தமிழ் சினிமாவில் அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இளையராஜாவின் வாரிசு ஆவார். யுவன் சங்கர் ராஜா தற்போது முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். 150 படங்களுக்கு மேல் இசையமைத்து உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் இஸ்லாம் மதத்திற்கு மாறி தனது பெயரையும் மாற்றினார். ஏற்கனவே இரண்டு திருமணங்கள் முறிந்த நிலையில் ஜப்ரூன் நிஷா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தார். அதனை தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு பிசியாக இசை அமைத்து வருகிறார். இந்நிலையில் […]
Tag: யுவன்
விஜய் படத்திற்கு மீண்டும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டது. இருப்பினும் இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் நடித்து வருகின்றார். ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்தப் […]
சின்னத்திரை ப்ரஜன் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ள நிலையில் அதன் பர்ஸ்ட் லுக்கை யுவன் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் சின்னத்திரையில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் கொண்டவர், ப்ரஜன். இவர் கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு என்ற இடத்தில் பிறந்தவர். இவர் தொலைக்காட்சியில் V J-யாகவும் பணியாற்றியுள்ளார். இவரது சீரியல்கள் மூலம் தனது சிறப்பான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். இதை அடுத்து தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் பல படங்கள் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது […]
“சென்னை 28” என்ற படத்தில் தொடங்கிய வெங்கட் பிரபு மற்றும் யுவன் கூட்டணி கோவா, மங்காத்தா, சரோஜா, மாநாடு என அடுத்தடுத்து தொடர்ந்தது. இதற்கிடையே யுவன் இல்லாமல் பிரேம்ஜி மட்டும் வெங்கட் பிரபு இயக்கிய ‘பார்ட்டி’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆனால் அந்த படம் திரையில் வெளியாகவில்லை. இந்த நிலையில் வெங்கட்பிரபுவின் அடுத்த படமான “மன்மதலீலை” திரைப்படத்துக்கு யுவன் இசையமைக்காமல் பிரேம்ஜி இசையமைப்பாளரானது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடைசி படமான “மாநாடு” திரைப்படத்தில் கூட பின்னணி இசையில் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். மேலும் விஜய் இந்த படத்தை தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து விஜய் நடித்த ‘புதிய கீதை’ படத்திற்கு யுவன் இசை அமைத்துள்ளார். இவர் மாஸ்டர் படத்தில் ஒரு […]
சென்னையில் நடந்த மாநாடு பட புரமோஷனில் பேசிய நடிகர் சிம்பு யுவன் சங்கர் ராஜாவின் நட்சத்திரம் என்னவென்று தெரிந்து கொண்டு அந்த அம்சம் உள்ள ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ண வேண்டும் என்று நான் முடிவெடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் யுவன் எனக்கு நல்ல நண்பனாக சகோதரனாக, அப்பாவாக, எல்லாமுமாக இருக்கிறார். அந்த அளவுக்கு எங்க இரண்டு பேருக்கும் இடையே ஒரே அலைவரிசை தான் இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.