Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடியிருப்புக்குள் நுழைந்து அட்டுழியம் செய்த காட்டு யானைகள்…. சேதமடைந்த வீடுகள்…. அச்சத்தில் மக்கள்….!!!!

கோவை மாவட்டம் வால்பாறையில் பல எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சக்தி எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் காட்டுயானைகள் புகுந்தது. அவை திடீரென தொழிலாளர்களின் வீடுகளின் சுவரை இடித்து சேதப்படுத்தி அட்டுழியம் செய்தது. இதனையடுத்து யானைகள் அந்த வீட்டிலிருந்த உணவுபொருட்களை எடுத்து சாப்பிட்டது. அதன்பின் வீட்டுக்குள் இருந்த பொருட்களை எடுத்து வீசி சேதப்படுத்திது. இது தொடர்பாக தகவலறிந்த நகராட்சி தலைவர் அழகுசுந்தர வள்ளி அதிகாரிகளுடன் சென்று பாதிக்கப்பட்ட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தளவாடி அருகே விவசாயியை மிதித்து கொன்ற ஒற்றை யானை”…. புதிதாக 2 கும்கி யானைகள் வரவழைப்பு…. ஏன் தெரியுமா….?

ஒற்றை யானையை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில்  புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் அமைந்துள்ளது. இந்த வனசரகங்களில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில்  கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு யானை ஒன்று உணவு தேடி சாலையில் அலைந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரின் கண்ணாடியை  அடித்து நொறுக்கியுள்ளது. மேலும் பயணிகளுடன் அவ்வழியாக வந்த அரசு பேருந்தையும்  துரத்தி சென்றுள்ளது. ஆனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேராபத்தில் சிக்கும் கோவை யானைகள்…. இதற்கு என்ன தான் தீர்வு?…. மனதை உலுக்கும் சம்பவம்…..!!!

தமிழகத்தை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அதிக அளவு யானைகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் மனிதர்கள் செயல்பாடு அதிகமாக இருப்பதால் யானைகள் ஊருக்குள் நுழைந்து பல்வேறு சிரமங்களை ஏற்படுத்திவிடுகின்றன. அதுமட்டுமல்லாமல் விவசாய நிலங்களும் பெரிதும் நாசம் ஆகிவிடுகிறது. இதனைத் தடுப்பதற்கு விவசாயிகள் மின்வேலிகள் என்ற விஷத்தை கையில் எடுக்கின்றனர். ஆனால் அது வேறு மாதிரியான விபரீதத்தை ஏற்படுத்தி விடுகிறது. இது தொடர்பாக கோவை வனம் சந்திரசேகர் கூறுகையில், யானைகளுக்கு பெரிதும் அச்சுறுத்தலாக இருப்பது மின் வேலிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலின் வேகத்தை குறைக்க வேண்டும்….!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

யானைகள் ரயிலில் மோதி பலியாகும் சம்பவங்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு பொள்ளாச்சி,பாலக்காடு, கோவை வழித்தடங்களில் செல்லும் ரயில்களின் வேகத்தை 45 கிலோ மீட்டருக்கும் கீழாக குறைக்க வேண்டும் எனக் கூறினர். அதோடு ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் சூரிய மின்சக்தி வேலிகளை அமைப்பது வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆதலால் அந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறினர். மேலும் ரயில் ஓட்டுனர்களுக்கு யானைகள் வருவதை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி தனி நபர்கள் யானை வளர்க்க தடை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் இனிமேல் யானைகளை தனிநபர்கள் கட்டுப்பாட்டில் வைக்கக்கூடாது என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவில் யானைகள் பராமரிப்பு தொடர்பான வழக்கு  சென்னை ஹைகோர்ட்டில்  விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது தமிழகத்தில் கோவில் யானைகள்,வளர்ப்பு யானைகள், வனத்துறை யானைகளின் எண்ணிக்கை, வயது, உடல்நிலை குறித்த அறிக்கை மற்றும் யானையின் வீடியோ பதிவையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவேலு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கோயில் யானைகளின் உடல் நலம்… “நேரில் ஆய்வு செய்யனும்”… நீதிமன்றம் உத்தரவு..!!

தமிழகத்தில் அனைத்து கோயில் யானைகளின் உடல் நலம் குறித்து கால்நடை மருத்துவர் மூலம் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. வளர்ப்பு யானைகள் மற்றும் கோயில் யானைகள் பராமரிப்பு தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. யானைகள் நலன் குறித்து அறிக்கை அளிக்கவும் வனத்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவமே… “கேரளாவில் அடுத்தடுத்து 2 குட்டி யானைகள் மரணம்”… புதிய வைரசால் பாதிப்பா…!!!!

கேரளாவில் புதிய வைரஸ் தாக்கியதில் அடுத்தடுத்து இரண்டு குட்டி யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோட்டூர் என்ற பகுதியின் அருகே வனப்பகுதியில் பிடிக்கப்படும் யானைகள், தாயை இழந்து தவிக்கும் குட்டி யானை பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. தற்போது அங்குள்ள யானைகளுக்கு ஹெர்ப்பிஸ் என்ற புதிய வகை வைரஸ் தாக்கி வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வாரம் ஒன்றரை வயது குட்டி யானை […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதலில் ஒரு பாசப்போராட்டம்.. அதிசய நிகழ்வு.. வெளியான வீடியோ..!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மோதலில், தங்கள் குட்டியை காக்க போராடும் யானைகளின் வீடியோ வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே தொடர்ந்து மோதல்கள் வெடித்து வருவது பலரும் அறிந்த செய்தி. அந்த சமயத்தில் வெளியில் துப்பாக்கி சத்தங்களும், குண்டு வெடிக்கும் சத்தங்களுடன், சைரன் ஒலி ஒலித்துக்கொண்டிருப்பதால், உயிரியல் பூங்காவில் பயந்துபோன பெண் யானைகள், தங்களின் குட்டியை காப்பதற்காக அதை சுற்றி சுற்றி வருகிறார்கள். https://video.dailymail.co.uk/preview/mol/2021/05/24/6829703850769532299/636x382_MP4_6829703850769532299.mp4 இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதாவது ஆபத்து நிகழப்போகிறது […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN: அடுத்தடுத்து மரணம்… பெரும் சோகம்…!!

அசாம் மாநிலத்தில் நகான் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 18 யானைகள் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம், நகான் மாவட்டத்தில் மலைப்பகுதியில் யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த மக்கள் பமுனி மலை அடிவாரத்தில் நான்கு யானைகள் உயிரிழந்து கிடப்பதாகவும், மற்ற யானைகள் மலைக்கு மேற்குப் புறத்தில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானைகள் எப்படி இருந்தது என்பது குறித்து விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும்”…. சிபிஐ விசாரிக்க உத்தரவு..!!

தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. சமீப ஆய்வின் படி யானைகளின் எண்ணிக்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. சில கொடியவர்கள், தந்தம் போன்றவற்றுக்காக யானைகளை கொடூரமான முறையில் கொல்லும் அவலம் அரங்கேறி வருகிறது. இது போன்ற நிகழ்வுகளால், யானை இனமே அழியும் அபாயம் உள்ளது. ஆகவே யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது குறித்து தேசிய வனவிலங்கு குற்றதடுப்பு பிரிவு மற்றும் சிபிஐ இணைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

யானைகள் அட்டகாசம்… வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை..!!!

வயல் நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்வதால் அதனை கட்டுப்படுத்த வனத்துறையினருக்கு  விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தென்காசி புளியங்குடி பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் கலையரசன். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் காடுவெட்டி பகுதியில் உள்ளது. அந்த இடத்தில் அவர் நெல் பயிரிட்டு இருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுமார் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நெல் வயலுக்குள் புகுந்துள்ளது. பின்னர் பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளது. எனவே இப்பகுதியில் யானைகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

விழிப்புணர்வை ஏற்படுத்த…. சான்டா குளோஸ் யானைகள்…. வைரலாகும் புகைப்படம்…!!

யானைகள் சாண்டா குளோஸ் வேடமணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. உலகம் முழுவதும் நாளை இயேசுவின் பிறப்பை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் உருமாறிய கொரோனா பரவல் காரணமாக பல நாடுகளிலும் இரவு நேரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் சாண்டா கிளோஸ் போன்று வேடமணிந்து நான்கு யானைகள் விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்பவம் சமூக வலைதள தற்போது வைரலாகி வருகிறது. தாய்லாந்து மக்களுக்கு யானைகள் என்றாலே கொள்ளைப் பிரியம். எனவே யானைகளை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தக்காளி தோட்டத்திற்குள் யானைகள் புகுந்து அட்டகாசம் – விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை அருகே தக்காளி தோட்டத்திற்குள் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் உலாவிக் கொண்டிருந்த யானைகள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உளிச்செட்டி பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை மிதித்து நாசம் செய்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளது. இதில் ஐயூர் கிராமத்தில் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்திருந்த தக்காளி பயிர்கள் முற்றிலும் நாசமானது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமுகை வனப்பகுதியில்… “7 மாதங்களில் 16 யானைகள் மரணம்”… காரணங்களை கண்டறிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தல்…!!

சிறுமுகை வனப்பகுதிகளில் தொடர்ந்து யானைகள் உயிரிழந்து வரும் காரணத்தை விரைவில் கண்டறிய வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். கோவை வனக் கோட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உள்பட்ட நெல்லிமலை காப்புக்காடு பகுதியில் நேற்று முன்தினம் வாயில் அடிபட்ட நிலையில் படுத்துகிடந்த 11 வயது ஆண் யானைக்கு வனத் துறை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். நேற்று முன்தினம் மதியம் முதல் இரவு வரை சிகிச்சை அளிக்கப்பட்டும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அந்த ஆண் யானை உயிரிழந்து […]

Categories
உலக செய்திகள்

“பேரிழப்பு” 2 மாதத்தில்…. 350 யானைகள் மரணம்….!!

தென் ஆப்பிரிக்க நாட்டில் 2 மாதத்தில் 350 யானைகள் உயிரிழந்துள்ளன. சமீபகாலமாக விலங்குகளுக்கு எதிரான செயல்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியாவைப் பொறுத்தவரையில் கேரள மாநிலத்தில் யானை ஒன்று வெடிவைத்து கொல்லப்பட்டது. அதேபோல் பசுமாடுகளின் சிலவற்றின் வாயில் வெடி வைக்கப்பட்டன. அதேபோல், சமீபத்தில் தண்ணீர் குடிக்க வந்த குரங்கு ஒன்று தூக்கிலிடப்பட்ட கொலை செய்யப்பட்டது. இப்படி மனிதர்களால் விலங்கிற்கு தொடர்ந்து இந்தியாவில் ஓரிரு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகையில், தென் ஆப்பிரிக்க நாடான […]

Categories
செய்திகள் பல்சுவை

கூட்டமாக ஓடி வந்த யானைகள்…. இதுக்கா இந்த வேகம்… குழந்தைகள் தோற்றுவிடும்…..!!

யானைகள் கூட்டமாக ஓடி வரும் காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது காட்டில் வாழும் உயிரினங்களில் ஒன்று யானை. உருவத்தில் பெரியதாகவும் அனைவரையும் பயமுறுத்துவதாக ஆகவும் இருக்கும் யானை.  அதனை ஆலயங்களிலும் சிலர் சாந்தமாக வளர்த்து வருகின்றனர். அதேநேரம் சுற்றுலா தலங்களில் யானையிடம் மாட்டிக்கொண்டு உயிரை விட்டவர்களும் உண்டு. இடத்திற்கு தகுந்தவாறு யானைகளின் குணங்களும் மாறி இருக்கும். தற்போது சமூக வலைதளங்களில் யானைகள் கூட்டமாக ஓடிவரும் காணொளி ஒன்று  வெளிவந்துள்ளது. இதனை வெளியிட்டவர் இந்திய வனத்துறை […]

Categories
உலக செய்திகள்

சரியாக கணித்து… போக்குவரத்தை நிறுத்தி… யானைக்கூட்டம் சாலையை கடக்க செய்த வனத்துறை!

தாய்லாந்து நாட்டின் தேசிய நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட யானைகள் கடந்து சென்றதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்  அருகே இருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஒன்று வனப்பகுதிக்குள்  அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அடிக்கடி வனவிலங்குகள் கடந்து செல்லும். ஆகவே இந்த பகுதியில் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் யானை கூட்டம் ஒன்றை  கண்காணித்து வந்த வனத்துறையினர், அந்த யானை கூட்டம் சாலையின் குறுக்கே வரும் என்பதைக் […]

Categories
உலக செய்திகள்

30 லிட்டர் ஒயின்… நன்கு குடித்து விட்டு தூங்கும் யானைகள்…. வைரல் வீடியோ!

சீனாவில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை யானைகள் குடித்துவிட்டு மனிதனை போல உறங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவின் யுன்னான் (Yunnan) மாகாணத்தில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சில யானைகள் அங்கிருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்து விட்டன. பின்னர் அங்கிருந்த வீட்டைப் பார்த்த யானைகள் அதனை துவம்சம் செய்து விட்டது. மேலும் வீட்டுக்குள் இருந்த 30 லிட்டர் ஒயினையும் இரண்டு யானைகள் மிகவும் ரசித்து ருசித்து குடித்தன. இதனால் யானைகளுக்கு போதைத்தலைக்கேறி விட்டது. இதையடுத்து […]

Categories

Tech |