திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் யானை கூட்டம் சுற்றி வருவதால், பக்தர்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அன்றாடம் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் கீழ் திருப்பதி இருந்து மேல் திருப்பதிக்கு ஆந்திர மாநில அரசின் பஸ் போக்குவரத்து வசதி உள்ளது. இத்துடன் ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கார், வேன் மற்றும் தனியார் பேருந்துகள் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் […]
Tag: யானை கூட்டம்
கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 70 யானைகள் ஜவளகிரி வனப்பகுதிக்கு வந்துள்ளன. அந்த யானைகள் மூன்று கூட்டமாக பிரிந்து அந்த மனதிற்குள் சுற்றி வருகின்றனர். இதில் 10 யானைகள் சேர்ந்த யானை கூட்டம் ஒன்று தேவகோட்டை அருகிலுள்ள நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு எஸ் குருபட்டி பகுதியில் மூன்று யானைகள் ஆனந்த்பாபு என்பவரது விவசாய நிலத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை நாசம் செய்துள்ளது. இதையடுத்து நேற்று காலை நெற் பயிர் […]
ஜிஷுவாங்பன்னாவில் ஒரு யானை கூட்டம் கடந்த ஒரு வருடமாக ஏறக்குறைய 500 கிலோ மீட்டர் தொலைவு சுற்றி திரிந்து விட்டு தற்போது தான் சொந்த இடத்திற்கு திரும்ப தொடங்கியுள்ளது. சீன நாட்டின், ஜிஷுவாங்பன்னா என்ற மிகப்பெரிய விலங்கு காப்பகத்தில் சுமார் 300 யானைகள் இருக்கிறது. இவை ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவை. இதில் 14 யானைகள் கொண்ட ஒரு கூட்டம், காப்புக்காட்டை விட்டு வெளியேறியது. எனவே, பல பத்திரிகைகளில் கடந்த ஒரு வருடமாக தலைப்பு செய்தியாக அறிவிக்கப்பட்டது. ஏறக்குறைய, […]
ஓசூர் அருகே ஜவளகிரி வனப்பகுதியில் தண்ணீரை தேடி யானை கூட்டம் ஒன்று தனது குட்டிகளுடன் சாலையை கடந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓசூர் அருகே தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள ஜவளகிரி வனப்பகுதியில் கோடைகாலம் என்பதால் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவது வழக்கம். அந்த வகையில் சென்னமாலம் கிராமத்தை ஒட்டிய பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் வன பகுதியின் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து சென்றன. அப்போது சாலைகளில் […]