Categories
மாநில செய்திகள்

800 வார்த்தைகள்…. “உலக சாதனை படைத்த தமிழக யுகேஜி சிறுவன்”….. குவியும் வாழ்த்துக்கள்….!!!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த யுகேஜி படிக்கும் சிறுவன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சம்பவம் வைரலாகி வருகின்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சண்முகபுரம் பகுதியை சேர்ந்த சரவணன்- மனோன்மணி என்பவரின் மகன் கே எம் தக்ஷன். வாலரை கேட் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். தற்போது ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களிலும் தலா 10 க்கும் மேற்பட்ட வார்த்தைகளையும், தமிழ் உயிர் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள் அடங்கிய 173 சொற்கள், 100 […]

Categories

Tech |