Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே உஷார்!…. “ஆன்லைன் பிஎச்.டி படிப்புகள் செல்லாது”…. யுஜிசி திடீர் உத்தரவு….!!!

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு ஆன்லைன் எனபடும்‌ இணைய வழி மூலம் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 17%, தொலைதூர கல்வி முறையில் படிபவர்கள் எண்ணிக்கை 40% அதிகரித்து உள்ளது. ஆன்லைன் கல்வி முறையில் கர்நாடகம், மகாராஷ்டிரம், உத்திரபிரதேசம், ராஜஸ்தான், டெல்லி 5 மாநிலங்களும், தொலைதூர கல்வி முறையில் டெல்லி, மகாராஷ்டிரா‌, தமிழகம், குஜராத், மேற்கு வங்கம் முன்னிலையில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நாடும் முழுவதும் 66 உயர்கல்வி நிறுவனங்களின் 136 இளநிலை படிப்புகளும், 236 முதல்நிலைப் […]

Categories
தேசிய செய்திகள்

தன்னாட்சி அதிகாரம் பெற விரும்பும் கல்லூரிகளுக்கு…. யுஜிசி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி உயர் கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்க கல்லூரிகளுக்கு புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானிய குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தன்னாட்சி அதிகாரத்தை பெற விரும்பும் கல்லூரிகள் இனி நேரடியாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கு கல்லூரி குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது செயல்பாட்டில் இருந்திருக்க வேண்டும். அதன் பிறகு என்பிஏ கமிட்டியின் ஏ சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். இதனையடுத்து தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் புதிய படிப்புகளை […]

Categories
தேசிய செய்திகள்

“இனி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இது கட்டாயம்” யுஜிசி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!

பல்கலைக்கழகம் மானிய குழு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என அறிவித்துள்ளது. இந்நி லையில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், ராகிங் கொடுமைகள் நடந்து வருவதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாகத்தான் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள கேண்டின்கள் முக்கிய இடங்கள் மற்றும் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் கியூட் தேர்வு ரத்து…. யுஜிசி வெளியிட்ட சூப்பர் தகவல்….. மகிழ்ச்சியில் மாணவர்கள்….!!!!

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளில் சேர்வதற்காக க்யூட் என்ற நுழைவு தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வை கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற இருந்த முதல் கட்ட தேர்வின் போது தொழில்நுட்பக் குளறுபடிகள் காரணமாக பல்வேறு மையங்களை தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் பட்டப்படிப்பு….. 23,000 PG படிப்புகள் அறிமுகம்…. யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் ஆன்லைன் வாயிலாக பட்டப்படிப்பு படிக்கும் திட்டத்தை பல்கலைக்கழகம் மானிய குழு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் 900 தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் இணையதளம் மூலமாக படிப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. இதற்கு பல்கலைக்கழகம் மானிய குழு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்த பிறகு தங்களுடைய உயர் கல்வியை ஆன்லைன் வாயிலாகவே படிக்கலாம். இந்நிலையில் நேரடியாக கல்லூரிக்கு சென்று படிக்கும் மாணவர்களுக்கு சமமாக ஆன்லைனிலும் பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்தப்படும். இதனையடுத்து கிராமப்புறத்தில் வசிக்கும் மாணவர்களின் நலனை […]

Categories
தேசிய செய்திகள்

ஜுலை 3-வது வாரத்தில் CUET தேர்வுகள்….. யூஜிசி அதிரடி அறிவிப்பு….!!!!

ஜூலை 3 வது வாரத்தில் CUET தேர்வுகள் நடைபெறும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் இனி முதுநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று யுஜிசி தலைவர் அறிவித்துள்ளார். அதன்படி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஜூலை மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவித்துள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த CUET தேர்வுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. […]

Categories
அரசியல்

தமிழகத்தில் “ஏப்ரல் 15-ம்” தேதிக்குள்…. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு…. யு.ஜி.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யு.ஜி.சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையின்படி ஒட்டுமொத்த கல்வி அமைப்பையும் மாற்ற தேவையான தகவல்களை உயர்கல்வி நிறுவனங்கள் தாக்கல் செய்ய வேண்டும். இதை ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என யு.ஜி.சி அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை யு.ஜி.சி செயலர் பி.கே தாகூர் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அனுப்பியுள்ளார். அதாவது அனைத்து கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் மாணவர்கள் குறித்து […]

Categories

Tech |