Categories
தேசிய செய்திகள்

நெட் தேர்வு முடிவுகள்…. இன்னும் சில நாட்களில்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

பல்கலைக்கழக யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் இன்னும் சில நாட்களில் இணையதளம் வழியாக வெளியாகும் என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது. உதவி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வு ஆகும். இதில் தேர்ச்சி பெற்றால் தான் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் கொரோனா பரவல் காரணமாக […]

Categories

Tech |