Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்க சென்ற பெண்…. காட்டு யானையால் உயிரிழப்பு…. வனத்துறையினர் விசாரணை….!!

மசினகுடி ஏரி அருகே யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் வசித்துவந்த கண்ணையன் என்பவரின் மனைவி சிவ நஞ்சம்மாள்(65). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றார். மசினகுடி வன அலுவலகத்தின் பின்பக்கம் ஏரி, ஊராட்சி மற்றும் மீன்வளத்துறை கிளை அலுவலகங்கள் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் சிவ நஞ்சம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தொடரும் யானைகளின் அட்டூழியம்”… மேலும் ஒரு பலி… கோவை அருகே நேர்ந்த சோகம்..!!

காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்த தொண்டாமுத்தூர், மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் சோளப்பயிர் தற்போது அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. இதனால் காட்டுயானைகள் வனப்பகுதியில் இருந்து நாளுக்கு நாள் அதிக அளவில் வெளியேறி ஊருக்குள் புகுந்து வந்தது. யானைகள் ஊருக்குள் புகாமல் இருப்பதற்காக வனத்துறையினர் ஆல்பா, பீட்டா ,காமா என மூன்று சிறப்புப் படைகள் அமைத்து யானைகளை கண்காணித்து வருகின்றனர். எனினும் உணவிற்காக யானைகள்  […]

Categories

Tech |