Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை…. யாருக்கெல்லாம் கிடைக்கும்…. வெளியான தகவல்…!!!

திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றி வருகிறது. ஆனால் அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற நிதி நிலைமை தற்போது சரியாக இல்லை என்பதனால் தாமதம் ஏற்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் திமுக அறிவித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையில் யார் யாருக்கெல்லாம் இந்த தொகை […]

Categories

Tech |