டுகிறார். யானையின் காலில் அவர் அதனை மாட்டிய உடனே, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிக்க வந்த யானை…. சேற்றில் மூழ்கி பலி…. வனத்துறையினர் கூறிய தகவல்….!!

தண்ணீர் குடிப்பதற்காக அணைப் பகுதிக்கு வந்த யானை சேற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளது. கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திலுள்ள பெத்திக்குட்டை, மயில் மொக்கை வனப்பகுதியில் பவானிசாகர் அணை அமைந்துள்ளது. இந்த அணைப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது ஆறு வயதிற்குட்பட்ட பெண் யானை தண்ணீருக்குள் இறந்து  கிடந்துள்ளது. இந்த தகவலறிந்த சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் மற்றும் வன அதிகாரிகள் நேரில் சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர். பின்னர்  யானையை  கரைக்கு மீட்டு வந்து  கால்நடை மருத்துவர் தியாகராஜன் […]

Categories
மாநில செய்திகள்

இங்கெல்லாம் டாஸ்மார்க் கடைகளை ஏன் மூடக்கூடாது..? அரசுக்கு ஐகோர்ட் அதிரடி கேள்வி….!!!!!

மலைப்பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை ஏன் மூட உத்தரவிடக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குன்னூர் வனப்பகுதியில் 100 மீட்டர் அளவிற்கு யானை வழித்தடம் அடைக்கப்பட்டு சாலையை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால் அங்கே சென்ற யானைகள் கீழே வழுக்கி விழுவது போன்ற காணொளி காட்சி வெளியாகியுள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்க கோரி சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் போன்றோர் அடங்கிய அமர்வு முன்பு […]

Categories
மாநில செய்திகள்

ரயிலில் அடிபட்டு யானைகள் பலியாவதை தடுக்க…. புதுசா ப்ளான் போட்டாச்சு…. வெளியான அறிவிப்பு……!!!!!

கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பான பிஎப்சிஐ சார்பாக 2020ல் பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில் கோவை- பாலக்காடு பாதையில் ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பதை தடுக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதனை விசாரித்த தீர்ப்பாயம் யானைகள் குறுக்கிடுவதை முன்பே கண்டறிந்து ரயில் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை வழங்குவதற்கான வழிமுறைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு ரயில்வே மற்றும் வனத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் வனத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் இருப்பதாவது, கோவையில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யானையை படத்தின் நியூ அப்டேட்…. வெளியிட்ட படக்குழுவினர்…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!

யானை என்ற திரைப்படத்தின் மற்றொரு பாடல் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்குனர் ஹரி ‘யானை’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் மாபியா படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். இப்படத்தில் பிரகாஷ்ராஜ், கே.ஜி.எஃப் பிரபலம் ராம், ராதிகா, இமான் அண்ணாச்சி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்தை தாக்கிய யானை…. தும்பிக்கையால் பேருந்தை தள்ளி அட்டகாசம்…. வைரல்….!!!!

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் என்ற மாவட்டத்தில் உள்ள ராஜகோவிந்பூர் அருகே சாலையில் சென்ற பேருந்தை காட்டு யானை ஒன்று பின்புறமாக இருந்து தாக்கி சில மீட்டர் தூரம் வரை தும்பிக்கையால் தள்ளிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவில் காட்டு யானைகள் கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்தது. அந்தக் கூட்டத்திலிருந்த குட்டியானை ஒன்று கிராமத்தில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. நேற்று 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

கண் தெரியாமல் பரிதவித்த யானை….  ஆனா இப்போ பார்வையில் முன்னேற்றம் இருக்கு….!!!

முதுமலையில் 7 மாதங்களாக அளித்த தொடர் சிகிச்சைக்குப் பிறகு சேரன் யானையின் கண் பார்வையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. கடந்த மே மாதம் யானையை குளிக்க வைக்கும் பொழுது பாகன் குச்சியால் அதனை தாக்கியபோது யானையின் வலது கண் பார்வை பாதிக்கப்பட்டது. இதனால் பாகனை சம்பந்தப்பட்ட வனத்துறையினர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தனர். இதையடுத்து நடந்து செல்வது கூட சிரமப்பட்ட யானை வனத்துறையினரின் தொடர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கலக்கலாக வெளியான ”யானை” படத்தின் டீசர்…… இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்……!!!

‘யானை’ படத்தின் டீசரை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ”யானை”. இந்த படத்தில் சமுத்திரக்கனி, ராதிகா, சரத்குமார்,யோகி பாபு, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில், அருண் விஜய் மற்றும் ராதிகா சரத்குமார் இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், இந்த படத்தின் அசத்தலான டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடுக்கிட்டு எழுந்த விவசாயி…. தூக்கி வீசிய காட்டு யானை…. உறவினர்களின் போராட்டம்…. ஈரோட்டில் சோகம்….!!

யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள துருசனாம்பாளையம் கிராமத்தில் விவசாயி தொட்ட மாதையன் வசித்து வந்தார். இவருடைய விவசாய தோட்டம் தட்டக்கரை வனப்பகுதியை ஒட்டி இருக்கிறது. இங்கு தொட்ட மாதையன் 4 ஏக்கர் பரப்பளவில் கேழ்வரகு, மக்காச்சோளம் போன்றவை சாகுபடி செய்துள்ளார். இந்த தோட்டத்திற்குள் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் நுழைந்து பயிரை சேதப்படுத்தி வந்தது. இதனால் பயிரை பாதுகாக்க தொட்ட மாதையன் தோட்டத்தில் பரண் அமைத்து அங்கேயே இருந்து […]

Categories
பல்சுவை

அடடே…. So Sweet…. இதை பார்த்த பிறகாவது திருந்துவார்களா….!!!!

யானை ஒன்று குப்பை தொட்டியில் குப்பை போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆறறிவு கொண்ட மனிதர்கள் குப்பைத்தொட்டியில் குப்பையை போடமல் ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். ஆனால் ஐந்தறிவு உள்ள விலங்குகள் நாங்கள் மனிதர்களை விட மேல் என்பதை குறிக்கும் வகையில் பலமுறை நிரூபித்து வருகின்றது. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யானை ஒன்று குப்பை தொட்டியில் குப்பை போடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய்யின் ‘யானை’…. எப்போது ரிலீஸ்?…. வெளியான சூப்பர் தகவல்….!!!

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள யானை படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் யானை. ஹரி இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, சமுத்திரகனி, ராதிகா சரத்குமார், கே.ஜி.எஃப் பிரபலம் கருடா ராம், குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அதிகாரிகள் சிறைப்பிடிப்பு…. வெளியான வீடியோ….!!!

கோவை மாவட்டம் நவக்கரை அடுத்த மாவுதம்பதி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று 9 மணி அளவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க காட்டு யானை, பன்னிரண்டு முதல் பதினைந்து வயது மதிக்கத்தக்க 2 பெண் யானை என்ற மூன்று யானைகள் ரயில்வே தடத்தை கடக்க முயன்றது. அப்போது ரயில் தண்டவாளத்தின் வழியாக மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் வந்துள்ளது. இந்த ரயில் யானை மீது மோதியதால் மூன்று பெண் யானைகளும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கோவை அருகே ரயில் மோதி…. உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு…!!!!

கோவை நவக்கரை பகுதியில் ரயில் மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டம் நவக்கரை அடுத்த மாவுதம்பதி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று 9 மணி அளவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க காட்டு யானை, பன்னிரண்டு முதல் பதினைந்து வயது மதிக்கத்தக்க 2 பெண் யானை என்ற மூன்று யானைகள் ரயில்வே தடத்தை கடக்க முயன்றது. அப்போது ரயில் தண்டவாளத்தின் வழியாக மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் வந்துள்ளது. இந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஊருக்குள் புகுந்த யானை…. சேதமடைந்த பயிர்கள்…. வனத்துறையினரின் செயல்….!!

ஊருக்குள் புகுந்த யானை ஒன்று நெல், ராகி, பச்சை மிளகாய் மற்றும் சில பயிர்களை மிதித்து நாசம் செய்தது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்பகுதியான ராயக்கோட்டை, மாரண்டஅள்ளி வனப்பகுதிகளில் யானைகள் முகாமிட்டு இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் பஞ்சப்பள்ளி வனப்பகுதியில் இரு குட்டிகளுடன் யானை ஒன்று சுற்றி திரிந்தது. இதனையடுத்து வனச்சரகர் செல்வம் தலைமையிலான வனத்துறையினர் யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டுவதற்கு தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே செம… ‘யானை’ படத்தில் இவர்களும் நடிக்கிறார்களா?… வெளியான புகைப்படம்…!!!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஹரி. கடைசியாக இவர் இயக்கத்தில் சாமி-2 திரைப்படம் வெளியாகியிருந்தது. இதையடுத்து இவர் சூர்யாவை வைத்து அருவா என்ற படத்தை இயக்க இருந்தார்‌. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் சூர்யா நடிக்க முடியாமல் போனது. தற்போது இதே படத்தை அருண் விஜய்யை வைத்து யானை என்ற டைட்டிலில் ஹரி இயக்கி வருகிறார். […]

Categories

Tech |