இந்தியாவைச் சேர்ந்த திரையுலக பிரபலங்கள் பலருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்து சிறப்பிக்கிறது. அந்த வகையில் நடிகர்கள் ஷாருக்கான், மம்மூட்டி, சஞ்சய் தத், துஷார் கபூர், ஊர்வசி ரவுதாலா, மோகன்லால், பிரித்விராஜ், பார்த்திபன், துல்கர் சல்மான், மீரா ஜாஸ்மின், திரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு மற்றும் சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் […]
Tag: யுவன் சங்கர் ராஜா
ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது லவ் டுடே படத்தில் இடம்பெற்ற பச்சை இலை என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் வெளியாகி வைரலாகி வந்தாலும், பாடல் வரிகளில் போதைப்பொருள் என்ற வார்த்தை […]
பிளாக் ஷிப் நிறுவனமும், 25வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனமும் இணைந்து யுவன் சங்கர் ராஜாவுக்கு அவரது இசை உலகின் வெள்ளி விழா பரிசாக, ஒரு உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். விரைவில் பிளாக் ஷிப் டிவியில் தொடங்க இருக்கும் லவ் யூ யுவன் என்ற நிகழ்ச்சியின் முதல் பகுதியாக இது படமாக்கப்பட்டது. இதையடுத்து ஒரே நேரத்தில் 11 ஆயிரம் மாணவர்கள் யுவனின் பில்லியன் ஹிட் பாடலான ரவுடி பேபிக்கு ஆடிபாடி […]
2007 ஆம் வருடம் வெளியான கற்றது தமிழ் என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன் பின் தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற பல்வேறு படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த நிலையில் இவர் தற்போது நிவின்பாலின் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகின்றார் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா […]
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவர் சினிமாவை தவிர்த்து அவ்வபோது தனது ரசிகர்களுக்காக பல இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அவ்வகையில் கோவை சின்ன மேடம் பட்டி துடியலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியின் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு யுவன் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அந்த நிகழ்ச்சியில் யுவன் இசையை கேட்பதற்காக ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பலர் கீழே விழுந்து […]
நடிகர் தனுஷ் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா குறித்து உருக்கமாக பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் வெற்றி பாதைக்கு திரும்பி இருக்கின்றார். இவர் தற்பொழுது வாத்தி, நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் நானே வருவேன் திரைப்படம் இம்மாதம் 30-ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில் தனுஷ்-செல்வராகவன்-யுவன் சங்கர் ராஜா கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பிறகு […]
“கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்” என யுவன்ஷங்கர் ராஜாவின் இன்ஸ்டாவில் பகிர்ந்த போஸ்ட் வைரலாகிவருகிறது. ‘கருப்பு திராவிடன் பெருமைக்குரிய தமிழன்’ என்ற வாசகத்துடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கடற்கரையில் கருப்பு நிற டீசர்ட் அணிந்து நிற்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அவரது மகன் யுவன்சங்கர் ராஜா இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்தி தெரியாது போட என்று சில நாட்களுக்கு முன்பு அவர் அணிந்திருந்த டி-ஷர்ட் பெறும் […]
வைபவ் நடிக்கும் பபூன் திரைப்படத்தின் பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள பபூன் திரைப்படத்தை அசோக் வீரப்பன் இயக்க வைபவ் கதாநாயகனாக நடிக்க கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிக்கின்றது. நடிகை அனகா ஹீரோயினாக நடிக்க ஆந்தகுடி இளையராஜா, ஜோஜு ஜார்ஜ், நரேன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் வெகுவாக நடந்து வருகின்ற நிலையில் டீசர் ஏற்கனவே வெளியாகியதை தொடர்ந்து தற்போது இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல் […]
யுவன் சங்கர் ராஜா தற்போது பின்னணி இசையமைத்த ஜிப்ரானை வாழ்த்தி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். கடந்த வாரம் வெளியான வலிமை படம் செம ஹிட் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். தற்போது வலிமை படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு பதில் பின்னணி இசையை ஜிப்ரான் செய்துள்ளார் என்ற தகவல் பரவியது. மேலும் யுவன் சங்கர் ராஜாவுக்கும் இயக்குனர் வினோத்திற்கும் பிரச்சனை அதன் காரணமாகத்தான் பின்னணி இசையில் யுவனுக்கு பதில் ஜிப்ரானை படக்குழு ஒப்பந்தம் செய்தது […]
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்தப்படத்தை புதுமுக இயக்குனரான து.ப.சரவணன் இயக்கியுள்ளார். குடியரசு தினத்தன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்துள்ளது. அப்போது விஷால் பேசுகையில் “புதுமுக இயக்குனர்களின் படத்தில் நான் நடிக்கும் பட்சத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா தான் வேண்டும் என்று உறுதியாகக் கூறி விடுவேன். அதற்கு யுவனிடம் கூட நான் அனுமதி கேட்க மாட்டேன். ஏனென்றால் யுவன் என்னுடைய நல்ல […]
யுவன் சங்கர் ராஜாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நடிகர் சிம்புவும்,தனுஷும் பாட்டு பாடி அசத்தியுள்ளனர். தமிழ் சினிமாவே கொண்டாடும் இசையமைப்பாளர் என்றால் அது யுவன் சங்கர் ராஜா தான். இவரின் இசைக்கு மயங்காதவர்களே இல்லை. இந்நிலையில் இன்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆகையால் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் சிறப்பு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். அதில் நடிகர்கள் தனுஷ்,சிம்பு, என்ஜாயி எஞ்ஜாமி பிரபலம் தீ, அறிவு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து […]
வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் கூடிய விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜீத் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடந்து வரும் நிலையில் இப்படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 3 ஆம் தேதியோடு முடிவடைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்த உடன் ஒரு ஸ்பெஷல் வீடியோவுடன் வலிமை படத்தின் […]
சுல்தான் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா ஏன் பின்னணி இசை மட்டும் அமைத்திருக்கிறார் என்ற விவரம் தெரியவந்துள்ளது. முன்னணி நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த ட்ரெய்லர்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆனால் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் […]
ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் யார் இசையமைப்பாளர் என்ற கேள்விக்கு செல்வராகவன் விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பெரும் பாராட்டைப் பெற்றது. இப்படத்தில் கார்த்தி, ரீமாசென், ஆன்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து இருந்தார். இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த செல்வராகவனிடம், ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படத்திற்கு […]
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என் பெயரை பயன்படுத்தி யாரேனும் பண மோசடியில் ஈடுபட்டால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன் என்று அறிவித்துள்ளார். YSR பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தின் மூலமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தற்போது படங்கள் தயாரிப்பதில் ஈடுபட்டுவருகிறார். அவர் தயாரிப்பில் பியார் பிரேமா காதல் என்ற படம் வெளியானது. மேலும் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் போன்ற படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் தற்போது யுவன் தன் ட்விட்டர் பக்கத்தில் […]
யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகை ரஷ்மிக்கா நடித்துள்ள ‘டாப் டக்கர்’ ஆல்பத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா . இவர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதாகோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் மூலம் பிரபலமடைந்தார். தற்போது இவர் நடிகர் கார்த்தியின் சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகிறார். இதையடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக மிஷன் […]
தனுஷிற்காக செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் முதல் நெஞ்சம் மறப்பதில்லை, என்ஜிகே வரை இசையில் அசாத்தியமான மாயாஜாலங்களை நிகழ்த்திய செல்வராகவன் யுவன் சங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைகிறது. எட்டாவது முறையாக இணையும் இந்த கூட்டணியின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிக்க, யுவன் அதற்கு இசை அமைக்கிறார். தமிழ் சினிமாவில் தனுஷ் என்னும் அற்புதமான […]
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள ஒரு திரைப்படத்தின் டைட்டில் குறித்து ட்விட்டரில் போட்ட புதிருக்கு விடையை இன்று வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் இயக்குனர் எலான் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில் வெளியிட இருப்பதாகவும் அது ஏன்? என்பதை கண்டுபிடியுங்கள் என்றும் யுவன் சங்கர் ராஜா டுவிட்டரில் புதிர் போட்டிருந்தார். இந்தப் […]
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள ஒரு திரைப்படத்தின் டைட்டில் , பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ரஜினி பிறந்தநாளில் வெளியிட இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இயக்குனர் எலான் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில் வெளியிட இருப்பதாகவும் அது ஏன்? என்பதை கண்டுபிடியுங்கள் என்றும் இசையமைப்பாளர் […]
நடிகர் அஜீத் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு வலிமை படத்தின் தீம் மியூசிக் பற்றி அறிவுரை கூறியுள்ளார். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக இருக்கும் படமானது வலிமை ஆகும். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இது நடிகர் அஜித் நடிக்கும் 60 வது படம் ஆகும். அதிரடி சண்டை படமாக தயாராகி வருகின்றது. சமீபத்தில் பேட்டியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படம் பற்றி ருசிகர தகவல் ஒன்றை கூறியிருக்கிறார். நேர்கொண்ட பார்வை […]