Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்”…. தொழிலாளர்கள் பீதி….!!!!!!

பந்தலூர் அருகே காட்டு யானை தேயிலைத் தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்ததால் தொழிலாளர்கள் பீதி அடைந்தார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே இருக்கும் இரும்புபாலம் பகுதியில் நேற்று முன்தினம் காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்தது. அப்போது அந்த யானை பந்தலூர் அரசு மருத்துவமனை அருகே நோயாளிகளை ஏற்றுச் சென்ற 108 ஆம்புலன்ஸை நடுவழியில் மறித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனசரகர் அங்கு சென்று காட்டு யானையை விரட்டி அடித்தார்கள். இதனால் ஆவேசம் அடைந்த காட்டு யானை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஆவேசம் அடைந்து காரின் கண்ணாடியை உடைத்த காட்டுயானை”…. வனப்பகுதிக்குள் விரட்டிய வனத்துறையினர்…!!!!!

ஆசனூர் அருகே காட்டு யானை ஒன்று ஆவேசமடைந்து காரின் கண்ணாடியை உடைத்தது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளின் டிரைவர்கள் ரோட்டோரம் கரும்பு கட்டுகளை போட்டு பழகி விட்டதால் யானைகள் அடிக்கடி ரோட்டுக்கு வந்து விடுகின்றது. இந்த நிலையில் நேற்று ஆசனூர் அருகே இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் லாரிகளை எதிர்பார்த்து உலா வந்தது. இதனால் எந்த வாகனமும் அவ்வழியாக செல்ல முடியவில்லை. ரோட்டிலேயே வரிசையாக வாகனங்களை நிறுத்திக் கொண்டார்கள். இது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானைகள்”…. சரக்கு வாகனத்தை கவிழ்த்து தக்காளியை தின்றன….!!!!!!

தேன்கனிக்கோட்டை அருகே சரக்கு வாகனத்தை கவிழ்த்து தக்காளியை சேதப்படுத்திய யானைகள். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை அருகே இருக்கும் நொகனூர் வனப்பகுதியில் மூன்று காட்டு யானைகள் முகாமிட்டிருக்கின்றது. இந்த யானைகள் இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு யானைகள் நொகனூர் கிராமத்துக்குள் நுழைந்து ருத்ரா என்பவரின் வீட்டின் முன்பு தக்காளி லோடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை புரட்டி போட்டது. மேலும் தரையில் சிதறிய தக்காளிகளை தின்றும் கால்களால் […]

Categories

Tech |