Categories
மாநில செய்திகள்

இன்று தேர்வுகள் ஒத்திவைப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்திருந்தது. இந்த நிலையில் புயல் காரணமாக இன்று நடைபெற இருந்த கணிதம் மற்றும் வேதியியல் அறிவியல் தேர்வு மறு தேதி அறிவிக்கும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வு எழுத […]

Categories

Tech |