இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றத்திற்காக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமே கிடையாது. அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன் இருப்பதால் அதிலுள்ள பண பரிமாற்ற செயலிகள் மூலமாக இருந்த இடத்தில் இருந்து கொண்டே மற்றவருக்கு எளிதாக பணத்தை மாற்றலாம். தற்போது பல பணம் பரிமாற்ற செயலிகள் மக்களுக்கு உதவும் விதமாக நடைமுறையில் உள்ளன. அதிலும் குறிப்பாக போன் பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் போன்றவைகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த செயலிகள் மூலமாக […]
Tag: யுபிஐ செயலிகள்
உலகம் முழுவதும் தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. பெரும்பாலானோர் வங்கிகளுக்கு செல்வதற்கு பதில் யுபிஐ செயலிகள் மூலமாகவே பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். இந்த முறை சுலபமாக இருப்பதால் பல கோடி பேர் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் தேசிய கட்டண கழகத்தின் தரவுகளின் படி கடந்த செப்டம்பர் மாதத்தில் போன்பே மற்றும் ஜி பே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் 11 லட்சம் கோடி அளவிற்கு பண பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக யுபிஐ […]
கூகுள் பே, போன் பே மற்றும் அமேசான் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகள் தினம் தோறும் எவ்வளவு பணம் மாற்றம் செய்யலாம் என்ற வரம்பு குறித்த தகவலை NPCI வெளியிட்டுள்ளது. அதன்படி அமேசான் ஒரு நாளை ஒரு லட்சம் வரை பணம் பரிமாற்றம் செய்யலாம். ஆனால் அமேசான் பே-ல் இணைந்தவுடன் முதல் 24 மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே அனுப்ப முடியும். கூகுள் பே செயலிலும் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் […]
இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. மக்கள் அனைவரும் இருந்த இடத்திலிருந்து கொண்டு ஆன்லைன் மூலமாக அனைத்து வேலைகளையும் முடித்து விடுகின்றனர். அதன்படி பணப்பரிவர்த்தனைகளுக்கு கூகுள் பே,போன் பே மற்றும் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த செயலிகள் மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு வரம்புகள் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. NCPI அமைப்பு இது குறித்து ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்த கட்டுப்பாடுகள் […]
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தான் பயன்படுத்துகின்றனர்.முன்பெல்லாம் பணத்தை எடுப்பதற்கு டெபாசிட் செய்வதற்கும் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் என்பது மிகவும் சுலபமாகிவிட்டது. பணம் அனுப்புவதற்கு பல மொபைல் செயலிகள் வந்துவிட்டன.அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது மக்கள் எந்த பொருள் வாங்கினாலும் கூகுள் பே, போன் பே மற்றும் பேடி எம் உள்ளிட்ட […]