Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“காட்டு யானை தாக்கி விவசாயி பலி”… உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!!

வனப்பகுதியில் இருந்து விவசாய நிலத்திற்கு உணவு சாப்பிட வந்த யானை விவசாயி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் கொங்கனபள்ளி, நேர்லகிரி மகாராஜகடை உள்ளிட்ட வனப்பகுதியில் 12க்கும்  மேற்பட்ட காட்டு யானைகள் இருக்கின்ற நிலையில் இவை அடிக்கடி வனப்பகுதியிலிருந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று கொங்கனபள்ளி ஊருக்குள் புகுந்து விவசாய தோட்டம் ஒன்றில் பலாப்பழத்தை சாப்பிட்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

யானை தாக்கி விவசாயி பலியான சோகம்… போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…!!

தாளவாடி அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி அருகில் உள்ள ஜீர்கள்ளி வனப்பகுதிக்கு  உட்பட்ட திகினாரை ஜோரகாடு பகுதியில் மாதேவன் (60) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சிவம்மா என்ற மனைவியும், விஜயகுமார், ராஜி என்ற 2 மகன்களும் உள்ளார்கள். இவர் தோட்டத்திலே வீடு கட்டி குடியிருந்து வருகின்றார். இவருடைய தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்து வருகின்றார். இந்நிலையில் திடீரென இவருடைய தோட்டத்திற்குள் […]

Categories

Tech |