Categories
மாநில செய்திகள்

2 நாட்களில் தேர்வு முடிவுகள்…. சற்றுமுன் வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

யுஜிசி தேசிய தகுதி தேர்வு ( NET 2022 ) முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. NET 2022 தேர்வு முடிவுகளை ugcnet.nta.nic.in என்ற யுஜிசியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். யுஜிசி NET ஜூன் 2021 மற்றும் டிசம்பர் 2022 ஒருங்கிணைந்த தேர்வு முடிவுகள் வெளியான பிறகு 81 பாடங்களுக்கான இறுதி ஆன்சர் கீ வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |