Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எரியும் டயரை வீசி கொலை…. 3பேர் மீது குண்டர் சட்டம்… அதிரடி நடவடிக்கை …!!

உதகை அருகே மசினகுடி பகுதியில் காட்டு யானை மீது நெருப்பு பற்றிய டயரை வீசிய சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கே.கே.கௌசல் தகவல். மாவனல்லாவைச் சேர்ந்த ரேயாண்ட் டீன், பிரசாந்த் ஆகியோர் நேற்றிரவு கைது செய்யபட்டனர். தலைமறைவாகவுள்ள ரிக்கி ரயனைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. வீடியோ பதிவை ஆராய்ந்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலர் கைது […]

Categories
மாநில செய்திகள்

BIGNEWS: எரியும் டயரை வீசி கொலை – வனத்துறையினர் அதிரடி…!!

யானை மீது டயரை கொளுத்தி போட்டு கொலை செய்த இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன்னர் நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை ஒன்றுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து அதை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர். இதற்கிடையே குறிப்பிட்ட யானை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது குறித்த விசாரணையில் யானையானது தனியாருக்கு சொந்தமான கார்ப்பரேட் நிறுவனத்துக்கு பக்கத்தில் சென்றுள்ளது. அங்கிருந்தவர்கள் தங்களை காப்பாற்றி கொளவதற்காக டயரில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி […]

Categories

Tech |