Categories
தேசிய செய்திகள்

கல்வி நிலையங்களில்…. மாணவிகள், ஆசிரியைகளுக்கு பாதுகாப்பு வழிமுறைகள்…. யுஜிசி வெளியீடு…!!!!

கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. அதில், மாணவிகள், பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும். மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெண் காவலர்கள் அமர்த்த வேண்டும். உடல் & உளவியல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள தொடர்பு எண் கொண்ட கையேடு வழங்க வேண்டும். பாலியல் தொந்தரவு குறித்து விசாரணை செய்ய குழு அமைக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை 2022 அடிப்படையில் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவிகள், ஆசிரியைகளுக்கு பாதுகாப்பு வழிமுறைகள்…. யுஜிசி புதிய அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும். மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெண் காவலர்கள் அமர்த்த வேண்டும். உடல் மற்றும் உளவியல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள தொடர்பு எண் கொண்ட கையேடு வழங்க வேண்டும்.  24 மணி நேரமும் தண்ணீர் வசதியுடன் கூடிய சுகாதாரமான கழிப்பறை […]

Categories
தேசிய செய்திகள்

இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இனி PhD படிக்கலாம்…. யுஜிசி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பல்கலைக்கழகத்தின் கல்வியை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வை இடவும் கட்டுப்பாடுகளை விதிக்கவும் பல்கலைக்கழக மானிய குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழு தற்போது மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி இளங்கலை படிப்புகளில் புதிய மாற்றத்தை கொண்டு வர உள்ளதாக யுஜிசி அறிவித்துள்ளது. தற்போது மூன்று வருடங்களைக் கொண்ட இளங்கலை பட்டப்படிப்பை நான்கு வருடங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இருந்தாலும் அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூன்றாண்டு இளங்கலை அல்லது நான்காண்டு பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

இனி கல்லூரிகளில் 4 வருட படிப்பை முடித்தால் மட்டுமே இளங்கலை (மேதமை) பட்டம்…. புதிய விதிகளை வகுத்த யுஜிசி….!!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இளம் அறிவியல் மற்றும் இளங்கலை பட்டத்தை பெறுவதற்கு புதிய விதிமுறைகளை யுஜிசி வகுத்துள்ளது. அதன்படி 4 வருட கல்லூரி படிப்பை 160 பாட மதிப்பெண்களுடன் முடித்தால் மட்டுமே (கிரெடிட்) இளங்கலை அல்லது இளம்‌ அறிவியல் (மேதமை- ஹானர்ஸ்) பட்டம் வழங்கப்படும். அதன் பிறகு கல்லூரிகளில் தற்போது 3 ஆண்டுகள் படிப்பை முடித்தவுடன் இளங்கலை பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 12-ம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பரந்த உத்தரவு…. யுஜிசி புதிய அறிவிப்பு….!!!!

தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பிய பெருமை மகாகவி பாரதியாருக்கே சேரும். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை கற்று தேர்ந்தவர். அதேசமயம் தமிழ் மொழிகளில் பல காவியங்களை படைத்துள்ளார். இவர் எழுதிய நூல்கள் மற்றும் கவிதைகள் அனைத்தும் இன்றளவும் மக்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்துகின்றது. தன்னுடைய பாடல்களால் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர். இவரின் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாக கொண்டாடுவதற்கு பல்கலைக்கழகம் மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த விதிகளில் தேவையான திருத்தம் செய்ய…. பல்கலைக்கழகங்களை அறிவுறுத்தும் யுஜிசி…..!!!!

தொழில்நிபுணா்களை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களில் பேராசிரியா்களாக நியமனம் செய்யும் அடிப்படையில் விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு (அ) அவசரச்சட்டம் நிறைவேற்றுமாறு பல்கலைக்கழகங்களை, யுஜிசி அறிவுறுத்தி இருக்கிறது. உயா் கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் தொழில்திறனை மேம்படுத்தும் வகையில் அமெரிக்காவின் எம்ஐடி கல்விநிறுவனம், ஹாா்வாா்ட் பல்கலைக்கழகம், ஸ்டான்போா்ட் பல்கலைக்கழகம் ஆகிய உலகின் தலைசிறந்த உயா்கல்வி நிறுவனங்கள் உரிய கல்வித்தகுதி இல்லாத ஆனால், தொழில்நிறுவனங்களில் தலைசிறந்து திகழும் அனுபவமிக்க நிபுணா்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் பேராசிரியா்களாக நியமிக்கிறது. இந்த நடைமுறையினை தில்லி, சென்னை, […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் பிஎச்டி படிப்பு இனி செல்லாது…. மாணவர்களுக்கு யுஜிசி திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

ஆன்லைன் மற்றும் தொலைதூர முறையில் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.இதனிடையே ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்படும் பிஎச்டி படிப்புகள் செல்லாது என்று யுஜிசி திடீரென அறிவித்துள்ளது.கொரோனா காலத்திற்கு பின்னர் இந்தியாவில் ஆன்லைன் எனப்படும் இணைய வழி மூலம் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 170 சதவீதமும் தொலைதூரக் கல்வி முறையில் படிப்பவர்களின் எண்ணிக்கை 42 சதவீதமும் அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. நாடு முழுவதும் 66 உயர்நிலை நிறுவனங்களில் 136 இளங்கலை படிப்புகள் மற்றும் 236 முதுகலை படிப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் புதிய பாடப்பிரிவு…. யுஜிசி அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களில் இரங்கலை மற்றும் முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கு பல்கலைக்கழக மானிய குழு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.இணைய பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கருதி அதனை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த பாடத்திட்டம் ஆனது அதிக விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பான சைபர் பாதுகாப்பை உறுதி செய்யும் என பல்கலைக்கழக மானிய […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவர்களே…. இனி இது கட்டாயம் இல்லை…. யுஜிசி போட்ட புதிய திட்டம்….!!!!

முனைவர் பட்டம் பயிலும் மாணவர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை ஆய்வு இதழ்களில் பிரசுரிக்க வேண்டிய அவசியம் இல்லை என புதிய நடைமுறையை பல்கலைக்கழக மானிய குழு கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்னதாக பல ஆண்டுகளாக முனைவர் பட்டம் பயலும் மாணவர்கள் அனைவரும் முன்னணி ஆய்வு இதழ்களில் தங்களின் ஆய்வு கட்டுரைகளை பிரசுரிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான ஆய்வு இதழ்களில் 75 சதவீதம் மாணவர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பது […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அனைத்து…. கல்லூரி மாணவ மாணவிகள் சத்தியம் செய்யவும்…. யுஜிசி அதிரடி உத்தரவு….!!!

அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ராகிங் சம்பவங்களால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய நடவடிக்கையை யுஜிசி மேற்கொண்டுள்ளது. அவ்வகையில் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் கழிப்பறைகளில் போஸ்டர்களை ஒட்டி ராகிங் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

ராகிங் தடுப்பு…. நாடு முழுவதும் பல்கலை., கல்லூரிகளுக்கு…. யுஜிசி அதிரடி உத்தரவு…..!!!!

நடப்பு கல்வி ஆண்டுக்கான ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி ராகெங்கில் ஈடுபடமாட்டேன் என antiragging.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும். ராகிங்கை தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். விடுதிகள், பொங்கல் மற்றும் கழிப்பறைகளில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான போஸ்டர்களை ஒட்ட வேண்டும்.மேலும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி வளாகங்களின் முக்கிய இடங்களில் எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 21 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக யுஜிசி அறிவிப்பு..!!

நாட்டில் 21 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக யுஜிசி அறிவித்துள்ளது. யுஜிசி சட்டத்திற்கு முரணாக செயல்படும் 21 “சுய பாணியிலான, அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின்” பட்டியலை யுஜிசி வெளியிட்டுள்ளது. அவை போலியான பல்கலைக்கழகங்களாக அறிவிக்கப்பட்டு பட்டம் வழங்கும் அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளது . டெல்லியிலும், அதைத் தொடர்ந்து உத்தர பிரதேசத்திலும் போலிப் பல்கலைக்கழகங்கள் அதிகம் இருப்பதாக யுஜிசி அறிவித்துள்ளது. UGC issues a list of 21 "self-styled, unrecognized institutions" which are functioning in contravention […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மாணவர்களுக்கு….. யுஜிசி முக்கிய உத்தரவு……!!!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அனைத்து அரசு துறை அலுவலகங்கள்,பள்ளி கல்லூரிகள் மற்றும் கட்சி அலுவலகங்கள் உட்பட அனைத்து பகுதிகளில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடுவர்.இந்நிலையில் நாடு  முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு யுஜிசி ஒரு முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக […]

Categories
தேசிய செய்திகள்

“இவர்களுக்கு கட்டணத்தை முழுமையாக கொடுக்கணும்”… யுஜிசி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

12-ம் வகுப்பு படித்துமுடித்த மாணவர்கள் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வை எழுதி அதன் முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். அந்த மாணவர்கள் முன்னெச்சரிக்கையாக வேறு பாடப் பிரிவை தேர்ந்தெடுந்து தனியார் கல்லூரிகளில் சேர்ந்து இருக்கின்றனர். ஒருவேளை நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வு முடிவுகள் வேறு மாதிரியாக வரும் பட்சத்தில் ஏற்கனவே சேர்ந்த கல்லூரியில் தொடருவார்கள். அந்த முடிவுகளுக்கு ஏற்றவாறு மருத்துவம், என்ஜினியரிங் உள்ளிட்ட பாடங்களில் கிடைக்கும் உயர்மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துவிடுவார்கள். அந்த நேரத்தில் சில கல்லூரிகள் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை திரும்பித்தருவதில்லை […]

Categories
தேசிய செய்திகள்

23,000 உயர் கல்வி படிப்புகள் இனி இலவசம்…. யுஜிசி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் வரும் கல்வி ஆண்டில் தேசிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதாவது பல்கலைக்கழக மானிய குழு 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்கல்வி படிப்புகளை புதிய இணையதளம் ஒன்றின் மூலமாக மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றது. அதன்படி செயற்கை நுண்ணறிவு,இணைய பாதுகாப்பு மற்றும் குழந்தை பருவ பராமரிப்பு முதலான 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்கல்வி படிப்புகள் இந்த இணையதளத்தில் இலவசமாக வழங்கப்படுவதாக பல்கலைக்கழக மானிய குழுவான யுஜிசி அறிக்கை வெளியிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“பாலியல் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி”…. பல்கலைக்கழகங்களுக்கு யூ.ஜி.சி. அதிரடி உத்தரவு….!!!!

பாலியல் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி அமைக்க பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் யூஜிசி உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை சுற்றறிக்கை அனுப்பியது. அந்த அறிக்கையில் பல்கலைக்கழக வளாகங்களிலும் கல்லூரி வளாகங்களிலும் பேராசிரியர்கள் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதேபோன்று எந்தவிதமான வன்முறை சம்பவங்களும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்களை விசாரிப்பதற்கு தனி […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு இது கட்டாயம்…. பல்கலைக்கழக மானிய குழு அதிரடி முடிவு….!!!!

கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் குறைந்தபட்சம் 450 மணிநேரம் இன்டர்ன்ஷிப் செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு முடிவெடுத்துள்ளது. மாணவர்கள் இரண்டு வகையான ஆய்வு பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அதாவது ஆய்வு மனப்பான்மையை வளர்க்கவோ, தங்களுடைய வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவோ மாணவர்கள் இந்த பயிற்சியை பயன்படுத்திக்கொள்ளலாம் * நான்கு வருட காலம் இளங்கலை படிக்கும் மாணவர்கள் சுமார் 20 கிரெடிட்டுகளை பெறுவதற்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். டிப்ளமோ பட்டம் அல்லது சான்றிதழ் படிப்புடன் வெளியேறும் மாணவர்கள் நான்காவது செமஸ்டர் […]

Categories
மாநில செய்திகள்

புதிய கல்விகொள்கை: தமிழ்நாடு பல்கலைகளுக்கு…. யு.ஜி.சி., கடிதம்…..!!!!!!

வருகிற கல்வி ஆண்டில் புது கல்விகொள்கையை நடைமுறைப்படுத்த ஆசிரியர்களை தயார்படுத்துமாறு, தமிழ்நாடு பல்கலைகளுக்கு யு.ஜி.சி., கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த வருடம் முதல் மத்திய அரசின் புது கல்விகொள்கை நடைமுறைக்கு வந்துவிட்டது. தமிழ்நாட்டில் நேரடியாக புது கல்விகொள்கையை எதிர்த்தாலும், அதன் முக்கியமான அம்சங்கள், அரசு பள்ளி, கல்லுாரிகளில் பல வகைகளில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த நிலையில் சென்னை பல்கலை, மதுரை காமராஜ், கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன் போன்ற பல்கலைகளுக்கு யு.ஜி.சி.,சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் வரும் கல்வியாண்டில் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!…. யுஜிசி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் ஏராளமான தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் இயங்கி வருகிறது. ஆனால் இந்த கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவியருக்கு தாமதமாக பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதில் பாதிப்பு ஏற்படுவதாகவும், அவர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவியருக்கு 180 நாட்களுக்குள் அதாவது 6 மாதங்களுக்குள் பட்டம் வழங்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இனி 180 நாட்களுக்குள் பட்டம்…. யுஜிசி புதிய உத்தரவு….!!!!

பட்டப் படிப்பில் மாணவர்கள் படித்து முடித்த 180 நாட்களுக்குள் பட்டங்களை வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்தபிறகு பட்டங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் நலனைக் கருதி இந்த உத்தரவை யுஜிசி பிறப்பித்துள்ளது. மேலும் பட்டங்களை தாமதமாக வழங்குவதால் மாணவர்களின் வேலை வாய்ப்பில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே விரைவாக பட்டங்களை வழங்க அனைத்து பல்கலைக்கழகங்களும் முன்வர வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: புதிய படிப்புகள் அறிமுகம்….. யுஜிசி சூப்பர் அறிவிப்பு…..!!!!!

முதுநிலை படிக்காமல் நேரடியாக பிஎச்டி படிப்பில் சேர 4 வருடகால இளநிலை படிப்புகள் அறிமுகமாக இருப்பதாக யுஜிசி தெரிவித்துள்ளது. 4 ஆண்டு யுஜி படிப்பை படித்தால் பிஜி படிக்காமல் நேரடியாக பிஎஸ்டியில் சேரலாம். நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் தொலைபேசி வாயிலகபும் விருப்பத்தின் அடிப்படையில் பயிலலாம். புதிய படிப்பில் சேருவோர் எப்போது வேண்டுமானாலும் பாதியில் நிறுத்திவிட்டு வேறு உயர்கல்வி நிறுவனத்தில் சேரலாம் என்று கூறியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இனி ஆன்லைனிலேயே பட்டப்படிப்பு…. மாணவர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!!

சுயநிதிக் கல்லூரிகள் மூலம் மாணவர்களுக்கு ஆன்லைனில் பட்டப்படிப்பு மேற்கொள்ள யுஜிசி திட்டமிட்டுள்ளது. கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு படிக்க பல்கலைக்கழக மானியக்குழு புதிய வரைவு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் 900 கல்லூரிகளில் இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க யுஜிசி அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது. மேலும் கல்லூரிகளில் சேர்ந்து மாணவர்கள் படிக்கும் அதே பாடத்திட்டத்தின்படி ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்த […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில்…. யுஜிசி அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கல்லூரிகளில் ராக்கிங் செய்யும் மன நிலையில் சில மாணவர்கள் இருக்கின்றனர். அவ்வாறு ராக்கிங் செய்யும் மனநிலையில் உள்ள மாணவர்களை கண்டறிந்து உளவியல் ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. மேலும் ராக்கிங் சம்பவங்கள் மற்றும் அதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக மாணவர் சேர்க்கை கையேடுகளில் தவறாமல் குறிப்பிட வேண்டும். ராகிங் தடுப்பு குழு, தடுப்பு படை ஆகியவற்றை ஏற்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

M.Phil., Ph.D., மாணவியருக்கு….. வெளியான ஹேப்பி நியூஸ்…. UGC உத்தரவு….!!!!

M.Phil., Ph.D. மாணவியருக்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. M.Phil., மற்றும் பிஎச்டி படிப்பில் படித்து வரும் திருமணமான மாணவிகள் யாரேனும் கர்ப்பமாக இருந்தால் அவர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. கட்டாயம் 240 நாட்கள் வரை விடுப்பு வழங்கலாம் என்று அனைத்து கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மாணவியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

3 கல்வியாண்டுகளுக்கு அங்கீகாரம் நீட்டிப்பு…. யுஜிசி அதிரடி அறிவிப்பு….!!!!!

உயர்கல்வி நிறுவனங்கள் இணைய வழிக் கல்வியை பயிற்றுவிப்பதற்காக புதிய நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. அதன்படி இணைய வழிக் கல்வியை மேற்கொள்ளும் உயர்கல்வி நிறுவனங்கள் நாக் மதிப்பீட்டில் 3.26மதிப்பெண் அல்லது தேசிய கல்வி நிறுவன தரவரிசையில் 100 இடங்களுக்குள் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அங்கீகாரத்தை கல்வி நிறுவனங்கள் ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக அங்கீகாரத்தை புதுப்பிக்கும் நடைமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து யுஜிசி […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச யோகா தினத்தையொட்டி… பல்கலை., கல்லூரிகளுக்கு யுஜிசி கடிதம்…!!!

வருகிற ஜூன் 21-ஆம் தேதி யோகா தினத்தையொட்டி கல்லூரி பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி கடிதமொன்றை அனுப்பியுள்ளது. COVID-19 பொருத்தமான நடத்தையின் கீழ் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை (IDY) கடைப்பிடிக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC) இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் (HEI கள்) துணைவேந்தர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியையும் மன அழுத்தத்திலிருந்து நிவாரணத்தையும் வளர்ப்பதற்காக “யோகாவுடன் இருங்கள், வீட்டிலேயே இருங்கள்” என்ற கருப்பொருளுடன் யோகா […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 123 படிப்புகள் அறிமுகம்…. யுஜிசி அறிவிப்பு….!!!!

பொறியியல் அல்லாத பாடப் பிரிவுகளுக்காக 123 படிப்புகளை ஸ்வயம் இணையத்தளத்தில் யுஜிசி அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இளநிலை பிரிவு மாணவர்களுக்கு 83 படிப்புகளும், முதுநிலை மாணவர்களுக்கு 40 படிப்புகளும் அடங்கும். இதுகுறித்த விவரங்களை மாணவர்கள் www.ugc.ac.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்தப் படிப்புகள் அனைத்தும் வருகின்ற ஜூலை முதல் அக்டோபர் மாதத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கல்வி கட்டணத்தை திருப்பி தர உத்தரவு – நாடு முழுவதும் அறிவிப்பு …!!

கல்லூரியில் நடப்புக் கல்வியாண்டில் சேர்ந்து பின்னர்விலகிய மாணவர்களுக்கு கட்டணத்தை திருப்பித் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை திருப்பித்தர கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை கொடுக்காமல் செயல்படும் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. 2020 – 2021 கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு விளக்கம் அளித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மாணவர்கள் குஷி…”அரியர்ஸ் ஆல்பாஸ்”… தமிழக அரசு உறுதி …!!

அரியர் தேர்வில் ஆல் பாஸ் இன்னும் அறிவிப்பில் எந்த விதி மீறலும் இல்லை தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் அரியர் தேர்வில் அனைவரும் ஆல் பாஸ் என்பதை ஒத்துக் கொள்ள முடியாது என்று யுஜிசி பதில் மனு தாக்கல் செய்திருந்த சூழ்நிலையில் நீதிபதிகள் சத்தியநாராயணா, ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்ற விசாரணையில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமீறல்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து […]

Categories
அரசியல்

அரியர் தேர்ச்சி செல்லாது….! ”ஷாக் கொடுத்த யுஜிசி” குழப்பத்தில் மாணவர்கள் …!!

அரியர் தேர்வுகளை  இரத்து செய்ய முடியாது என்றும் நிச்சயம் தேர்வுகள் நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அரியர் தேர்வு மாணவர்களும் தேர்ச்சி பெற்று வருகின்ற பெருமை பெறுவார்கள் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஏற்கனவே முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞசர் ராம்குமார் வழக்கு தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக பல்கலைக்கழகங்கள் அறிவித்தன. இந்த நிலையில் ராம்குமார் ஆதித்தன் மட்டும் தனியாக ஒரு புது வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரிகள் திறப்பதெல்லாம் சரி…. இதை கண்டிப்பா செய்யணும்…. யுஜிசி விதித்த கட்டுப்பாடு…!!

கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதிகளில் ஒரு மாணவர் ஒரு அறையில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது கல்லூரிகள் திறப்பது குறித்து பல்கலைக்கழகத்தின் மானியக்குழு அறிவித்திருக்கும் கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கக் கூடும் என்ற காரணத்தினால் விடுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கு தனித்தனியாக அறை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது கல்லூரிகள் திறக்கப்பட்டு விடுதிகளில் தங்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒவ்வொரு அறை கொடுக்க வேண்டும். கல்லூரிகள் திறந்த பிறகு 14 நாட்கள் விடுதியில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரியர் தேர்வு ரத்தில் உடன்பாடில்லை – யுஜிசி

அரியர் தேர்வு ரத்து செய்யப் பட்டதில் உடன்பாடு இல்லை என்று யுஜிசி சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்து இருக்கிறது. யுஜிசி நிலைப்பாட்டை பதில் மனுவில் தெரிவிக்காதது ஏன் ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். கொரோனா காரணமாக தேர்வு நடத்த முடியாத நிலையில் தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு சார்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசுத் தரப்பிலிருந்து ஆரம்பத்திலிருந்தே இதற்கு யுஜிசி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அரிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரியர் தேர்வில் தேர்ச்சியா..? அப்போ உங்களுக்கு சிக்கல்…. யுஜிசி சொல்லிடுச்சு … புலம்பும் மாணவர்கள் …!!

இறுதி பருவத் தேர்வு கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் யுஜிசி பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் ராம்குமார் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அவர்கள் தொடர்ந்த வழக்கில், அரியர் தேர்வு மாணவர்களையும் சேர்த்து அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் கல்வி தரம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு யுஜிசி […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உள்ள பல்கலை.., கல்லூரிகளுக்கு அதிரடி உத்தரவு ….!!

கொரோனா கால பொது முடக்கத்தால் தேசம் முழுவதும் முடக்கப்பட்டது. அனைத்து நடவடிக்கைகளும், அனைத்து துறைகளும் முழுமையாக மூடப்பட்டன. இந்த நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றது. கல்வி நிலையங்களும் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனிடையே மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக பொதுமுடக்கம் காலங்களில் ஆன்லைன் வழியாக வகுப்புகள் தொடங்கி, தேர்வுகள் உட்பட அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில்தான் தற்போது எப்போது வேண்டுமானாலும் கல்வி நிலையங்கள் திறக்கலாம், […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அரியர் தேர்வில் மாணவச் சமுதாயம் பயப்படத் தேவையில்லை – தமிழக அரசு..!!

அரியர் தேர்வு விவகாரத்தில் மாணவ சமுதாயம் அஞ்சத் தேவையில்லை என சட்டப்பேரவையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் இன்று பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பழகன் யுஜிசி ஏஐசிடிஇ ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உயர்கல்வித்துறை செயல்படுவதாகவும், அரியர் தேர்ச்சி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி அரசு செயல்படும் என்றும் குறிப்பிட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தின் மெயில் ஐடியில் இருந்து ஏஐசிடிஇ-க்கு மெயில் அனுப்பப்படவில்லை என்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தனிப்பட்ட முறையில் ஏஐசிடிஇ-க்கு மெயில் அனுப்பியதாகவும் கூறினார். அரியர் தேர்வு […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆகஸ்ட் மாதம் கல்லூரி திறப்பு – யுஜிசி அறிவிப்பால் குழப்பம் நீங்கியது …!!

நாடுமுழுவதும் உள்ள கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அதனை திறப்பது குறித்து யுஜிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ்சுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து மத்திய அரசாங்கம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை

கல்லூரி தேர்வு எப்போது ? ”மாணவர்கள் எதிர்பார்ப்பு” யுஜிசி அறிவிப்பு …!!

கலை, அறிவியல் கல்லுரி மாணவர்களுக்கு நடைபெறும் தேர்வு குறித்து யுஜிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ்சுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து மத்திய அரசாங்கம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக அனைத்து […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

ஜூலை மாதத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வு – யுஜிசி அறிவிப்பு ….!!

கலை, அறிவியல் கல்லுரி மாணவர்களுக்கு நடைபெறும் தேர்வு குறித்து யுஜிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ்சுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து மத்திய அரசாங்கம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக அனைத்து […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு – UGC உத்தரவு ….!!

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் நடைபெற்று வந்த தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை […]

Categories

Tech |