Categories
அரசியல்

அதிமுகவின் அடுத்த அவைத்தலைவர் யார்…? பதில் சொல்லுங்க எடப்பாடி, பன்னீர்செல்வம்… நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்…!!!

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி ஆகியோர் பதில் அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுகவின் பொதுச் செயலாளர் நான்தான் என சசிகலா ஒரு பக்கம் கூற, மற்றொரு பக்கம் அதிமுக கட்சி எங்களுடையது என்று எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் கூறிவருகின்றனர். சசிகலாவை கட்சியில் சேர்க்கக்கூடாது என்று எடப்பாடி தரப்பில் நிலைப்பாடாக உள்ள நிலையில், அதிமுகவின் அவைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. தங்களின் […]

Categories
மாநில செய்திகள்

விஜய்க்கு அபராதம் விதித்த நீதிபதி யார் தெரியுமா…? நீங்களே பாருங்க…!!!

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராயல்ஸ் காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு வரி விதிக்க தடை கோரியிருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், நடிகர் விஜய் ஒரு லட்சம் அபராத தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: EPS – OPS மோதல்… அதிமுகவில் பெரும் பரபரப்பு..!!

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால் திங்கட்கிழமை எம்எல்ஏக்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று இன்று ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் முதல்வராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் அதிமுகவில் பெரும் குழப்பம் நீடித்து வருகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் அதிமுகவில் இழுபறி […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் சர்ச்சை…. எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதில் தொடரும் போட்டி…!!

எதிர்க்கட்சி தலைவராக யார் பொறுப்பேற்க உள்ளார்கள் என்பதில் தொடர்ந்து அதிமுகவில் போட்டி நிலவி வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடந்து முடிந்தது. இதில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி திமுக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நாளை திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் அதிமுகவில் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்களின் கூட்டம் நாளை மாலை 4.30 […]

Categories
மாநில செய்திகள்

இன்று வாக்கு எண்ணிக்கை… அடுத்த ஐந்தாண்டு தமிழகத்தை ஆளபோவது யார்…? அதிகரிக்கும் பரபரப்பு…!!

இன்று தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டிற்கு தமிழகத்தை ஆளப்போவது யார் என்ற அனைவரும் பரபரப்பாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. காலை 9 மணி முதலே முன்னிலை நிலவரங்கள் தெரியவரும். ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்று இன்று மதியம் தெரிந்துவிடும். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 […]

Categories
தேசிய செய்திகள்

எங்க அப்பா யாரு..? தாயிடம் மகன் கேட்ட கேள்வி… கேள்விக்கு விடை தேடி போராடும் தாய்..!!

தனது தந்தை யாரென்று ஒரு தாயைப் பார்த்து மகன் கேட்டுள்ளார். அந்த கேள்விக்கு விடை தேடி தாய் போராடி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 1994-ஆம் ஆண்டு 12 வயது பெண் ஒருவர் தனது அக்காள் கணவருடன் உத்தரப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த அண்ணன் தம்பி இருவரும் அச்சிறுமியை கற்பழித்துள்ளனர். மேலும் பல முறை அந்த சிறுமியை கற்பழித்துள்ளனர். இதனால் அச்சிறுமி கர்ப்பமாகி அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பின்னர் […]

Categories
ஆன்மிகம் இந்து

அகோரிகள் என்பது யார்…? அவர்கள் எப்படி இருப்பார்கள்… நான் பார்க்கும் அகோரிகள் உண்மையா..? பொய்யா..? விளக்கும் பதிவு..!!

நாணயத்திற்கு ரெண்டு பக்கங்கள்.மனிதர்களும் அப்படித்தான். 1. என் வீடு, என் காரு, என் சொத்து, என் பொண்டாட்டி, என் பிள்ளை, என் புருஷன் இப்படி பந்த பாசங்களில் வாழ்பவர்கள். சராசரி மனிதர்கள். இவர்களுக்கு குடும்பஸ்த்தன், அல்லது கிரகஸ்த்தன் என்று பெயர். நாம் அனைவருமே அந்த வரிசையில் தான் இருக்கிறோம். 2. பந்தமாவது, பாசமாவது எனக்கு எதுவும் இல்லை. நான் தனி மனிதன் என்று நினைப்பவர்கள். உலகியல் ஆசைகள் எதுவுமே இல்லாதவர்கள். தனக்கென ஒரு குடும்பம், வாழ்வதற்கென்று வசதிகளை […]

Categories

Tech |