Categories
தேசிய செய்திகள்

யுஜிசி நெட் தேர்வுக்கு ஜனவரி 17 வரை விண்ணப்பிக்கலாம்…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!!

தேசிய தேர்வு முகமையால் ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக மானிய குழுவின் நெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறுவதன் மூலமாக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். அதன்படி வருகின்ற 2023 ஆம் ஆண்டுக்கான நெட் தேர்வு வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு ஜனவரி 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

UGC – NET தேர்வுக்கு விண்ணப்பிக்க…. மே 20 கடைசி நாள்…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!

உதவி பேராசிரியர் பணிக்கு நடத்தப்படும் யுஜிசி -நெட் தேர்வுக்கு மே 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகவை அறிவித்துள்ளது. அதன்படி தகுதி உள்ளவர்கள் https://ugcnet.nta.nic.in/ என்ற இணையத்தளத்தில் மே 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் கடத்தப்பட இருந்த நெட் தேர்வையும் 2022 ஆம் ஆண்டு ஜூலையில் நடக்கவுள்ள தேர்வும் […]

Categories

Tech |