Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாண்ட்யா பிரதர்ஸ் உடன் நடிகர் யாஷ்… கேஜிஎஃப்-3 நடிக்கிறார்களா..?

கேஜிஎப் ஹீரோ மற்றும் கிரிக்கெட் வீரர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது. நடிகர் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கேஜிஎப். இத்திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் விரைவில் இதன் மூன்றாம் பாகத்தை எடுக்க போவதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கேஜிஎப் திரைப்படத்தின் ஹீரோ யாஷ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர், ஹர்திக் பாண்டியா மற்றும் சகோதரர் குர்ணால் பாண்ட்யா உள்ளிட்டோர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேஜிஎப் யாஷின் சிறு வயது போட்டோ… எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க..!!

யாஷின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகின்றது. தென்னிந்திய சினிமா உலகில் கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் யாஷ். இத்திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை யாஷ் பிடித்துள்ளார். கேஜிஎப் வெற்றியை தொடர்ந்து இந்த வருடம் கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்தது. மேலும் வசூல் சாதனையும் படைத்தது. அதாவது 1200 கோடிக்கு மேல் வசூல் செய்து உலக அளவில் சாதனை படைத்தது. இத்திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமான […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இது வேற லெவல்!…. சங்கர் இயக்கத்தில் 4 மாஸ் ஹீரோக்கள்….. KGF, பாகுபலியை மிஞ்சும் பிரம்மாண்டம்….!!!!!

சங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த திரைப்படத்தில் நான்கு முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள திரைபடம் குறித்து அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. சங்கர் அடுத்ததாக வேள்பாரி கதையை படமாக எடுக்க முடிவெடுத்திருப்பதாக செய்தி வெளியான பிறகு இந்த படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என கேள்வி எழுந்திருக்கின்றது. ஆரம்பத்தில் இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிப்பதாக கூறிவந்த நிலையில் தற்போது ரன்வீர் சிங் […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தேடி வந்த பல கோடி ரூபாய்”…. ரசிகர்களுக்காக “நோ” சொன்ன யாஷ்…. ராக்கிபாய் ராக்கிபாய்தான்…!!!!

நடிகர் யாஷ் பான்மசாலா விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என கூறி தனக்கு வந்த பல கோடிகளை திருப்பி அனுப்பி வைத்திருக்கின்றார். பான் இந்தியா திரைப்படமாக வெளியான கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் பிரபல நடிகரானார் யாஷ். இதையடுத்து அண்மையில் வெளியான கேஜிஎஃப்2 திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இத்திரைப்படமானது ரிலீஸாகி 1000 கோடி வசூல் செய்திருகின்றது. ரசிகர்கள் யாஷின் நடிப்பை பாராட்டி வருகின்றார்கள். இதனால் இவரைத் தேடி விளம்பரங்கள் அதிகம் வருகின்றது. இந்நிலையில் இவரை தேடி பான் மசாலா பிராண்ட் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நடிகர் யாஷை பாராட்டிய பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்”… வைரலாகும் இன்ஸ்டா பதிவு…!!!

நடிகர் யாஷை பாராட்டி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இன்ஸ்டாவில் பதிவொன்றை போட்டுள்ளார். நடிகர் யாஷ் நடிப்பில் கேஜிஎஃப் 2 திரைப்படமானது தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் ஆகிய பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உலக முழுவதும் ரிலீஸானது. இந்தப் படம் ரிலீஸாகி தற்போது நல்ல […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தான் நடிக்கும் தமிழ் படங்களில் சொந்தமாக டப்பிங் பேசுவேன்”… புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய யாஷ்…!!!

நடிகர் யாஷ் இனி தமிழில் தான் நடிக்கும் திரைப்படங்களில் தானே டப்பிங் பேச உள்ளதாக கூறியுள்ளார். பிரபல நடிகரான யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கே ஜி எஃப் 2. இத்திரைப்படத்தில் சஞ்சய்தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றார்கள். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இது தேர்தல் கிடையாது, சினிமா”… இணையத்தில் வைரலாகும் யாஷின் பேச்சு…!!!

கேஜிஎஃப்2 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் யாஷ் பேசியது தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2018 ஆம் வருடம் வெளியான திரைப்படம் தான் கேஜிஎப். இது நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது கேஜிஎப்2 திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை பிரசாந்த் நில் இயக்க யாஷ், ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய்தத், பிரகாஷ்ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்தப் படம் கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி வெளியாகியிருந்த நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “கேஜிஎஃப் 2″… ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…!!!

கேஜிஎஃப் 2 படத்தின் தென்னிந்திய ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கேஜிஎஃப்’ திரைப்படம் தேசிய அளவில் பிரபலமானது. இதையடுத்து இரண்டாம் பாகமும் வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப்2 படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கேஜிஎஃப் 2 படத்தின் தென்னிந்திய ஆடியோ உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அவர்கள் 7 கோடியே […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘KGF’ பிரபலம் யாஷ் செய்யும் பெரும் உதவி…. குவியும் பாராட்டுக்கள்….!!!

ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கும் கன்னட திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர்கள் யாஷ் பெரும் உதவி செய்துள்ளார். நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தொற்றின் தாக்கம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியாக பின்னடைவில் இருக்கின்றனர். கேஜிஎஃப் படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் யாஷ் கன்னட திரைப்பட தொழிலாளர்களின் தனிப்பட்ட கணக்குகளில் 5,000 ரூபாய் வழங்க ஏற்பாடு […]

Categories
சினிமா

சத்தியம் காப்பாற்றப்படுமா? என முடியுது… இனிதான் ஆட்டமே ஆரம்பம்… கலக்கிய ‘கேஜிஎஃப்-2’ டீசர்..!!

நேற்று யாஷ் நடிக்கும் கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தின் டீசர் வெளியானதில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்கள் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.அந்த வரிசையில் யாஷின் நடிப்பில் வெளியாகிய கேஜிஎஃப் படத்திற்கும் நீங்கா இடமுண்டு. அதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அந்த டீசர் சத்தியம் காப்பாற்றப்படுமா […]

Categories

Tech |