Categories
கல்வி

அரசு பள்ளிகளில் மீண்டும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அங்கன்வாடி பள்ளிகளில் நடைபெறும் கிண்டர் கார்டன் வகுப்புகளை தொடர்ந்து நடத்துவதற்கான அறிவிப்பு மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன் பிறகு வகுப்புகளை நடத்துவதற்கு மாதம் 5000 தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளி வளாகங்களில் நடைபெற்று வரும் 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகளை பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் காணொளி காட்சி மூலமாக வழங்கினார். […]

Categories
மாநில செய்திகள்

அங்கன்வாடியில் LKG, UKG மாணவர் சேர்க்கை….. தொடக்கக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எல்கேஜி, யுகேஜி மழலையர் வகுப்புகள் மூடப்படுவதாக ஜூன் மாத தொடக்கத்தில் கல்வித்துறை அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மழலையர் வகுப்பு அரசு பள்ளிக்கு மாறாக அங்கன்வாடியில் நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இருப்பினும் 2381 அரசு பள்ளிகளில் ஒன்றில் கூட எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கப்படாதது பெரும் பேசும் பொருளாக மாறி இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கை […]

Categories
மாநில செய்திகள்

5,000 பணியிடங்கள்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…..மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

தமிழகத்தில் எல்கேஜி ,யுகேஜி வகுப்புகளை நடத்த 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 2381 அங்கன்வாடிகளில் தொடங்கப்பட உள்ள எல்கேஜி யுகேஜி வகுப்புகளை நடத்த முதற்கட்டமாக 2500 பேரை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் டிஇஇ படித்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று பள்ளி கல்வி துறை கூறியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

LKG , UKG வகுப்புகள்….. சிறப்பாசிரியர்களை நியமிக்க முடிவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!

அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்றும் அதற்கு ஏற்ப ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். தமிழகத்தில் 2,381 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் அமைந்த அங்கன்வாடி மையங்கள் பரிசோதனை அடிப்படையில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளாக மாற்றப்பட்டு சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அங்கன்வாடி கட்டிடங்களில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளை நடத்துவதற்கு 5000 சிறப்பு ஆசிரியர்களை […]

Categories
மாநில செய்திகள்

எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்…. தமிழக அரசு விளக்கம்..!!

1 முதல் 5 வகுப்புகளை கையாள அதிக ஆசிரியர்கள் தேவை என்பதால் தொடக்கப்பள்ளிகளில் பணி அமர்த்தப்பட்டனர். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை கையாள நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மழலையர் வகுப்பில் உள்ள குழந்தைகளை கையாள்வதில் சிக்கல் புரிதல் இன்மையே நீடித்தது என்று தமிழக அரசு விளக்கம் அளித்தது.

Categories
மாநில செய்திகள்

எல்கேஜி ,யுகேஜி வகுப்புகள் மூடல்…… அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!!!!

நடப்பு கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. அங்கன்வாடிகளில் நடைபெறும் மேம்படுத்தப்படும் என்றும் எல்கேஜி, யுகேஜி பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்: “தமிழ்நாட்டில் 2381 அங்கன்வாடிகளை அரசு பள்ளிகளுடன் இணைத்து தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

எல்கேஜி, யுகேஜி இனி கிடையாது….. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

நடப்பு கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அங்கன்வாடிகளில் நடைபெறும் மேம்படுத்தப்படும் என்றும் எல்கேஜி, யுகேஜி பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடல்…!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கடந்த அதிமுக ஆட்சியில் 2018 இல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் 2381 அரசு பள்ளிகளில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்பட்டுள்ளன. நடப்பு கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படுகின்றன என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. எல்கேஜி, யுகேஜி க்கு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர். அங்கன்வாடிகளில் நடைபெறும் மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் UKG & LKG வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு”….? அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை….!!!!

தமிழகத்தில் அங்கன்வாடி பள்ளிகள் அனைத்தும் செயல்பட்டு வரும் நிலையில் யுகேஜி மற்றும் எல்கேஜி வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.நவ.1ம் தேதி முதல் 1 லிருந்து  எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு […]

Categories

Tech |