நாலந்தா மாவட்டத்தில் உள்ள 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்சுவரை, ‘யுனெஸ்கோ’வின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்க, மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் மலைகள் சூழ்ந்த ராஜ்கிர் நகரை பாதுகாக்கும் வகையில் 40 கிலோ மீட்டர் நீளம் உள்ள மிகப் பழமையான கற்சுவர் அமைந்துள்ளது. இந்த சுவர் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக பட்டியலிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு மாநில அரசு பரிந்துரை செய்திருக்கிறது. இந்நிலையில் […]
Tag: #யுனெஸ்கோ
வரலாற்றுச் சின்னங்களையும் கலைப்பொருட்களையும் மீட்டெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஈராக்கில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் மொசூல். இந்த நகரத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அந்த நகரை ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்பதற்காக போர் நடத்தப்பட்டது. அந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சின்னங்களும் கலைப்பொருட்களும் தீவிரவாதிகளால் அளிக்கப்பட்டன. இதனை மீட்டெடுக்கும் முயற்சியாக யுனெஸ்கோவின் 75 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மீண்டும் சரி செய்யவும் மறு சீரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் […]
பிரிட்டனிலுள்ள லிவர்பூல் நகர் யுனெஸ்கோவின் உலகின் பாரம்பரியமான தளங்களின் பட்டியலில் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் வாக்கெடுப்பு நடத்திய பின்பு யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுவினர் இவ்வாறு அறிவித்துள்ளார்கள். இந்த குழுவினர் இது குறித்து கூறுகையில், லிவர்பூல் நகரில் கால்பந்து மைதானம் போன்ற பல புதிய கட்டிடங்கள் பாரம்பரியத்தை குறைப்பதால் பட்டியலில் நீக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்கள். கடந்த 2014 ஆம் வருடத்தில் லிவர்பூல் உலகின் பாரம்பரிய தளம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் லிவர்பூல், உலகத்தின் பாரம்பரியப்பட்டியலில் […]
ஹைதராபாத் நகரத்தை யுனெஸ்கோ பாரம்பரிய நகரம் என அங்கீகரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கிராம வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுப்பிக்கப்பட்ட மொஸம்ஜாஹி சந்தையை நேற்று தெலங்கானா நகராட்சி நிர்வாக மற்றும் கிராம வளர்ச்சித் துறை அமைச்சர் கே.டி. ராமராவ் திறந்து வைத்தார். மொஸம்ஜாஹி சந்தை திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மஹ்மூத் அலி, தலசனி சீனிவாஸ் யாதவ், சபிதா இந்திரா ரெட்டி, வி. ஸ்ரீனிவாஸ் கவுடா, மக்களவை உறுப்பினர் கே. கேசவ ராவ், அசாவுதீன் ஓவைசி, […]
கொரானா வைரஸ் எதிரொலியாக பல நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 30 கோடி மாணவர்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர். சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொடிய கொரோனா உலகையே கதி கலங்க செய்துள்ளது. இந்தியா, அமெரிக்கா உட்பட 80 நாடுகளில் பரவி கொரோனா மிரட்டி வருகின்றது. இதுவரையில் கொரோனா தாக்குதலுக்கு 3,285 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 95, 332 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைத்து நாடுகளுமே மேலும் பரவாமல் இருக்க பல […]