Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேட்டுப்பாளையத்தில்…. யானைகள் நலவாழ்வு முகாம் இன்று தொடக்கம்…!!

கோவையில் இன்று முதல் 48 நாட்கள் யானைகளுக்கு நலவாழ்வு சிறப்பு முகாம் தொடங்குகிறது. யானைகளுக்கு ஆண்டுதோறும் நலவாழ்வு முகாம் அளிக்கப்படுவது வழக்கம். அந்த முகாமில் யானைகளுக்கு சத்தான உணவு அளித்தல், சிகிச்சை அளித்தல், புத்துணர்வு கொடுத்தல் போன்றவை வழங்கப்படும். இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் யானைகள் நலவாழ்வு முகாம் என்று தொடங்குகிறது. யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் இந்த முகாம் இன்று முதல் 48 நாட்கள் நலவாழ்வு சிறப்பு மையம் முகாம் நடைபெற உள்ளது. புத்துணர்வு […]

Categories

Tech |