Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை மாளவிகா மோகனனின் புதிய பாலிவுட் படம்… அதிரடியாக தொடங்கிய படப்பிடிப்பு…!!!

மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கும் யூத்ரா படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதை தொடர்ந்து இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தார். தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் படத்தில் […]

Categories

Tech |